Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 15
Last edited:
சரி தான். கோபம் இருக்கும் தான் ஆனா அது மாற கொஞ்சம் டைம் கொடுக்கனும்ல.. இப்போ வந்து உடனே மாப்பிள்ளை வீட்டு வானு சொன்னா எப்படி?நீங்க எல்லாம் சேர்ந்து அவனை ஒதுக்கி வச்ச மாதிரி தானே அவனுக்கு மறைச்சு எல்லாம் செஞ்சிங்க இப்போ உடனே அவன் கோபத்தை மறந்து சரியாகிடனும்ன்னு நினைக்கிறது எப்படி நியாயம்..... யாருமே அவனுக்கு நேர்மையா இல்லை.... அந்த ஏமாற்றம் கோபம் காயம் அவனுக்கு இருக்கும் கொஞ்சம் டைம் குடுங்க.....
ஆதுஇந்த கூட்டத்துலயே அவன் ஒருத்தன் தான் நல்லவன் இப்போ எதுக்கு தூங்கிட்டு இருக்குறவனை குளிப்பாட்டுற
![]()
ஆதங்கம் தான் இருக்கும் முன்னடியே சொல்லிருக்கலாம்னுKaranam theriya varavum Sid feel panna poran pola