Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 17
Last edited:
அதான் பிரச்சனை.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னுNalla vela Sid ku Madhu mela iruntha kovam poiduchu. Ana ivan training kilambina ava enna Panna pora. Ava veetukum poga mudiyathu. Anandhi summavum irukathe
Adhuta epilaNice epi aduthu epo kundu vaipings sonna manasa thethipom
கஷ்டம் தான். சமாளிப்பானு நினைக்குறேன் பார்க்கலாம் என்ன செய்ய போறானு…லவ்லி எபி
ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.
இவன் இதே சந்தோஷத்தோட ட்ரெய்னிங் போயிட்டு வா ஆனா மதுவோட நிலை அவ வீட்டுக்கும் போக முடியாது இந்த ஆனந்தி கொடுமையும் தாங்க முடியாமல் என்ன பண்ணப் போறாளோ![]()