Thank you dearடேய் சித்தார்த் நீ இருக்கும் போதே உங்க அம்மா என்ன பேச்சு பேசுது பாரு அவளை விட்டுட்டு போயிட்டா அவ எப்படிடா தனியா சமாளிப்பா அந்த வீட்ல
அன்புவோட தவிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா கிட்ட இருந்து பொண்ண பிரிக்கிறது ரொம்ப தப்பு சித்தார்த்து.
Thank you so much sisNice
Aamaa..ஆனந்தி வாயைத் திறந்தாலே சாக்கடை தான்![]()
பொண்ணைப் பார்க்கக் கூட முடியாம பெத்தவங்க நிலையை நினைச்சா கஷ்டமா இருக்கு.....
இவங்க கொஞ்சம் சித்தார்த்தையும் யோசிச்சு அன்னைக்கு முடிவு பண்ணியிருக்கலாம்....