எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 19

சித்தார்த்தே கோவம் அறிவை இழக்க வைக்கும் என்று சொல்வார்கள் அதே மாதிரி தான் உன் கோபமோ இருக்கு அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கொஞ்சம் காது கொடுத்து கேளேன் அவங்களோட சூழ்நிலையும் என்னன்னு புரியும்ல ??
 
சித்தார்த்தே கோவம் அறிவை இழக்க வைக்கும் என்று சொல்வார்கள் அதே மாதிரி தான் உன் கோபமோ இருக்கு அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கொஞ்சம் காது கொடுத்து கேளேன் அவங்களோட சூழ்நிலையும் என்னன்னு புரியும்ல ??
கேட்டிருக்கலாம். மது அவன ஈஸியா மறந்துட்டு அங்க போய் நிற்காமல் இருந்திருந்தா அவனும் கூட கேட்டுருப்பான்.

ஆனா அவளும் இவன மறந்துட்டு போய்ட்டாளே அப்பாவ காணவும், அதான் கோபம்
 
Top