கல்யாணத்த கெடுக்க டிரை பண்ணாங்க ஆனா அவன் அம்மா இப்படி கீழ்தரமா இறங்குவாங்கனு அவனுக்கு எப்படி தெரியும். இவன் கேட்கும் போது அவளும் சொல்லலயே.. அவனுக்கு அவன் பண்ணது கெஸ்ஸிங் தான் இருக்கே தவிற அவங்க ஆட்டத்தை கண்ணால பார்க்கலல..எனக்கு கோவம் கோவம் இந்த சித்தார்த் மேல என்ன புண்ணாக்கு லவ் அம்மாவை பற்றி தெரிஞ்சும் இப்படி விட்டுடான்.. அவன் சுயநலவாதி அவளை நல்லா வாழ வைக்க முடியலைன்னா ஏன் மேரேஜ் பண்ணிட்டான்..
அவன் பண்ணின தப்பு, அன்பு குடும்பம் மேல கோபத்தை வளர்த்துக்கிட்டது தான் காரணம்.அவனோட அம்மாவோட புத்தி தெரிஞ்சும் தனியா விட்டுட்டு வந்து போன்ல நல்லா இருக்கியான்னு கேட்டா அவ நல்லா இல்ல எங்க அம்மா என்ன பட்டினி போடுறாங்க நான் சொல்லுவா??
அவளோட உடல்நிலை தெரிஞ்சும் அவ்வளவு தனியா கஷ்டப்பட விட்டுட்டு இவன் போன்ல துடிச்சிட்டு இருக்கானாமா?? இதுல அவ மேல உயிரே வச்சு உருகி உருகி காதலிச்சனமா அவளோட ஆசையே விருப்பத்தை என்னன்னு கேட்காம அவங்க அப்பா அம்மா விட்டு பிரிச்சுட்டு
Yes. இவளே இழுத்துக்குறா. கோபத்துல விட்டுட்டு போய்ட்டாலும் அங்க போனு தான் சொன்னான், இவ போகல.. இப்பவும் போன்ல கேட்குறான் தான அப்பவாது சொல்லிருக்கலாம் அவன் ஸ்டெப் எடுத்திருப்பான் அதுவும் பண்ணல. இவளா இழுத்து வச்சிக்கிட்டா.. இல்ல எதிர்த்து பேசனும் அதுவும் இல்ல.அம்மாவும் பொண்ணும் ராட்சசிங்க
அவங்க பண்ற தப்பு தெரிஞ்சும் எல்லாரும் ஒதுங்கி கண்டுக்காம போறதுனால தான் ஓவரா ஆடுறாங்க........
இவ மாமாகிட்டயாவது உண்மையை சொல்லலாம் இல்லை.......
ஆது நீ பண்ணினது ஒன்னும் தப்பு இல்லை......
இவங்களுக்கு பயந்துகிட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் சந்தோசமா இருந்துடுவாளா..... சின்ன வயசுல இருந்து மனசுல இருந்தவனை மறந்துட்டு அவன் கண் முன்னாடி உன்னோட வாழ்றது கொடுமை.......
சித்தும் ஒன்னும் ஹாப்பியா இல்லை...... அவனோட கோபம் எல்லாம் இவகிட்ட கொஞ்ச நாள் தான்......
இவளுக்காக தானே அப்பா வீட்டுக்கே போகச் சொன்னான்..... அதுவும் போகாம யார்கிட்டயும் சொல்லாம எதோ தண்டனை மாதிரி அவங்களுக்கு பணிஞ்சு போனா யார் என்ன செய்ய முடியும்........