Thank you so muchNice
ஆமா அவர் முன்னாடியே இதை செய்திருக்கனும்.. ஆனா காலம் தவறி இப்போ செஞ்சிருக்கார்Ippovachu anandhi ah adakanum nu ilango ku thonuche. Ana anandhi summa irukathe
Thanks sisஅருமையான பதிவு
ஆமா முன்னாடியே அடக்கியிருக்கனும்.. காலந்தவறி இப்போ செஞ்சி.. அதான் எல்லாத்தையும் முடிச்சு விட்டுருச்சேபொண்டாட்டியோட திமிரை அகங்காரத்தை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டுட்டு இப்போ தான் மிரட்டவே செய்றாரு
அதையாவது ஒழுங்கா செஞ்சாரா பித்து பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கவங்களை விட்டுட்டு கடையை திறக்கிறது முக்கியமா![]()
இந்தம்மா எப்போ என்ன செய்யுமோன்னு இருக்கு
இதுல சிந்து வேற என்ன பிரச்சனையோ![]()
ஆமா முன்னாடி செஞ்சிருக்கனும்.. செய்யல..இந்த இளங்கோ இத முன்னாடியே செய்திருந்தா ஆனந்தி இவ்வளவு வளர்ந்து இருப்பாங்களா??
சிந்துக்கு உண்மையிலேயே வயிறு வலியா இல்ல அம்மா வீட்டுக்கு வர நடிப்பா???