எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 31

இளங்கோ இப்ப செஞ்சது முன்னாடியே செஞ்சிருந்தா இவ்வளவு ஆட்டம் போட்டு இருக்க மாட்டாங்களோ என்னவோ ஆனந்தி.

சித்தார்த் உனக்கும் தான் இப்ப சொல்றியே அந்த குடும்பம் அன்பு கொடுத்துச்சு பாசம் கொடுத்துச்சுன்னு அதை கோவம் இருக்கிறப்போ ஒரு வாட்டியாவது நீ நினைச்சு பார்த்தியா அந்த குடும்பத்தில் இருந்து அவங்க பொண்ணு பிரிச்சு அவங்கள எவ்வளவு காயப்படுத்தி கஷ்டப்படுத்தின😡😡
 
Anandhi la entha mugatha vechutu vanthu pesuthu. Ilango u r too late. Ivlo adichum anandhi thirunthalaiye. Enna make da athu. Mild attack ah Madhu ku. 🥺
 
கோபம் கண்ணை மறச்சுடுச்சு😎😎
 
Anandhi la entha mugatha vechutu vanthu pesuthu. Ilango u r too late. Ivlo adichum anandhi thirunthalaiye. Enna make da athu. Mild attack ah Madhu ku. 🥺
அது திருந்தாத கேஸூ🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆமாக்கா முன்னயே சொல்லிருப்பேனே
 
Top