ஆமாக்கா.. இனிமேலும் திருந்தலனா கஷ்டம்Oru valiya anandhi thirunthiyachu. Madhu and Sid![]()
இனியாவது திருந்தி ஆகனும் இல்ல வயசான காலத்துல இன்னும் கஷ்டப்படத்தான் செய்யனும்.தேவை தான் இவங்களுக்கு
கூடவே இருக்கும் போது அருமை தெரியல அவன் தேவை இல்லனு விலக்கி வச்சுட்டு இப்போ மகளுக்கு கல்யாணம் ஆகிப் போகவும் தான் மகனோட அருமை புரியுது....... இவங்க சுயநலத்துக்காக மத்தவங்களை எவ்வளவு கஷ்டப்படுத்திட்டாங்க....... பரிதாபமே வரல இவங்க மேல.....
ஆனந்தி திருந்தி இனியாவது நல்லபடியா வாழுங்க......
சித் தாராகுட்டி பாப்பாவும் வந்தாச்சு
![]()