எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டியமுதே! என் கண்ணம்மா! - வரவேற்பு

Shambhavi

Moderator
வணக்கம்,

என்னுடைய இரண்டாம் நாவல், கட்டியமுதே! என் கண்ணம்மா! 2022 ஆம் ஆண்டு எழுதியது. முழுக்க முழுக்கக் காதலையும் அன்பையும் மையமாகக் கொண்டு எழுதிய குடும்பக் கதை.

வாசுதேவ கிருஷ்ணன் மற்றும் அம்ருதாவின் காதலால் இணையும் இரு குடும்பத்தில் இருக்கும் மற்ற காதல் கிளிகளை இக்கதையின் மூலம் காணலாம், வாருங்கள்.

படிங்க, உங்கள் மேலான விமர்சனங்களை பதிவிடுங்கள் ❣️

ப்ரியங்களுடன்,
சாம்பவி திருநீலகண்டன் 👑

ei071J117242.jpg
 
Top