எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்தினை களவு கொண்டவன்(ள்) - கருத்து திரி

அவள் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள் போல சூழ்ச்சியால் பண்ண சதி. பொண்ணு அதனால் தான் அன்பன பெற்றவர்களிடம் சென்று இருக்கிறாள். ரணியன் காதல் செம.
 
முதல் பாகம் பாப்பு அடாவடி காதல் பாசம் நட்பு என்று கலக்கல். ரணியன் தனது போன பிரிவு துணை தேடலில் கண்டறிந்து அவளின் அடாவடி காதல் ரசிப்பது செம விஷா இவன் அருமை. சுஹா வேதி அர்விந்த் வடிவு மெய்யப்பன் செம. மொத்தத்தில் கதை சுவாரஸ்யமாக போகிறது. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
 
மிக்க நன்றி மா
 
நன்றி நன்றி நன்றி நன்றி சகி
 
Top