Mathykarthy Well-known member Thursday at 2:34 PM #2 மார்க் ஓட அமெரிக்க மோகம் தான் இவங்க பிரிவுக்கு காரணமா
priya pandees Moderator Thursday at 8:45 PM #3 Mathykarthy said: மார்க் ஓட அமெரிக்க மோகம் தான் இவங்க பிரிவுக்கு காரணமா Click to expand... Kandupudipom sis sekrm
Mathykarthy said: மார்க் ஓட அமெரிக்க மோகம் தான் இவங்க பிரிவுக்கு காரணமா Click to expand... Kandupudipom sis sekrm
Mathykarthy Well-known member Yesterday at 5:01 PM #4 அடப்பாவி தனிமை விரும்பியாம்.... பொண்டாட்டி ஒருபக்கம் இவன் ஒருபக்கம் இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணினான் ரெண்டு பிள்ளைங்க வந்த பிறகும் தனிக்காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கான்.... வயசான காலத்துல அம்மாவுக்கும் இவனால வருத்தம்..... ரொம்ப நல்லவன் தான் மாமனாரை பேசக் கூடாதாம் போனை எடுக்காத மனோ அவ்வளவு அக்கறை இருந்தா நேர்ல வரட்டும்.....
அடப்பாவி தனிமை விரும்பியாம்.... பொண்டாட்டி ஒருபக்கம் இவன் ஒருபக்கம் இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணினான் ரெண்டு பிள்ளைங்க வந்த பிறகும் தனிக்காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கான்.... வயசான காலத்துல அம்மாவுக்கும் இவனால வருத்தம்..... ரொம்ப நல்லவன் தான் மாமனாரை பேசக் கூடாதாம் போனை எடுக்காத மனோ அவ்வளவு அக்கறை இருந்தா நேர்ல வரட்டும்.....