Thank you so much sumathi dear??Wow wonderful
Appadiya theriyuthu kanika dear. Yanna nadakuthunnu parpom. ?Aathira oru puriyaatha puthir.... ranjan mela avaluku anbu iruku but athuleyum oru dokku iruku athu enna nu than therila... nice ud...
Thank you so much jothi dear???Super,super????
Nalla kellunga ugina dear??Yenna than prachnai ivalukku
Baby ma aww. Yathayum sollidatha baby. Nan than writer. Nan than solanum ??Wow awesome, Athira is thinking something in her mind and not revealing it. she wants to escape from here and wanted to live independently.
Wait and watch saru baby ??Lovely update
amma pechu sarilaeh ketitu edum sollala pora
Dr sir pallathula vizha poaraa ivalala
periya pallam ah baby ethana adi aalam ???
vittu po pora nu thonudu
parkalam
Therilla ye jothi dear ?அருமையான பதிவு நிஷா டியர் ??????, ஆதிரா என்ன காரணம் இப்படி இருக்க, அவள் மனதில் ஏதோ காயம் உள்ளதோ இவ்வாறு நடந்து கொள்வதற்கு ????????????
Next epiyum padichitu sollunga sindhu dear?இந்த ஆதிராவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்க கூடாதோ... ?? இப்படி பேசுறா.... ?? அப்புறம் இந்த பார்வதியம்மா பேசுனதும் கொஞ்சம் ஓவர் தான்...??
Semma song selection sindhu dear. Thank you so so much ????
Avan purinchikka muyarchiye pannalaye kanika dear?Nice epi..... aara yethuvo perusa plan pannita..... aara pathi solldrathuku pathil ranjan pathi sollalam.. paavam pulla ivala purinjika mudiyama muzhi pithingi nikiran....
Next epila clear aa therinchidum jothi dear. Wait and watch ?அருமையான பதிவு நிஷா டியர் ???, ஆதிரா தன் மாமியார் பேச்சிற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டால், ஆனால் அவள் மனதில் என்ன உள்ளது என்றே தெரியவில்லை, குழந்தை வலியை கூட ரஞ்சனிடம் கமித்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் மேல் என்ன கோபமோ ஆதிராவிற்கு வைராக்கியம் ஜாஸ்தி, இனி என்ன செய்ய காத்திருக்கானு தெரியலையே ?????????????
Yes mathi dear?Wow awesome.she is going to give severe pain to Ranjan family after she woke up.
Next epi la therinchudum saru baby??otuthale ila da valkai
Baby um vandachi
Onnu hero va kastapaduthra ila
Heroine ah enna ah nee
Ipa enna plan seidruka
Iva ipdi Iruka enna reason
Yes .Thank you so much mathi dear??She never feels for her behaviour now may be later.excellent.
Yes dear. Ava pannathu romba thapputhan kanika dear?Aara enna tha ava seiyarathuku reason vechirunthaalum.... ava baby ku senjathu romba thappu.???????....
Vera ammmaaaa vaaaaaaa?????
Avan yathuvum seyya mudiyamal pannitalaer jothi dear?ஆதிரா அனைவர் மனமும் புன்படும் படி பேசி வேதனை அடைய செய்துவிட்டால் இதனால் இவளுக்கு நிம்மதி கிடைத்து விட்டதா, இப்பொழுது லண்டன்க்கு போக ஏற்பாடு செய்து விட்டால், இனி ரஞ்சன் என்ன செய்ய போகிறானோ ??????
Nenga solrathu sari than chitu dear. Ava ivvalavu suyanalama irukka vendam. Too bad athira ?Avaluku ethanaalayo ava family ah pidikala...... Athuku ஏன் ava ரஞ்சன் yum ava பெத்த kuzhanthai yayum thandikanum.... Ava அப்பா vuku ava mela நம்பிக்கை இல்லாமல் சொத்து kuzhanthai mela ezhuthi vechi guardian ah avan per ah போட்டா அவன் என்ன பண்ணுவான்....... Ethuku இவ்வளவு கோவம்..... சுயநலம்...... Ava ava வீடு la ஒழுங்கா பாதுகாத்து naala தானே avalodaya நிலமை இப்படி இருக்கு அதே தானே ava kuzhanthai ku இப்போ panraa..... Appadi enna avvallavu periya விஷயம் avaluku nadanthuchi........ யாரு அது siththu........ Ivala onnum கட்டாயம் padutha laye....... கல்யானம் வேண்டாம் vera ஆளை love ? panrena வேண்டாம் nu போக வேண்டியது .தானே..... Ethuku avan life ah pazh panninaa..... London போக poraala..... Very very emotional episode maa
Ava panrathu romba thappu than sindhu dear. Yanakum ivala pidikala?பிடிக்கலை.... பிடிக்கலை... இந்த ஆராவை பிடிக்கலை....?? அவளோட வாழ்க்கையில என்ன நடந்து இருந்தாலும்... அதுக்காக தன்னோட குழந்தையை வச்சு பழி வாங்கணும்னு நினைக்க கூடாது.... அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு??? ??
Wait and watch saru baby ??Ennaduuuu innoru ponna
Y this kolaveri
Aaara ku dum major issue ah
You are correct kanika dear. Inimey yanna ahuthunu parpom dear?????? aara pandrathu romba thappu.... ava manasu allavula yethuva paathika patturuka.... but athukaga iva seiyarathu niyayam illa.....
Aara vilayadrathu yellaroda feelings kuda.. . Tooo bad..... actually she needs psychological treatment..... but athu avaluku correct time ku kedaikala.... inimey athu waste..
Yallathukum reason aval sonnal than theriyum jothi dear?ஆதிரா அவள் நினைத்ததை சாதித்து விட்டால், கணவன், மகன் இருவரையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டால், உண்மையான அன்பு வைத்த ரஞ்சன் அவன் மகன் இனி என்ன செய்ய போகிறார்கள், ஆதிரா இவ்வாறு நடந்துகொள்ள என்ன காரணம் ????
?Thank you so much mathi dear???It is impossible for anyone to accept and follow what ever Athira says her behaviour changed may be because of her parents. Ranjan has to accept all this.wow excellent.
Amam baby romba sad ?Very sad
2nd potteaney sindhu dear???
வாரத்துக்கு ஒரு எபிசோட் தான் போடுறீங்க..... அதுலையும் ஒரு பார்ட் மட்டும் போட்டா எப்படி??? ???
Reason ini theriyum saru dearLovely update
Aaru varusam agiducha
Aarra ku ennna nu EPA sola pora
Parvathi summave irukada
Ranjan lv sara thana epudi magil
Avaluku en mapilai set agala