எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இமை தேடும் காதலே -- கருத்து திரி

ப்ரலகதன் செம. அவளை கூட்டிட்டு போன மாதிரி ஆச்சு ஜெயந்தி மனசு நிம்மதியும் ஆச்சு.
 
ப்ரலகதன் ஆறு கியூட். ஜெயந்தி செம. ப்ரலகதன் அம்மா தான் உரிமை உணர்வு ஓவரா போகிறாங்க.அங்கே போய் என்ன செய்ய போகிறாங்களோ ஜெயந்தி வேண்டாம் சொல்லிடுவாங்களா
 
Thanku sis🙏🙏
 
ஜெயந்தி செம. ரொம்ப பிடிச்சிருக்கு ஜெயந்தியை. ராஜம் ஓவர். அப்பா சூப்பர். நட்பு சூப்பர்
 
ப்ரலகதன் ஆறு கொஞ்சம் முன்னேற்றம் தான். நட்பு சூப்பர். ப்ரலகதன் செம. ஆறு கியூட்
 
ப்ரலகதன் செமடா. ஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா டூ மச். ஆறுவை பேசாமல் விட்டாலும் அவளிடம் அவன் என்ன செய்கிறான் என்பதை வைரவன் மூலம் தெரியப்படுத்துவது செம.
 
ஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா பேசி வாங்கி கட்டிட்டு போனது சூப்பர். ப்ரலகதன் செமடா. வைரம் தேறிட்டான். ஆறு கியூட்❤
 
Singam already kadupula iruku... periyamma sorinju Vera vidurangale... praga epdi Malai iraka porano. Aaru ne avan kanna parkatha... partha kannalaye unna mayakiduvan
 
ப்ரலகதன் செமடா. ஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா டூ மச். ஆறுவை பேசாமல் விட்டாலும் அவளிடம் அவன் என்ன செய்கிறான் என்பதை வைரவன் மூலம் தெரியப்படுத்துவது செம.
Thanku🙏🙏
 
ஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா பேசி வாங்கி கட்டிட்டு போனது சூப்பர். ப்ரலகதன் செமடா. வைரம் தேறிட்டான். ஆறு கியூட்❤
Thanks sis
 
செமடா. அமலாவை சரிபண்ணிட்டாங்க நட்பாக. நல்ல காதலர்களும் கழட்டி விடுகிறவங்களும் இருக்காங்க
 
ஆறு ப்ரகலதன் செம ஜோடி. ப்ரகாவுக்கு ஓன்றும் ஆகாதேடா. இன்னிக்கு எபி கொடுங்கள்டா
 
நட்பு அமைவது வரம் தான்டா. 💎லட்சு செமடா. ராஜம் ஜெயந்தி செமடா. ஆறு ப்ரலகதன் கியூட். வந்து🚶 மகிழ்ச்சி
 
கதை அருமைடா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். காதல் அழகு. அதை வெற்றி பெற எடுத்த முயற்சிகள் நல்ல காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ப்ரலகதன் எழில் மூலம் அருமையாக கொண்டு போயிருக்கேங்கடா. காதலில் களவு தனம் அதையும் தோழியின் காதல் மூலம் கூறி இருப்பது சூப்பர். நட்புகளும் மாமி அம்மா இருவரும் சூப்பர். ஆறு அப்பா செம. அம்மாவும் தான். ப்ரலகதன் அப்பா சூப்பர் அம்மா கொஞ்சம் டூ மச் இருந்தாலும் பின்னர் புரிந்து கொண்டது சூப்பர். ஆறு எழில் காதல் ஊடல் மோதல் அழகு. மொத்தத்தில் காதல் கதை அருமைடா.
 
Thanku so much... Thanks alot sis.. Keep supporting
 
Top