எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்தினை களவு கொண்டவன்(ள்) - கருத்து திரி

விஷாகன் செமடா.ரணியன் பாப்பு சேர வழிபண்ணிட்டான்.. அக்காவுக்கு அர்வியா செம.
 
பாப்பு ரணியனிடம் குட் வாங்கிட்டாள் பேசவும் வைச்சுட்டாள் செம. விஷா தப்புச்சுட்டான்
 
தங்கையும் முன் ஜென்மத்தில் வந்தவள் நினைக்கிறேன் அடி செம. இன்னும் நல்ல போடு அவளை. விஷா செம. ரணியன் பாப்புவின் செயல்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது செமடா
 
தங்கையும் முன் ஜென்மத்தில் வந்தவள் நினைக்கிறேன் அடி செம. இன்னும் நல்ல போடு அவளை. விஷா செம. ரணியன் பாப்புவின் செயல்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது செமடா
நன்றி நன்றி சகி
 
விஷா பாப்பு செம. ரணியன் பாப்புவை பார்க்க ஆரம்பித்து விட்டான். யாரு அது வந்தது அரவிந்த்
 
பாப்பு குறும்பு அடாவடி அன்பு என்று கலவையாக இருக்கிறாள். ரணியன் அவளின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். விஷா பாப்பு ரணியன் சைட் அடிப்பது செம. சுவாரஸ்யமாக போகுதுடா.
 
பாப்பு குறும்பு அடாவடி அன்பு என்று கலவையாக இருக்கிறாள். ரணியன் அவளின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். விஷா பாப்பு ரணியன் சைட் அடிப்பது செம. சுவாரஸ்யமாக போகுதுடா.
மிக்க நன்றி சகி🙏🙏🙏🙏
 
பாப்புவுக்கு ஞாபகம் வரவில்லை ஆனால் முன் ஜென்மம் உணர்கிறாள் போல. ரணியன் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது சந்தோஷம் அவனுக்கு. விஷா செம. இரண்டு குடும்பம் பார்த்தவுடன்வந்துட்டாங்க போல செம
 
பாப்புவுக்கு ஞாபகம் வரவில்லை ஆனால் முன் ஜென்மம் உணர்கிறாள் போல. ரணியன் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது சந்தோஷம் அவனுக்கு. விஷா செம. இரண்டு குடும்பம் பார்த்தவுடன்வந்துட்டாங்க போல செம
நன்றி நன்றி சகி
 
பவ்யா என்ன அடி பட்டாலும் திருந்தது ஜென்மம் சீ. ரணியன் அப்பா செம. பாப்பு ரணியன் மோதல் சூப்பர்.
 
விஷாவுக்கு பழைய ஜென்மம் ஞாபகம் வந்துச்சா?இல்லை ரணியன் ஜோடி இவள் சரி என்று நினைத்தானா
 
பவ்யாவால் டூ மச் ஆச்சு. ரணியன் பாப்பு இரண்டு ஏட்டிக்கு போட்டி போய்கிட்டு இருக்கிறது.
 
ரணியன் லவ் பண்ணவில்லை இமேஜ்க்கு தானே சுஹா கல்யாணம் பண்ணிக்கோ செம பாப்பு.
 
ரணியன் பாப்பு கொடுக்கமாட்டாங்கன்னு அதிரடியாக செயல் பட்டு கல்யாணம் பண்ணிட்டான்.விஷா பவ்யா தப்பிச் சட்டான்.
 
பாப்பு செம. பவ்யா நல்லஅடிவாங்கி இருக்கிறாள் போல செம செம. விஷா சுஹா பிரச்சினை தீர்ப்பதற்கு உள்ளே அனுப்பியது சூப்பர்
 
விஷாவுக்கு பழைய ஜென்மம் ஞாபகம் வந்துச்சா?இல்லை ரணியன் ஜோடி இவள் சரி என்று நினைத்தானா
அவனுக்கா தோனுனது தான் சகி
 
ரணியன் பாப்பு கொடுக்கமாட்டாங்கன்னு அதிரடியாக செயல் பட்டு கல்யாணம் பண்ணிட்டான்.விஷா பவ்யா தப்பிச் சட்டான்.
நன்றி சகி
 
Top