Krishna Tulsi
Moderator
உங்கள் கருத்துக்களை இங்கு பகிரவும் சகோஸ்..
Thank you so much dr for this lovely reviewJust now finished "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்" - ரொம்ப நல்லார்ந்ததுஸ்டோரி starting லேயே எப்படியும் நியதியை தான் ஆரியன் கல்யாணம் பண்ணுவான் ன்னு expect பண்ண அது தான் நடந்ததும்
but அவங்க பிரிவு unexpected தான்
ஆரியை மட்டும் விட்டுட்டு அவனை சுத்தி இருக்கவங்களை யாரு கொல்ல முயற்சி பண்ணுறாங்கன்னு சஸ்பென்ஸோடவே கொண்டு போயிருந்திங்க
but naa ஒரு எடத்துல guess பண்ணிட்ட
பேய் கதையோ ன்னு நினைச்ச but நல்ல சஸ்பென்ஸ்
கிளைமாக்ஸ் la ஆரியன் கிட்ட வர ட்விஸ்ட் கூட unexpected தான்
இதுக்கு மேல சொன்ன ஸ்டோரி reveal ஆகும்
intresting டா
இதே மாதிரி நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்
![]()
Thank you so much Sisஅருமையான கதை உங்களுடைய மாயங்கள் சூப்பர்![]()