எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி கருத்து திரி

NNK06

Moderator
தங்களது கருத்துக்களை இங்கு பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன்
 
வாவ் செம்ம ஆரம்பம்🤩🤩🥰🤩🤩

12 வருஷமா😳😳😳😳, சின்ன வயசு இருக்குமோ????

அப்படி ஏன் எங்க போனான்????

ஐ இவன் செம்ம பா🥰🥰🥰🥰🥰
 
வாவ் செம்ம ஆரம்பம்🤩🤩🥰🤩🤩

12 வருஷமா😳😳😳😳, சின்ன வயசு இருக்குமோ????

அப்படி ஏன் எங்க போனான்????

ஐ இவன் செம்ம பா🥰🥰🥰🥰🥰
நன்றி மா
 
2து எபி வாசிச்சிட்டேன் ரொம்ப அருமையா இருக்கு.. உங்களுக்கு இந்த பாஷை சராளமா வருது..
 
நன்றி க்கா
 
Adei yaaru daa Neenga ellam😬😬😬😬😬, abi ithu ellam ungalukke too much aa illa.....

Aana krish nee semma da😍😍😍😍😍

Aandal paavam, rendu pakkam irunthu thavikkaraa😣😣😣😣😣😣😣
 
கிருஷ்ணன் சோ க்யூட்.
அப்படி என்ன பிரச்சனை அப்பாவுக்கும் பிள்ளைக்கும்.
ஆண்டாள் பாடு தான் திண்டாட்டமாய் இருக்கும் போல
 
இந்த சங்கர் ரொம்ப தான் பன்றாரு பா🙄🙄🙄🙄🙄

இப்படியா இருக்கறது😤😤😤😤😤😤😤

கிரிஷ் உம் அவளோ சீக்கிரம் அவளை அவனோட கிளப்பாமா கிளம்ப மாட்டான்🤣🤣🤣🤣🤣
 
மிக்க நன்றி மா
 
ஹுக்கும், வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை......

உன்னால அவளை ஒரு அடி கூட நகர்த்த முடியாது போலவே......

எம்மா அபி, நீ மட்டும் உன் ஆத்துக்கார் ஆத்தின ஆத்துக்கு ஆடனும்.....

இவ மட்டும், உங்க கூடவே இருக்கணுமா??????

என்ன விளனெண்ண மரியாதை வேண்டி இருக்கு புரியல......

இந்த சங்கர் பண்றது தான் டூ மச் அப்படினு பார்த்தா, நீ பண்றது டூ டூ மச் 🤦🤦🤦🤦🤦

கிரிஷ் நீ தனியா தான் ஊருக்கு போகணும் போல டா.....

எனக்கே பயந்து வருது......
 
நன்னா comment பன்றேள் போங்கோ. நன்றி நன்றி 🙏💕நன்றிகள் மா
 
அப்பா அம்மா டூ மச். பையன் வாழவேண்டமா ஏன் இப்படி பண்ணுகிறாங்க
 
அவங்கள மீறி ௭தும் செய்யாம நல்லா வாழட்டும்னு ௭ன்ற பேரண்ட்ஸ் sis
 
சங்கரநாராயணன் செய்றது ரொம்ப டூ மச்சா இருக்கு 🙄🙄
டேய் கிருஷ்ணா உனக்கு உன் தோப்பனார் தான் வில்லாதி வில்லனாக இருப்பார் போல 😂😂😂
 
ஆமா ஆமா வில்லன் அவர் தான். நன்றி மா
 
அவன் பொன்டாட்டியை கூட்டிட்டு போறதுக்கு இந்த பாடா???... புது விதமான மாமனார், மாமியார் கொடுமையா இருக்கே!!...கிருஷ்ணா, அவனி க்யூட்😍
 
நன்றி நன்றிமா🙏💕
 
தொழில் எல்லாம் ஓன்றுதானே மாமா டூ மச்.. இன்னும் என்ன பிரிச்சுவைக்கிறது
 
அப்டி பிரித்து வைத்தால் அவன் இங்கேயே இருப்பான் ௭ன்ற ௭ண்ணம். நன்றி sis
 
எங்க போனாலும் முட்டு சந்தா இருந்தா என்ன தான் பண்ணுவான் அவனும்🙄🙄🙄🙄🙄

இவருக்கு அவன் செய்யறது பிடிக்கல, அப்படினா என்னமோ பண்ணிட்டு போறான் அப்படினு விட்டுருனும்......

அதை விட்டுட்டு இப்படியா🤦🤦🤦🤦🤦🤦

இந்த அபி, அவருக்கே டஃப் கொடுக்கும் போல🤷🤷🤷🤷

இப்ப தான் டிபிகள் மாமியாரா மாறுதோ.....

ஆனாலும் எந்த ஒரு வீட்டிலும் இப்படி அவருக்கு தான் மரியாதை மட்டு அப்படினு பேசி பார்த்தது இல்ல......

இதுங்க ரெண்டும் தான் அவனை பெத்தவங்களா??????

முன்னாடி அபியை பரவல்லா அப்படினு பார்த்தா.....

ஹூக்கும் 😏😏😏😏
 
அதெல்லாம் சங்கரநாராயணன் போன்ற ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் சகி. அபிக்கு கணவருக்கு பின்னரே மகன் அதற்கு பின்பே மருமகள் வரிசை. நன்றி சகி🙏🙏
 
புள்ளை பிடிக்காத வேலையை செஞ்சா மாட்டு பொன்னை பிடிச்சுவச்சுப்பாரா இவரு!!!... டூ பேட்!!... கிருஷ்ணா பாவம்😍😍😍😍
அப்ப தானே அவனயும் பிடிச்சு வைக்க முடியும்னு கணக்கு பண்ணிட்டார். நன்றி சகி
 
இந்த சங்கரநாராயணன் ஏன் இப்படி இருக்காரு. அவர் பிள்ளை அவருக்கு வேண்டாத வேலையை செஞ்சா மருமகளையும் மகன் கூட அனுப்பி விட மாட்டாரா??
அவன் பொண்டாட்டி அவன் கூட்டிட்டு போறான் இவருக்கு என்னவாம் 🙄🙄
 
அவர் கொஞ்சம் அப்படிதான் சகி. நன்றி🙏💕🙏💕
 
என்ன பெருசா உரிமை இருக்குனு ரொம்ப தான் பீத்தரேள் 🙄🙄🙄🙄🙄

அப்படி என்ன அவளை படிக்க வைச்சிங்க, உங்க விருப்பத்தை தானே தினிச்சிங்க😤😤😤😤😤

அதுவும் மண்ணு மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்கு🤦🤦🤦🤦🤦

கிருஷ்ணா எனக்கு நம்பிக்கையே இல்ல, அவ அவங்களை மீறிட்டு உன் கூட வரது கஷ்டம் தான்.....

இந்த அம்மா என்ன அவ ஆத்துக்கரருக்கு என்ன மௌத் பீஸ்சா, எப்ப பாரு அவர் பார்க்கரதுக்கு எல்லாம் அர்த்தம் சொல்லிகிட்டு😬😬😬😬😬😬

முதலில் இது வாயை அடைச்சா போதும் டா......
 
ஆண்டாளை நீங்க சொல்றதுக்கெல்லாம் அடிபணிய வச்சுட்டு பெருசா நீங்க தான் படிக்க வச்ச வாழ வச்சேன்னு பேசிகிட்டு இருக்கீங்க.
அதான் அவளோட புருஷன் வந்துட்டேன்னு அவன் கூட சேர்ந்து வாழ விடுவீங்களா?? அதுக்கும் தடை போட்டுட்டு இருக்கீங்க அந்த மக்கு பொண்ணும் மண்டை மண்டைய ஆட்டிகிட்டு இருக்கு.

இந்த ஆண்டவரை அவங்க ரெண்டு பேரையும் மீறி அவ புருஷன் கூட எப்படி கிளம்பி போகப் போறாளோ 🙄🙄🙄
 
மாமிக்கு மாமா படுக்க ஆசை இருக்கிற மாதிரி நவீனுக்கு அவன் பொண்டாட்டியோட படுக்க ஆசை இருக்கக்கூடாதா
 
அபிராமி சங்கரநாராயணன் மேல ஓவர் லவ்வுங்கோ, கிருஷ்ணன் ௭தையும் சாதிக்க கூடியவன் தான் பார்க்கலாம் இதையும் கை பற்றி கொண்டு போறானான்னு
 
ஆண்டாளை நீங்க சொல்றதுக்கெல்லாம் அடிபணிய வச்சுட்டு பெருசா நீங்க தான் படிக்க வச்ச வாழ வச்சேன்னு பேசிகிட்டு இருக்கீங்க.
அதான் அவளோட புருஷன் வந்துட்டேன்னு அவன் கூட சேர்ந்து வாழ விடுவீங்களா?? அதுக்கும் தடை போட்டுட்டு இருக்கீங்க அந்த மக்கு பொண்ணும் மண்டை மண்டைய ஆட்டிகிட்டு இருக்கு.

இந்த ஆண்டவரை அவங்க ரெண்டு பேரையும் மீறி அவ புருஷன் கூட எப்படி கிளம்பி போகப் போறாளோ 🙄🙄🙄
௭ஸ் நாங்க செஞ்சோம்ல நீயும் செய் அப்டி தான் பேசுறாங்க. நவநீதகிருஷ்ணன் அப்டி விட்ற மாட்டான்னு நம்புவோம்
 
மாமிக்கு மாமா படுக்க ஆசை இருக்கிற மாதிரி நவீனுக்கு அவன் பொண்டாட்டியோட படுக்க ஆசை இருக்கக்கூடாதா
இதென்ன ஓரவஞ்சனை இன்னா சகி?
 
ஆளாளுக்கு இப்படி அவனை பந்தாடுறாங்களே!!... ஆனால் அவனும் சளைச்சவனில்லை!!!.. சூப்பர் எபி!!..
லேசுபட்டவனில்லை இந்த நவநீதகிருஷ்ணன் 😀😀
 
wow..... ஸ்டோரி சூப்பரா இருக்கு sis.... இப்போ தான் மொத்தமா படிச்சேன் 🤩

அப்பாவும் பையனும் இப்படி முட்டிகிட்டு நிக்குறாங்க.... 😳😳😳😳😳 இடையில ஆண்டாளு தான் பாவம் திண்டாடுறா.... 😔

நவநீ சூப்பர்... 🥰🥰🥰 செம டஃப் குடுக்குறான் சங்கரனுக்கு... 🤣🤣🤣

நவநீ ஆண்டாளு bonding ஸோ க்யூட்.... 😍😍😍😍😍
இவங்களோட சீண்டலும் நேசமும் அழகா இருக்கு... 💞💞💞💞

என்ன நவநீ பொண்டாட்டியை ஆந்திராக்கு பேக் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம் போல....😆

சங்கரன் அதிகார வெறி பிடிச்சு இருக்காரு.... 😡😡😡 எல்லாரும் அவர் சொல்லை கேட்டு நடக்கணுமாம்.... பையனை பிடிச்சு வைக்க முடியலைன்னு மருமகளை வச்சு காரியம் சாதிக்கப் பார்க்குறாரு...... 😈 மருமகளை அடிமை மாதிரி மாத்தி வச்சிருக்காரு 🥶🥶🥶🥶

அபிராமி புருஷனுக்கு ஏத்த தர்மபத்தினி.... 😤😤😤😤😤 இவங்க மட்டும் புருஷன் சொல் கேட்டு நடப்பாங்களாம் அவ மட்டும் அவன் பேச்சை கேட்காம மாமனார் மாமியார் சொல்றதை கேட்கணுமாம்... நல்ல நியாயம் தான்... 😏😏😏😏 இந்தம்மா அவளுக்கு சாப்பாடு போட்டு படிக்க வச்ச செலவுன்னு நோட் எடுத்து நீட்டாம இருந்தா சரி தான்... 😬😬😬😬😬

ஆண்டாளு தத்தியா இல்லாம கொஞ்சம் பிழைக்கப் பாரு... 😖😖😖😖😖
 
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகி, ஆமா சங்கரநாராயணன் கொஞ்சம் அதிகார வர்க்கம் தான். அபிராமி அவர் அசிஸ்டெண்ட். கிருஷ்ணன் தான் அவா ரெண்டு பேருக்கும் சரி பட்டு வருவான். ஆண்டாளையும் சரி படுத்திக்குவான். நன்றி சகி🙏💕🙏💕🙏💕
 
Top