எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கேது? - கருத்து திரி

சூப்பர் sis, தனு ரொம்ப பண்றா அப்படினு தான் நினைச்சேன்.....

அதுக்குள்ள அவளே சமாதானம் ஆகிட்டா....

சது பாவம் இல்ல....கொஞ்சம் ஆர்வ கோளாறில் செய்துட்டான்....

இப்ப என்ன தியா பண்ண போற?????
ஆமாம் சிஸ்.. நம்ம கூடப் பிறந்தவங்க கிட்ட நாம ரொம்ப நேரம் கோபமாக இருக்க முடியாதுல்ல சிஸ்... ஹாஹா... சதுவுக்கு இதே வேலை தான் போல... அடுத்த யூடியில் சொல்லிட்றேன் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
எப்படியோ அண்ணனும், தங்கையும் சமாதானம் ஆகியாச்சு!!... அதுவரைக்கும் சந்தோஷம்!!... அடுத்த என்ன பிரச்சினை???
ஆமாம் சிஸ்... நம்ம கூடப் பிறந்தவங்க கிட்ட நாம ரொம்ப நேரம் கோபமாக இருக்க முடியாதுல்ல... அடுத்த யூடியில் சொல்லிட்றேன் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
சாது தனு சேர்ந்தாச்சு செம
ஆமாம் சிஸ்... நம்ம கூடப் பிறந்தவங்க கிட்ட நாம ரொம்ப நேரம் கோபமாக இருக்க முடியாதுல்ல... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
அண்ணன் தங்கையும் ஒரு வழியா சமாதானம் ஆகிட்டாங்க சூப்பர்??

அடுத்து தியா என்ன பண்ண போறா??

எனக்கு தெரிஞ்சு எல்லாருடைய அன்பும் பாசமும் அடுத்து அந்த வலைத்தளமும் தான் கதைக்கான இன்னொரு ஜஸ்டிபிகேஷன் தோணுது.
 
அண்ணன் தங்கையும் ஒரு வழியா சமாதானம் ஆகிட்டாங்க சூப்பர்??

அடுத்து தியா என்ன பண்ண போறா??

எனக்கு தெரிஞ்சு எல்லாருடைய அன்பும் பாசமும் அடுத்து அந்த வலைத்தளமும் தான் கதைக்கான இன்னொரு ஜஸ்டிபிகேஷன் தோணுது.
வாவ் சூப்பர் சிஸ்... இன்னும் கொஞ்சம் டிரை பண்ணினால் கண்டிப்பாக டீடெயில் ஆகச் சொல்லிடுவீங்க... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
சாதுவை சுத்தி எந்த பக்கம் போனாலும் ஜா பப்ளிகேஷன் தான் இருக்கு😍😍

தலைப்புக்கு பொருள் ஜா பப்ளிகேஷனா தானா?

நைஸ் கோயிங் சூப்பர் 👌👌👌
 
சாதுவை சுத்தி எந்த பக்கம் போனாலும் ஜா பப்ளிகேஷன் தான் இருக்கு😍😍

தலைப்புக்கு பொருள் ஜா பப்ளிகேஷனா தானா?

நைஸ் கோயிங் சூப்பர் 👌👌👌
கடைசிக்கு முந்தைய யூடி வர்ற வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுங்க சிஸ் 💕 அப்போ நான் கொடுக்கிற க்ளூவில் ஈசியாக கண்டுபிடிச்சுடுவீங்க... அதுவரை கதையைத் தொடர்ந்து படிச்சு இதைப் போலவே ஆதரவு தாங்க‌‌... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
Super sis, கனி அப்படினு சொன்னதும் சது ப்ரெண்ட் போலனு நினைச்சது கரெக்டா போச்சி.....

யார் ஜெயிப்பா, நானும் ஆவலா வெயிட்டிங் 🤩🤩🤩🤩
 
Super sis, கனி அப்படினு சொன்னதும் சது ப்ரெண்ட் போலனு நினைச்சது கரெக்டா போச்சி.....

யார் ஜெயிப்பா, நானும் ஆவலா வெயிட்டிங் 🤩🤩🤩🤩
சீக்கிரம் சொல்லிட்றேன் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
தன்மயா ரிசல்டுக்கு நானும் வெயிட்டிங்!!!... முடிவு எப்படி வருமோ தெரியலையே!!... இன்ட்ரஸ்டிங்
இன்னைக்கு யூடியில் போஸ்ட் செய்துட்டேன் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
ஹே சூப்பர் தன்மையா ஜெயிச்சுட்டா 😍😍 அவளோட கடின உழைப்பு வீண் போகலை.

தன்மையா கதையோட தலைப்பு என்னன்னு சொல்லுவே இல்ல
 
ஹே சூப்பர் தன்மையா ஜெயிச்சுட்டா 😍😍 அவளோட கடின உழைப்பு வீண் போகலை.

தன்மையா கதையோட தலைப்பு என்னன்னு சொல்லுவே இல்ல
தலைப்பு எதுவும் வைக்காமல் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன் சிஸ் 😜 தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Wowie தனு வின் பண்ணிட்டா சூப்பர் சூப்பர்🥰🥰🥰🥰🥰

சதுவும் அழகா செஞ்சி வெச்சி இருக்கான்🤩🤩🤩🤩🤩

ரைட்டர் இதில் எதுவும் வம்பு வராது தானே😳😳😳😳😳.....
 
Wowie தனு வின் பண்ணிட்டா சூப்பர் சூப்பர்🥰🥰🥰🥰🥰

சதுவும் அழகா செஞ்சி வெச்சி இருக்கான்🤩🤩🤩🤩🤩

ரைட்டர் இதில் எதுவும் வம்பு வராது தானே😳😳😳😳😳.....
வம்பு எதுவும் இருக்காதுன்னு நம்புவோம் சிஸ்...😜 தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
சூப்பர்!!.. எல்லாரும் ஃபங்ஷனுக்கு ரெடி ஆகுறாங்க!!... அங்க வச்சு என்ன நடக்க போகுதோ!!... படிக்கவே ரொம்ப exciting ah இருக்கு!!..
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
தியா ஓவர்
இப்போ தான் வெப்சைட்டை சாது கேங் ரெடி செய்து தர ஆரம்பிச்சு இருக்காங்க சிஸ்..‌. சோ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு வெயிட் பண்றா போல சிஸ்... உடனே எல்லா பொறுப்பையும் அவங்ககிட்ட கொடுத்திட முடியாது இல்லையா? தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
இவ்வளவு நாள் எல்லாம் சாது தானே செஞ்சு கொடுத்தான் இப்ப மட்டும் ஏன் அவன் கிட்ட அந்த வேலையை கொடுக்க வேணாம்னு சொல்றா தியா
 
இப்போ தான், வெப்சைட்டைச் சாது கேங் ரெடி செய்து தர ஆரம்பிச்சு இருக்காங்க சிஸ்... சோ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு வெயிட் பண்றா போல சிஸ் ...உடனே எல்லா பொறுப்பையும் அவங்ககிட்ட கொடுத்திட முடியாது இல்லையா? தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
இவ்வளவு நாள் எல்லாம் சாது தானே செஞ்சு கொடுத்தான் இப்ப மட்டும் ஏன் அவன் கிட்ட அந்த வேலையை கொடுக்க வேணாம்னு சொல்றா தியா
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
இன்விடேஷன் எல்லாம் ரொம்ப அருமையா டிசைன் பண்ணி இருக்கீங்க சூப்பர் 👌👌👌
 
சாதுரியன் பார்க்கிற பார்வையில் இரண்டு நாளில் லவ்வை சொல்லிடுவான் போல.
 
பரிசு கொடுக்குற விழாவை ரொம்ப அருமையா நடத்தி முடிச்சிட்டாங்க சூப்பர் 👌👌👌
சாதுக்கு அகஸ்தியாவை பார்த்த உடனே லவ்வர் ஆகுது 😍😍
அங்கங்க ஒரு சில வார்த்தைகள் பிழையாக இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
 
சாதுரியன் பார்க்கிற பார்வையில் இரண்டு நாளில் லவ்வை சொல்லிடுவான் போல.
ஹாஹா..‌. தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
பரிசு கொடுக்குற விழாவை ரொம்ப அருமையா நடத்தி முடிச்சிட்டாங்க சூப்பர் 👌👌👌
சாதுக்கு அகஸ்தியாவை பார்த்த உடனே லவ்வர் ஆகுது 😍😍
அங்கங்க ஒரு சில வார்த்தைகள் பிழையாக இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
ஷூயர் சிஸ் ❤️ தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Top