ஏன் என்று தொடர்ந்து பயணிப்போம்... நன்றி சிஸ்.அருமையான ஆரம்பம்!!... நல்லா வருவான் இவன்!!... எட்டு வருஷமா???... இவளுக்கு ஏன் மூஞ்சு மாறுது???... இனியாவது ஒன்னா, புரிஞ்சு இருக்கனும்!!!...
அதே அதே! உணர்வுகளை உணரனும்....பக்கி பயலே உன் அம்மா பேச்சை கேக்கற சரி, இதுளையுமா?????
நீ பாட்டுக்கும் புள்ளையை கொடுத்துட்டு போயிட்டு வளர்ந்த அப்பறம் வருவா....அப்ப அவ வாழ்க்கை????
புரிய வைப்போம்அம்மா சொல்றதை கேட்டு, பொறுப்பா இருந்தா மட்டும் போதாது, அவளுக்கு புருஷனாவும் யோசிக்கனும்னு இவனுக்கு எப்போ புரிய போகுதோ!??
இன்னும் பலர் இந்த லிஸ்டில்இவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.....பேசாம அம்மா பிள்ளையாவே இருந்து கூட பிறந்தவங்களுக்கு செஞ்சிட்டு அப்படியே இருக்க வேண்டியது தானே......
ஊர் உலகத்திற்கு ஒரு கல்யாணம், ஆண்னு நிரூபிக்க குழந்தை.....இதுக்கு தான் ஒரு பெண் வேண்டும் போல இந்த மாதிரி ஆட்களுக்கு
ஆத்தா சொல்ற, ஆட்டுக்குட்டி சொல்றா அப்படினு அங்கையே குத்த வெச்சி இருந்துட்டு.....
இப்ப அவ பிள்ளையை கண்டிக்கும் போது எதுக்கு டா நடுவில் வர??????
பெத்தவளுக்கு தெரியாதா, என்ன செய்யணும்னு?????
கடுப்பா இருக்கு இவனை கண்டா![]()
தெரியலயே! மிக்க நன்றி சிஸ்இந்த மடையன் இருக்கானே!!... இவனையெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்க!!???...
Ss...இவனை என்ன பண்றது
அச்சோ இது வேறயா![]()
ஆமா.... புரிதல் இல்லைனா கஷ்டம்...ரெண்டு பேருக்கும் புரிதல் இல்லை!!... புரிஞ்சுக்க நேரமும் இல்லை!!.. என்ன நடக்க போகுதோ!!... இதுல இந்த மாமியார் வேற![]()
நன்றிம்மாGood going
Haha.... adhaneஅவ்வா, செவாயி...என்ன பேச்சி பேசுது அவங்க மாமியாரை கூட.....
பாவம் தான் செந்தா, மத்தலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி அப்படிக்கரது போல ......
டேய் ரொம்ப பண்ணாதே டா, உனக்கு அந்த 5 நிமிஷ சோகத்துக்கு எப்படி எல்லாம் பேசற நீ![]()
மிக்க நன்றிம்மாஇவன் நல்லா இருந்து சொன்னாலே யோசிக்க மாட்டான்!!... இந்த நிலையில எங்க புரிய போகுது!!... அவளோட கேள்வி வேற லெவல்!..
ஆமா..ஹூக்கும் அவனுக்கு அப்படியே புறிஞ்சிட்டாலும்
நீ கேட்ட ஒரு ஒரு கேள்வியும் செம்ம டா செந்தா.....ஆன அவன் நல்லா நினைவில் இருக்கும் போது கேட்டு இருக்கணும்......
இப்ப கேட்டு .....
சந்தரா, இவளை பத்தி தெரியாதா ....இவ மாமியார் சொல்றதை தானே கேட்க முடியும்.....
நீங்களும் இப்படி பேசினா என்ன செய்வா பாவம்
Correctஅம்மா பேச்சை கேட்கலாம் அதுக்குன்னு இப்படியா??... பொன்டாட்டி மனசு விட்டு பேசவே மாட்றான் இவன்!!...
ஆமா, புரியும் போது பாப்போம்..சரியா தான கேக்குறா??... பதில் சொல்ல வேண்டியது தான!!??... இவனுக்கு எப்பதான் புரிய போகுதோ!??..
எஸ்... Now start ..என்னைக்கு தான் அவளை புரிஞ்சி இருக்க இப்ப அவளை புரிய.....
அவ என்ன மேஸினா??????
எப்படி புரியாம கத்திட்டு போகுது பாரு பக்கி பய...
இப்ப பேச ஆரமிச்சி இருக்கா சூப்பர்![]()
Thanks so much sis...Nnk89
குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்யும் கௌது, எட்டு வருடங்கள் கழித்து வருபவனை ஆவலாக எதிர்ப்பார்த்திருக்கும் செந்தாமரை. அவளோட உணர்வுகள் புரிய மறந்தவனை ஒரு மனைவியாக புரிய வைக்கிறாள் என்பது கதை.
மாமியார் அக்மார்க் மாமியாராக கதை முழுவதும் இடம் பிடித்திருக்கிறார். நல்ல கதை படித்து பாருங்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...