எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் கருத்து திரி

NNK 89

Moderator

கொலுசொலி ஆசைகள்...​

இந்தக் கதையானது கணவன்- மனைவி இருவரின் காதல் வாழ்க்கையை மையப்படுத்தியே நகரவுள்ளது.​

திருமணமாகி மனைவியை விட்டு வெளிநாடு சென்ற கணவன் சில வருடங்கள் கழித்து வருகையால் இருவரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள்.​

எட்டு வருடப்பிரிவில் மனைவி ஏங்கியது கணவனின் மனதில் இருந்ததா..? குழந்தைப் பிறந்த பின் பெண்களின் காதல், அன்பு குடும்பத்தில் உள்ள பெரியவர்களால் நிராகரிப்படுவது இயற்கையான ஒன்று.​

அதிலும் அதை உணராத கணவன் குடும்பத்தின் அனைத்திற்கும் தலை ஆட்டுவது அதை விட கொடுமை.​

இங்கு கௌது உணராத காதலை செந்தா உணர்த்துவாளா...? அவளின் கொலுசொலியில் தான் அத்தனை ஆசைகளும் அடங்கியுள்ளது.​

தொடர்ந்து இணைவோம் 👍கருத்துகளை பகிரவும்)​

அருமையான ஆரம்பம்!!... நல்லா வருவான் இவன்!!... எட்டு வருஷமா???... இவளுக்கு ஏன் மூஞ்சு மாறுது???... இனியாவது ஒன்னா, புரிஞ்சு இருக்கனும்!!!...
 
ஏன் என்று தொடர்ந்து பயணிப்போம்... நன்றி சிஸ்.
 
Advi

Well-known member
பக்கி பயலே உன் அம்மா பேச்சை கேக்கற சரி, இதுளையுமா?????

நீ பாட்டுக்கும் புள்ளையை கொடுத்துட்டு போயிட்டு வளர்ந்த அப்பறம் வருவா....அப்ப அவ வாழ்க்கை????
 
அதே அதே! உணர்வுகளை உணரனும்.... 👍
 
அம்மா சொல்றதை கேட்டு, பொறுப்பா இருந்தா மட்டும் போதாது, அவளுக்கு புருஷனாவும் யோசிக்கனும்னு இவனுக்கு எப்போ புரிய போகுதோ!??
 
NNK 89

Moderator
அம்மா சொல்றதை கேட்டு, பொறுப்பா இருந்தா மட்டும் போதாது, அவளுக்கு புருஷனாவும் யோசிக்கனும்னு இவனுக்கு எப்போ புரிய போகுதோ!??
புரிய வைப்போம் 😍 மிக்க நன்றி சிஸ்
 
Advi

Well-known member
இவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.....பேசாம அம்மா பிள்ளையாவே இருந்து கூட பிறந்தவங்களுக்கு செஞ்சிட்டு அப்படியே இருக்க வேண்டியது தானே......

ஊர் உலகத்திற்கு ஒரு கல்யாணம், ஆண்னு நிரூபிக்க குழந்தை.....இதுக்கு தான் ஒரு பெண் வேண்டும் போல இந்த மாதிரி ஆட்களுக்கு😬😬😬😬😬😬

ஆத்தா சொல்ற, ஆட்டுக்குட்டி சொல்றா அப்படினு அங்கையே குத்த வெச்சி இருந்துட்டு.....

இப்ப அவ பிள்ளையை கண்டிக்கும் போது எதுக்கு டா நடுவில் வர??????

பெத்தவளுக்கு தெரியாதா, என்ன செய்யணும்னு?????

கடுப்பா இருக்கு இவனை கண்டா 😤😤😤😤😤😤
 
இன்னும் பலர் இந்த லிஸ்டில் 😃😃😃 மிக்க நன்றி சிஸ்...
 
NNK 89

Moderator
ரெண்டு பேருக்கும் புரிதல் இல்லை!!... புரிஞ்சுக்க நேரமும் இல்லை!!.. என்ன நடக்க போகுதோ!!... இதுல இந்த மாமியார் வேற🤦🏻‍♀️
ஆமா.... புரிதல் இல்லைனா கஷ்டம்...😍 மிக்க நன்றிம்மா
 
Advi

Well-known member
அவ்வா, செவாயி 😳😳😳😳...என்ன பேச்சி பேசுது அவங்க மாமியாரை கூட.....

பாவம் தான் செந்தா, மத்தலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி அப்படிக்கரது போல ......

டேய் ரொம்ப பண்ணாதே டா, உனக்கு அந்த 5 நிமிஷ சோகத்துக்கு எப்படி எல்லாம் பேசற நீ😬😬😬😬😬
 
Haha.... adhane 😍😍😍😍
 
Advi

Well-known member
ஹூக்கும் அவனுக்கு அப்படியே புறிஞ்சிட்டாலும்😏😏😏😏😏

நீ கேட்ட ஒரு ஒரு கேள்வியும் செம்ம டா செந்தா.....ஆன அவன் நல்லா நினைவில் இருக்கும் போது கேட்டு இருக்கணும்......

இப்ப கேட்டு .....

சந்தரா, இவளை பத்தி தெரியாதா ....இவ மாமியார் சொல்றதை தானே கேட்க முடியும்.....

நீங்களும் இப்படி பேசினா என்ன செய்வா பாவம்
 
ஆமா.. 😃 மிக்க நன்றிம்மா
 
Advi

Well-known member
அச்சோ மறுபடியும் முதலில் இருந்தா😳😳😳😳😳

என்ன செய்ய போறா செந்தா...
 
Advi

Well-known member
என்னைக்கு தான் அவளை புரிஞ்சி இருக்க இப்ப அவளை புரிய.....

அவ என்ன மேஸினா??????

எப்படி புரியாம கத்திட்டு போகுது பாரு பக்கி பய...

இப்ப பேச ஆரமிச்சி இருக்கா சூப்பர் 👍👍👍👍👍
 
எஸ்... Now start .. 😁
 
priya pandees

Moderator
Nnk89

குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்யும் கௌது, எட்டு வருடங்கள் கழித்து வருபவனை ஆவலாக எதிர்ப்பார்த்திருக்கும் செந்தாமரை. அவளோட உணர்வுகள் புரிய மறந்தவனை ஒரு மனைவியாக புரிய வைக்கிறாள் என்பது கதை.

மாமியார் அக்மார்க் மாமியாராக கதை முழுவதும் இடம் பிடித்திருக்கிறார். நல்ல கதை படித்து பாருங்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
Thanks so much sis... 😍😍😍😍 Akmark mamiyar nice 😆
 
Top