எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி கருத்து திரி

நல்லா புரிஞ்சு வச்சுருக்காங்க பையனை எப்படியும் அவனியை விட மாட்டான்னு.. அந்த தைரியத்துல தான் இவளை இறுக்கி பிடிக்கிறாங்க... அப்படியே விட்டாலும் இவங்களுக்கு என்ன கவலை காலத்துக்கும் சேவகம் செய்ய ஒருத்தி இருக்கும் போது... 😡😡😡

அவனி 😤😤😤😤 எவ்ளோ கூப்பிட்டான் அவனை ஏமாத்திட்டு இப்போ அழுது புலம்புறா... எப்பவும் எல்லாருக்கும் நல்லவளா இருக்க முடியாது...
ரைட் ௭ல்லாராலையும் ௭ல்லார்க்கும் நல்லவர்களா இருக்க முடியாது, நன்றி சகி
 
அவனி நவநீ கூப்பிட்டு போகவில்லை. அப்புறம் பேசி கூப்பிட்டு போ எப்படி கேட்கிற ஆளுங்களா
 
சாப்பிடாம இருந்ததால மயங்கி எங்கயும் விழுந்துட்டாளா? இல்ல குட்டி நவநீதனோ இல்ல குட்டி அவனியோ வர போறாங்களா🤔

Nice epi
 
சங்கரன் விவரம் தான்... இப்போ கோபத்தை விட்டுட்டு இனிக்க இனிக்க அக்கறையா பேசி அவனியை கண்ட்ரோல் பண்ண நினைக்கிறார்...

இந்த அபிக்கு அம்மா வீடுலாம் இல்லையா... ஒரு பத்து நாள் சங்கரனை விட்டு பிரிச்சு வையுங்க.. இல்லைனா கடத்திட்டு போயிடணும்... அப்போ தான் புருஷன் கூட இல்லாத கஷ்டம் தெரியும்..
எப்படி எல்லாம் பேசுறாங்க... 😡😡😡😡😡😡😡😡😡😡😡

என்னாச்சு அவனிக்கு 🤔🤔🤔🤔
 
நன்றி சகி
 
இது ௭ன் ப்ளான்ல இல்லையே சகி. நன்றி
 
அபிய தானே பிரிச்சுடலாம் சகி. நன்றி
 
இவரெல்லாம் மனுஷனே இல்லை!!... இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சு வந்து நல்ல படியா சேர்ந்து வாழட்டும் அவங்க ரெண்டு பேரும்!!...
 
அவனி உனக்கு ஜாதகத்தில் எல்லாம் கண்டம் இல்ல உனக்கு பிடிச்சிருக்க பெரிய கண்டமே அந்த சங்கர்தான் 😡😡
அச்சோ அவனிக்கு பெருசா எதுவும் ஆகக்கூடாது 😔😔
 
மாமா இவன் எல்லாம் பூஜை வேற கடங்காரன் அரக்கன் ராட்சசன். மாமி இப்போது உறைக்கு போல. அவனி செம செம
 
Eppdi oru jenmam appa nu unakku vendaam. Immediate ah avara divorce pannra 😡😡😡😡manushana antha aalu
Manthiram sollra vaayaala yenna pechchu pesuraar 🤬🤬🤬🤬
 
இவரெல்லாம் மனுஷனே இல்லை!!... இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சு வந்து நல்ல படியா சேர்ந்து வாழட்டும் அவங்க ரெண்டு பேரும்!!...
நன்றி மா
 
மாமா இவன் எல்லாம் பூஜை வேற கடங்காரன் அரக்கன் ராட்சசன். மாமி இப்போது உறைக்கு போல. அவனி செம செம
நன்றி சகி
 
அவனி உனக்கு ஜாதகத்தில் எல்லாம் கண்டம் இல்ல உனக்கு பிடிச்சிருக்க பெரிய கண்டமே அந்த சங்கர்தான் 😡😡
அச்சோ அவனிக்கு பெருசா எதுவும் ஆகக்கூடாது 😔😔
ஆமா அவர தாண்டி போயிட்டாளே ஷேமமா இருப்பா
 
சங்கரன் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈😈
இவரால bp தான் ஏறுது...
மருமகள் ன்ற வரைமுறை கூட இல்லாம எவ்ளோ கீழ்த்தராம பேசுறாரு... 👹👹👹👹
இவர் பண்ணுற அநியாயத்துக்கு எல்லாம் நாராயணனை வேற துணைக்கு கூப்பிடுறாரு... 😡😡😡😡😡😡😡
அவரே இவர் திமிர் ஆணவத்துக்கு எல்லாம் தண்டனை கொடுக்கட்டும்...

அவனி 😢😢😢😢😢
 
எம்மா ஏய் அந்த சங்கர நாராயணுக்கு சீக்கிரம் டிக்கெட் வாங்கி கொடும்மா அவர் போய் அவர் நாராயணனை தரிசிக்கட்டும். இங்க இருந்து உசுற வாங்குது🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அப்பாடி அவனிக்கு வாய் இருக்குனு புரூப் பண்ணிட்டா ஆனா காது டமாரம்னு இப்போ தான தெரியுது🤪🤪 கார் வரது தெரியல ஒருத்தன பதற வைக்கிறது தான் இந்த அவனிக்கு வேலை.

கடைசில இவ போகாம அவன வரவச்சிட்டாளே! கள்ளி🤪🤪
 
Thanks sis
 
ஹீரோயின்னா சும்மாவா. நன்றி சகி
 
இங்க பாருங்க ரைட்டரம்மா.. அடுத்த எபில அவனியும், நவநீதனும் தான் ஸ்கோர் பண்ணனும் அந்த சங்கர நாராயணன் நாளைக்கு ஸ்கோர் பண்ணினா வன்முறை வெடிக்கும் ஆமா💥💥💥
 
🤣🤣🤣🤣 போர் ஆமா போர் தான்
 
போடுறா வெடிய💥💥💥 அவனி ஒவ்வொரு வார்த்தையும் சும்மா நாக்க புடுங்குற மாதிரி கேட்டுட்டா👏🏻👏🏻👏🏻

யோவ் சங்கர நாராயணா இப்போ கூட திருந்தலயே நீயு. என்னயா ஜென்மம் நீ🤮🤮

என்ன அதுக்குள்ள முடிச்சுட்டேள் மாமி. அவனிய மிஸ் பண்ணுவேனே😒😒
 
அவனி செம பேச்சு இவ்ளோ பேசுவான்னு எதிர்ப்பாகவே இல்லை சங்கரே ஆடிப் போயிட்டாரு செம்ம போடு.

இவ்வளவு பேச்சுக்கேட்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகும் இந்த சங்கர் கொஞ்சம் கூட திருந்தலை இதெல்லாம் என்ன ஜென்மமோ 😡😡
 
நானும் மிஸ் பண்ணுவேன் சகி. நன்றி🙏💕
 
அவனி செம பேச்சு இவ்ளோ பேசுவான்னு எதிர்ப்பாகவே இல்லை சங்கரே ஆடிப் போயிட்டாரு செம்ம போடு.

இவ்வளவு பேச்சுக்கேட்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகும் இந்த சங்கர் கொஞ்சம் கூட திருந்தலை இதெல்லாம் என்ன ஜென்மமோ 😡😡
திருந்துவார் சகி. நன்றி🙏💕
 
நிறைவான முடிவு ரொம்ப அருமையா இருந்ததுசூப்பர் 👌👌👌
வாழ்த்துக்கள் 💐💐
 
வாவ்... அவனிக்குட்டி அசத்திட்டா... 🤩🤩🤩🤩🤩
சங்கரனை நிக்க வச்சு இல்லை இல்ல கூப்பிட்டு உட்கார வச்சு நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டா...🤭🤭🤭
பதில் சொல்ல முடியாம எந்திரிச்சு கத்திட்டு உள்ள போயி கதவை அடைச்சுக்கிட்டாரு சங்கரநாராயண சுவாமிகள்... 🤣🤣🤣🤣🤣 இவரெல்லாம் திருந்துறது ரொம்ப கஷ்டம்.. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Lovely ending 🥰🥰🥰🥰🥰🥰
ஆளுக்கு ஒரு பக்கம் தவிச்சுட்டு இருந்தவங்க இப்போ அழகா குடும்பமா கண்ணுக்கு நிறைவா ரெண்டு குட்டீஸ் ஓட வாழறதை பார்க்கிறதுக்கு செம ஹாப்பியா இருக்கு... 😊😊😊😊

சங்கரநாராயணன் ஈகோவை விட்டு பிள்ளையைத் தேடி வர இத்தனை வருஷம் ஆகியிருக்கு.. சுத்தி எவ்வளவு பேர் இருந்தாலும் பணம் காசு இருந்தாலும் முடியாத காலத்துல பிள்ளைங்க பக்கத்துல இருக்குறது தான் நிம்மதியைக் கொடுக்கும்.... பெத்தவங்களை நடந்ததை மறந்து சொல்லிக்காட்டாம அன்பா அரவணைச்சுக்கிட்டாங்க நவநீயும் அவனியும் ❤️

சூப்பர் ஸ்டோரி.. 💕💕💕💕💕💕
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis.... 🎉💐
 
🤣🤣🤣 திருத்திட்டேனே சகி
 
மிக்க நன்றி சகி. ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தின உங்களுக்கும் ௭னது மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
 
Top