எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரில் புது சுவாசம் தருதே- கருத்து திரி

NNK-103

Moderator
வணக்கம் மக்களே

உங்களோட கருத்துக்களை இந்த திரியில் பகிருங்கள்.
நன்றி
 
ஆரம்பம் அருமை போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ரைட்டரே
 
இந்த புருஷனையும், மாமியாரையும் பிடிக்கவே இல்லை!!... ஆரம்பமே ஆர்ப்பாட்டமா இருக்கு!!... வாழ்த்துகள்!!..
எனக்கும் பிடிக்கவில்லை
நன்றி சிஸ் 😍
 
மகா முடிவுக்கு என்னாக போகுதோ???... அத்தையை பார்த்து பாண்டிக்கு ஏன் இவ்வளவு கோவம்???... கயலை வச்சு என்ன பிளான் பன்னிருக்காங்கன்னு தெரிலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
 
மகா முடிவுக்கு என்னாக போகுதோ???... அத்தையை பார்த்து பாண்டிக்கு ஏன் இவ்வளவு கோவம்???... கயலை வச்சு என்ன பிளான் பன்னிருக்காங்கன்னு தெரிலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
Thanks😍 aduthadutha ud la therinjidum sis 😍
 
இந்த உலகநாதனை என்ன செய்யன்னே தெரியலை!!... அவரும் அவரு பேச்சும்!!... அந்த கிழவி அதுக்கும் மேல🤦🏻‍♀️🤦🏻‍♀️!!... யாரு வந்துருப்பா???
என்ன பண்றது சிஸ் இப்படியும் சில மனிதர்கள் நம்மல சுத்தி இருக்காங்களே, மனைவியை மட்டம் தட்டுறது அடுத்தவங்க முன்னாடி அசிங்கப்படுத்தி வேடிக்கை பாக்குறதுன்னு, அஞ்சலையை மாதிரி ஆளுங்க தான் பெண்ணுக்கு எதிரியா இருக்கிறதே
 
என்ன நடக்க போகுதுன்னு பக்குன்னு இருக்கு!!... பாண்டி எதுவும் செய்வானா???... பாவம் கயல்!!..

நன்றி சிஸ் 😍😍😍
அடுத்த அத்தியாயம் 11,12 போட்டாச்சு சிஸ் படிச்சிட்டு சொல்லுங்க நேரம் வேற குறைவா இருக்கு விரைவில் அப்டேட் கொடுக்க ட்ரை பண்றேன்.
 
அப்படி என்ன இருக்கு அதுல???... இவ வேர என்ன செஞ்சு வச்சாளோ???
அது கடைசியா தான் தெரியவரும் சிஸ் 😍 செய்ய கூடாததை எல்லாம் செஞ்சிட்டா
 
கயல் கொஞ்சம் பொறுமையா இருந்யிருக்கலாம்!!... அழகப்பன் இப்படி எடுப்பார் கைப்பிள்ளையா இருந்துருக்க வேணாம்!!.. எல்லார் செஞ்சதுக்கும் அனுபவிச்சது என்னமோ அஞ்சு தான்!!..

சில தகவல்கள் தெளிவில்லாம இருந்த மாதிரி இருந்தது!!... பெரியசாமி, வைகுண்டநாதன் செஞ்ச திருட்டு வேலையெல்லாம்!!... உரையாடல்கள், காட்சி மாறுவது எல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியாருக்கலாம்!!...

வாழ்த்துகள்
 
Thank you so much sis 😍😍😍
ரொம்ப ரொம்ப நன்றி கதை ஆரம்பத்தில் இருந்து கமெண்ட் செய்து சப்போர்ட் செய்துருக்கீங்க நன்றி சிஸ்.😊 நேரமின்மை தான் காரணம் பசங்களுக்கு எக்சாம் அதுல மாட்டிக்கிட்டேன் வார்த்தை அளவு வேறு பார்க்க வேண்டி இருந்தது சிஸ் அதானால் தான் அவங்க உரையாடலை நீட்டிக்க முடியவில்லை.
 
Thanks!!..
 
ennoda sila doubts konjam explain pannunga pa
katir maha jodi ku enna achi??!
anjli pandiyan kitta ketta promise enna??
ulaganadhan manam tirudunara????
anjili amma appa flashback enna??
story oda arambam nalla dhan irrundhuchi
ninga indha story ya competition mudiyuvum nalla long ah eldhunum
 
Thanks 😍😍 கதையை படித்து கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.😍😍😍😍

வார்த்தை அளவு மற்றும் நேரமின்மை தான் சில விசயங்களை சுருக்கமா சொல்ற மாதிரி ஆகிடுச்சி போட்டி முடியட்டும் நீங்க கேட்ட மாதிரி எழுதிடலாம்.
உலகநாதன் மாதிரியான ஆட்கள் எப்போதுமே அப்படி தான். ஆனால் மகனுக்காக மட்டும் தான் மாறிட்டார்.
அஞ்சலி அப்பா அம்மா கதையை வாய் வார்த்தையாவே சொல்லிட்டேன் இல்லனா வார்த்தை அளவு எங்கேயோ போய்டும்
 
Nnk103

உயிரில் புது சுவாசம் தருதே!

கதிர் மகா வாழ்க்கையில குழந்தை இன்மை பிரச்சினையால பிரிவுல கதை ஆரம்பிக்குது. கதிர் தம்பி பாண்டியன் அவனோட அத்த பொண்ண லவ் பண்ண அவ தங்கச்சி கயல் அவங்கள பிரிச்சு விட்டுறா, அவ அக்காக்கு வேற இடத்துல கல்யாணம் ஆகுது அங்க அவள கொண்ணுடுறாங்க, கயல மறுபடியும் அக்கா புருஷனுக்கே கட்டி‌ வைக்க நினைக்கும் போது, பாண்டியன் போய் அவள கட்டிக்கிறான்.

உலகநாதன் ஏன் சட்டுன்னு திருந்துனாரு, அஞ்சலை பாட்டி செஞ்ச எந்த குளறுபடிக்கும் நியாயம் கிடைக்கல, முடிவு இன்னும் நல்லா குடுத்துருக்கலாம், ஏதோ குறையுற ஃபீல் இருந்தது. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Top