எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரீரன் கதைகள் - கருத்து திரி

Intha ud padichu enakkum vekkama varumnu therinchukitta ayyo ayyo ayyo evlo super plan panni marriage ah mudichutan vera level Amir.....????
 
பிளான் பண்ணி காரியத்தை முடித்து பாட்டியை கைகுள்ள வைச்சுகிட்டான். அமிர் பற்றி ஆனி கரெக்ட் புரிந்து வைத்து இருக்கிறாள். கலக்குது dear
 
பிளான் பண்ணி காரியத்தை முடித்து பாட்டியை கைகுள்ள வைச்சுகிட்டான். அமிர் பற்றி ஆனி கரெக்ட் புரிந்து வைத்து இருக்கிறாள். கலக்குது dear
Thanks lakshmi dear ??
 
'செய்யாதீங்க செய்யாதீங்க'-ன்னு சொல்லிச் சொல்லியே ஒவ்வொன்னும் செய்யவைக்கிறான், கேடி அமிர்.
 
அமிர் கோபம் செம. விக்ரம் நல்ல வேண்டும். பாவம் திவி. ஆனி தனு கூப்பிட்டது கியூட். செம.
 
அடேய் அமிர், உன் சேட்டை அளவில்லாம போய்ட்ருக்கு. உன் மனசாட்சியையே இந்த அளவு அலற வைக்கிறயேடா??? Super Nisha sis.
 
அமிர்தனை சாதாரணமா நினைச்சுட்டா ஆர்னிகா.

வீட்டுல + தொழில்ல எல்லாரையும் சமாளிக்கத் தெரிஞ்ச அமிர்-க்கு இதைக் கண்டுபிடிச்சா, நிஹாவின் நிலைமை?

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் நிஷா சிஸ்.
 
அமிர் அவன் காதல் அழகு ஆனி மாசமாக இருக்கிறதை அவன் தான்கண்டுபிடித்தான்.. ஆனி மனதில் ஏதோ இருக்கிறது.
 
அடேய் அமிர், உன் சேட்டை அளவில்லாம போய்ட்ருக்கு. உன் மனசாட்சியையே இந்த அளவு அலற வைக்கிறயேடா??? Super Nisha sis.
Thank you so much vidhu dear ??
 
அமிர்தனை சாதாரணமா நினைச்சுட்டா ஆர்னிகா.

வீட்டுல + தொழில்ல எல்லாரையும் சமாளிக்கத் தெரிஞ்ச அமிர்-க்கு இதைக் கண்டுபிடிச்சா, நிஹாவின் நிலைமை?

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் நிஷா சிஸ்.
Absolutely vidhu dear ?
 
அமிர் அவன் காதல் அழகு ஆனி மாசமாக இருக்கிறதை அவன் தான்கண்டுபிடித்தான்.. ஆனி மனதில் ஏதோ இருக்கிறது.
Appadi ya thoonothu Lakshmi sis. ?
 
Top