எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரீரன் கதைகள் - கருத்து திரி

என்ன சிஸ் இப்படி போகுது. ஆர்னி வில்லியா அப்ப. ஆமா அமர்தன கொல்ல நினைக்கும் அளவிற்கு யாரு இருக்கா??

25 பவுனுக்காக தான் கல்யாணம் கட்டின எண்டா இப்ப வருக்கும் அதை கழட்டாம இருக்க காரணம் என்ன.

வருண் இவங்க கங் தானா?? அப்ப மோனி லைப். விக்ரம் வேற ஆர்னிய ஒரு பீல்ல பார்க்கான்்என்ன விளக்கம எண்டும் புரியல்ல.

புதன் ஆகிட டு இன டும் அடுத்த எபி வரைல்ல
 
Sekramey puriyum yugarasha dear. Unga name yanna? Ithu varai kelvi padatha name da. Meaning yanna dear?
 
Sekramey puriyum yugarasha dear. Unga name yanna? Ithu varai kelvi padatha name da. Meaning yanna dear?
Fbla Rasha Yuga எண்டு இருப்பது நான் தான்.
முழுப் பெயர் ரஷாழினி மீனீங் எல்லாம் தெரியாது. அப்பாக்கு பேபி ஷாழினி பிடிக்கும். “ர” ல பேர் வைக்க சொல்லிட்டாங்க. சோ இந்த பெயர்
 
அமிர் செமடா.மனசாட்சி செம. ஆனி காதலை வெளிபடுத்தவும் அவளின் உரிமை உணர்வு சூப்பர்டா.
 
ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு பிரச்சனையோட இருக்குதுங்க. பேசித்தீர்க்காமலேயே பிரிவு நேருமோ? 👍🏼
 
ஆனி எதுக்கு பணம் வாங்கினால் குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ள அவர்கள் உறவுகளுக்கே தெரியாமல் போட்டால். அமிர் மற்றதை புரிந்து கொள்கிறான் ஆனி அன்பை ஏன் புரிந்து கொள்ள வில்லை. ஆனி வெளிப்படையாக காண்பிக்க மறுக்கிறாள் என்பதாலா. ஆனி யை பாட்டி புரிந்து கொண்டதே. அமிர் முடிவு என்ன dear. விக்ரம் ஆனி ஓரே குரூப் தெரிந்து விட்டது. சுவாரஸ்யமாக போகுதுdear.
 
ஆனி விக்ரமை காப்பாற்றி விடுவாளா?. ஆனால் அமிர் என்ன பிளான் வைத்து இருக்கிறான்.
 
செம ஆனி. விக்ரம் காப்பாற்றி விட்டாளா?. அமிர் கொலை பண்ணச் சொன்னவங்க யாரு
 
குழந்தை பிறந்த பிறகாவது பிரச்சனை முடிவுக்கு வருமா நிஷா சிஸ்? Interesting epi.
 
விக்ரம் ஆனி பாசம் அழகு. ஆனி அமிர் கையில் கொடுத்தாச்சு போய்விட்டாள் போல. அடுத்த என்ன சுவாரஸ்யமாக போகுது dear
 
ஆனி எதுக்கு பணம் வாங்கினால் குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ள அவர்கள் உறவுகளுக்கே தெரியாமல் போட்டால். அமிர் மற்றதை புரிந்து கொள்கிறான் ஆனி அன்பை ஏன் புரிந்து கொள்ள வில்லை. ஆனி வெளிப்படையாக காண்பிக்க மறுக்கிறாள் என்பதாலா. ஆனி யை பாட்டி புரிந்து கொண்டதே. அமிர் முடிவு என்ன dear. விக்ரம் ஆனி ஓரே குரூப் தெரிந்து விட்டது. சுவாரஸ்யமாக போகுதுdear.
Thank you so much Lakshmi dear. Ini theriya varum da
 
எமோஷனல் எபிடா.திவி ஆதிக்குதான். வருண் மோனிக்குத்தான். இரண்டு வருடம் ஆகிடுச்சா செமடா.
 
விக்ரம் ஆனி கியூட். குட்டிக்கும் அம்மாவை தெரிஞ்சுருக்கா?. திவி சூப்பர். அமிர் திரும்ப கொலை பண்ண சான்ஸ் வந்தாயோடா
 
அப்படிக் கேளு அமிர்.

இவங்களே ஒரு கண்ணோட்டத்தில, மத்தவங்களுக்கும் சேர்த்து இதுதான் சரின்னு முடிவெடுப்பாங்களாம். அதேசமயம், இவங்க நினைச்ச மாதிரியே இருக்காங்களான்னு விசாரிக்கவும் செய்வாங்களாம்.

அமிர்க்கு புருஷோத்தமன் பத்தின உண்மை தெரிஞ்சிடுச்சா?

சூப்பர் நிஷா சிஸ்.
 
😍😍😍

திருமணம் ஆகலையினா, ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கத்தான் கேக்குறாங்க....😜😜😛😛
 
Top