எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி கருத்து திரி

சங்கர நாராயணன் இல்லைனா அவனி நடுத்தெருவுல நின்னுருப்பா போல.... புருஷனும் பொண்டாட்டியும் தான் அவளை காப்பாத்தி ஆளாக்கி விட்டுருக்காங்க.... 😡😡😡😡😡 எப்படி எல்லாம் அவளை maniplate பண்ணி வச்சிருக்காரு சங்கரன்... 🥶🥶🥶🥶🥶🥶
அபிராமி டூ மச்...😤😤😤😤😤
பொறந்ததுல இருந்து அவ சமையலை தான் சாப்பிட்டு வளர்ந்தாரா.... அவனி வரதுக்கு முன்னாடி இலை தழையாவா தின்னுட்டு இருந்தாரு...😈😈😈😈😈😈😈 இப்போ எதுக்கு இந்த நாடகம் நிஜமாவே கால் உடைஞ்சதா... 🤔🤔🤔🤔🤔
இவங்களுக்கு பையனை விட மருமகளை பிடிச்சு வச்சுக்கிறதுல தான் முனைப்பு காட்டுறாங்க....
 
இங்க இவன் கணக்கு போட்டுட்டு இருக்கான் அங்க சங்கர் என்ன திட்டம் பிட்டு இருக்காரோ

அந்த சங்கர இதுக்கு மேல எப்டி திட்றதுன்னு தெரியல திட்டி திட்டி முடியல என்னால.

பேசாம அந்த சங்கர போட்டு தள்ளிடுங்க 😔😔
 
கருமம், இதுங்களை திட்டி திட்டி நா ரொம்ப tired ஆயிட்டேன் 🤦🤦🤦🤦🤦

உங்களை யாரு அவளை பார்க்க சொன்ன?????

அவங்க வீட்டுக்கு அனுப்பி இருந்தா அவ பெற்றோர் பாத்துக்க போறாங்க.,.....

அவளும் நிம்மதியா இருந்து இருப்பா......

முதலில் அவங்களை சொல்லணும்.......
ம்ம் திருத்த ட்ரை பண்ணி நானும் டயர்டாகிட்டேன் சகி. நன்றி
 
சங்கர நாராயணன் இல்லைனா அவனி நடுத்தெருவுல நின்னுருப்பா போல.... புருஷனும் பொண்டாட்டியும் தான் அவளை காப்பாத்தி ஆளாக்கி விட்டுருக்காங்க.... 😡😡😡😡😡 எப்படி எல்லாம் அவளை maniplate பண்ணி வச்சிருக்காரு சங்கரன்... 🥶🥶🥶🥶🥶🥶
அபிராமி டூ மச்...😤😤😤😤😤
பொறந்ததுல இருந்து அவ சமையலை தான் சாப்பிட்டு வளர்ந்தாரா.... அவனி வரதுக்கு முன்னாடி இலை தழையாவா தின்னுட்டு இருந்தாரு...😈😈😈😈😈😈😈 இப்போ எதுக்கு இந்த நாடகம் நிஜமாவே கால் உடைஞ்சதா... 🤔🤔🤔🤔🤔
இவங்களுக்கு பையனை விட மருமகளை பிடிச்சு வச்சுக்கிறதுல தான் முனைப்பு காட்டுறாங்க....
ஆமா மாமாக்கு மாமி அடிமை மாமிக்கு அவ தானே அடிமை சோ அண்ட் சோ அப்டி. நன்றி சகி
 
இங்க இவன் கணக்கு போட்டுட்டு இருக்கான் அங்க சங்கர் என்ன திட்டம் பிட்டு இருக்காரோ

அந்த சங்கர இதுக்கு மேல எப்டி திட்றதுன்னு தெரியல திட்டி திட்டி முடியல என்னால.

பேசாம அந்த சங்கர போட்டு தள்ளிடுங்க 😔😔
போட்டு தள்ளிடுவோம் சகி. நன்றி
 
அபிராமி உனக்கு அமைஞ்ச கணவர் சரியில்லை என்றால் மருமகள் வாழக் கூடாதா சீ
 
Oh அபி இந்த மாதிரி சதி உன் மனசில் ஓடுதா 🙄🙄🙄🙄🙄

என்ன செய்ய, அது உன் விதி😆😆😆😆😆😆

வா அவனி வா, செம்ம செம்ம😍😍😍😍😍😍😍

இப்படியே continue பண்ணு 👏👏👏👏👏👏👏
 
அபிராமி கூட புருஷனுக்கு கொஞ்சமும் சளைச்சவர் இல்லை.... மருமகளை அவர் இஷ்டத்துக்கு அடக்கி ஆள நினைக்குறாங்க....
இந்தம்மாக்கு மருமக மேல எத்தனை பொறாமை...
😤😤😤😤😤

அவனி நல்லா திருப்பிக் குடுத்தா இதையே continuee பண்ணு.... 🤩🤩🤩🤩
 
ஏன் இப்படி அவளை போட்டு பாடா படுத்தனும்!??... இவங்க புருஷன் அப்படியிருந்தா எல்லா புருஷனும் அப்படிதான் இருக்கனுமா????
 
நன்றி மா
 
நன்றி சகி
 
ஏன் இப்படி அவளை போட்டு பாடா படுத்தனும்!??... இவங்க புருஷன் அப்படியிருந்தா எல்லா புருஷனும் அப்படிதான் இருக்கனுமா????
கூடவே இருந்து பாக்றச்ச வர்ற பொறாமை. நன்றி மா
 
அவனிக்கு இருக்கு என்று நவநீ அப்பா சொல்லப்போகிறானா
 
அச்சோ அப்போ அவனிக்கு தான் பிரச்சனையா? அவனிக்காக தான் அந்த சங்கர நாராயணன் அப்படி பண்றாறா? கடைசில சங்கர நாராயணன காப்பத்த அவர கேரக்டர் ரோல்ல இறக்க போறீங்களா ரைட்டர் அம்மா😒😒
 
கிருஷ்ணா இப்போ என்ன பஞ்சாயத்த இழுத்து வச்சிருக்கான் சங்கர் கூட.
பாவம் அவனி இவங்க கிட்ட மாட்டி தவிக்கிறா 😔😔
 
தெரியலேயே சகி, ௭ப்டி சமாளிக்கிறார்னு பாப்போமே. நன்றி சகி
 
அச்சோ அப்போ அவனிக்கு தான் பிரச்சனையா? அவனிக்காக தான் அந்த சங்கர நாராயணன் அப்படி பண்றாறா? கடைசில சங்கர நாராயணன காப்பத்த அவர கேரக்டர் ரோல்ல இறக்க போறீங்களா ரைட்டர் அம்மா😒😒
அவனிக்கும் இருக்கும்னு கட்டாயம் இல்லையே சகி? சங்கரநாராயணன் ௭ப்டி சமாளிக்க போறார்னு யோசிச்சுண்டே ஓடி வந்துடுறேன் அடுத்த ௭பியோட
 
கிருஷ்ணா இப்போ என்ன பஞ்சாயத்த இழுத்து வச்சிருக்கான் சங்கர் கூட.
பாவம் அவனி இவங்க கிட்ட மாட்டி தவிக்கிறா 😔😔
சீக்கிரம் தெளிஞ்சுடுவா சகி. நன்றி
 
உங்களா நம்பரதுக்கு இல்ல ரைட்டர் ஜி.....

முன்னாடி அவங்க ஹனி மூன் போகும் போது இப்படி தான் பயம் காட்டினிங்க.....

ஆன இப்ப பயம் இல்லாம நல்லாவே பேசற அவனி குட்டி....

இப்பவும் இப்படி ஒரு hint வெச்சி இருக்கீங்க .....ஏன் இப்படி எங்களை ஒரு பதட்டத்திலே வெச்சிருகிங்க🤧🤧🤧🤧🤧🤧
 
மூணு தடவை கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம்
அவனை அவன் பொண்டாட்டி கூட வாழ விடுறீங்களா எதுக்கெடுத்தாலும் முட்டு கட்டை போட்டுக்கிட்டு... 😤😤😤😤

நவநீ பஞ்சாயத்தை கூட்டிட்டான்... 🤩🤩🤩🤩
மாமி எச்சரிச்சு அனுப்பியும் கோட்டை விட்டுட்டியே ஆண்டாளு உன்னை அம்மில வச்சு அரைக்கப் போறாங்க... 🤣🤣🤣🤣🤣🤣
 
நானே பாவம் சகி, யார் வம்புதும்புக்கும் போகதவ
 
மூணு தடவை கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம்
அவனை அவன் பொண்டாட்டி கூட வாழ விடுறீங்களா எதுக்கெடுத்தாலும் முட்டு கட்டை போட்டுக்கிட்டு... 😤😤😤😤

நவநீ பஞ்சாயத்தை கூட்டிட்டான்... 🤩🤩🤩🤩
மாமி எச்சரிச்சு அனுப்பியும் கோட்டை விட்டுட்டியே ஆண்டாளு உன்னை அம்மில வச்சு அரைக்கப் போறாங்க... 🤣🤣🤣🤣🤣🤣
அதுக்கும் விட மாட்டான் நம்ம நவநீ. நன்றி சகி
 
இவ அதுக்கு மேல எரிச்சல் பன்றா!!... இந்த சத்தியத்தை அங்கயே சொல்றதுக்கு என்ன!!???... இங்க வந்து இப்பதான் சொல்லனுமா???
 
அபிராமி சங்கரநாராயணன் 😡😡😡

மாமி எங்க இருந்து பிடிச்சேள் இந்த குடும்பத்த

லூசு அவனியும். பெரிய சத்தியம்.. கடைசில திரும்பி அவன வெறும் கையோட அனுப்பி விட்டுட்டேள்😒😒
 
நா இல்லை அந்த அவனி தான் அனுப்பிட்டா சகி. நா சொன்னேன் ்வ தான் கேக்கலை
 
சங்கர் அபிராமி மேல செம்ம கோவம் வருது 😡😡😡
அவனி லூசு நீ ஏன் இப்டி இருக்க 😡😡

பாவம் கிருஷ்ணா 😔😔😔
 
இவங்கல்லாம் என்ன மனுஷங்களோ.... பெத்த பிள்ளைன்னு கூட நினைப்பு இல்லாம சபிக்கிறாங்க.... வாழ வேண்டியவர்களை அவங்க சுயநலத்துக்காக பிரிச்சு வச்சு வேடிக்கை பார்க்குறாங்க.... பாவம் அவனி அவ்வளவு கெஞ்சியும் கல்லு மாதிரி இருக்காரு சங்கரன்... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அவனி இன்னமும் சத்தியம் சக்கரைப் பொங்கலுன்னு அவனைத் தான் காயப் படுத்துறா.... 😔😔😔😔😔
 
ரைட் அவங்களுக்கு சத்தியம்லாம் ஒரு மேட்டர் இல்லன்னு புரியல
 
இப்போ அழுது என்ன புன்னியம்டியம்மா.. இதெல்லாம் நீ முன்னடியே யோசிச்சிருக்கனும்..

பாவம் அவனை இப்படி அலைய விடுறீங்க ரைட்டரே.. அந்த பயந்த கேஸ் ஆண்டாளை சீக்கிரம் பேக் பண்ண பாருங்கோ😍😍
 
மேயிக்கரது எருமை இதில் என்ன பெருமை வேண்டி இருக்கு அபி😤😤😤😤😤😤😤

நல்லா திவியமா சாப்பிடிங்க இல்ல போங்க போய் நல்லா தூங்கவும் செய்ங்க😠😠😠😏😏😏
 
இப்ப இவ்வளவு அழுது என்ன பயன் அவனே உன் மேல தான் எனக்கு செம கோவம் அவன் அவ்ளோ இறங்கி கூப்பிட்டான்ல அப்போ போகாம வீம்பாய் இந்த சங்கரநாராயணனுக்காக பார்த்துட்டு இப்போ அவங்க கூட்டிட்டு போகலன்னு அழுது என்ன பண்ண போற 😡😡
 
நல்லா புரிஞ்சு வச்சுருக்காங்க பையனை எப்படியும் அவனியை விட மாட்டான்னு.. அந்த தைரியத்துல தான் இவளை இறுக்கி பிடிக்கிறாங்க... அப்படியே விட்டாலும் இவங்களுக்கு என்ன கவலை காலத்துக்கும் சேவகம் செய்ய ஒருத்தி இருக்கும் போது... 😡😡😡

அவனி 😤😤😤😤 எவ்ளோ கூப்பிட்டான் அவனை ஏமாத்திட்டு இப்போ அழுது புலம்புறா... எப்பவும் எல்லாருக்கும் நல்லவளா இருக்க முடியாது...
 
இப்போ அழுது என்ன புன்னியம்டியம்மா.. இதெல்லாம் நீ முன்னடியே யோசிச்சிருக்கனும்..

பாவம் அவனை இப்படி அலைய விடுறீங்க ரைட்டரே.. அந்த பயந்த கேஸ் ஆண்டாளை சீக்கிரம் பேக் பண்ண பாருங்கோ😍😍
Climax குள்ள தெளிஞ்சுடுவா சகி. நன்றி
 
மேயிக்கரது எருமை இதில் என்ன பெருமை வேண்டி இருக்கு அபி😤😤😤😤😤😤😤

நல்லா திவியமா சாப்பிடிங்க இல்ல போங்க போய் நல்லா தூங்கவும் செய்ங்க😠😠😠😏😏😏
ஆமா நன்னா தூங்குங்கோ
 
இப்ப இவ்வளவு அழுது என்ன பயன் அவனே உன் மேல தான் எனக்கு செம கோவம் அவன் அவ்ளோ இறங்கி கூப்பிட்டான்ல அப்போ போகாம வீம்பாய் இந்த சங்கரநாராயணனுக்காக பார்த்துட்டு இப்போ அவங்க கூட்டிட்டு போகலன்னு அழுது என்ன பண்ண போற 😡😡
சத்தியம் சர்வமயம்னு இருந்துட்டா சகி
 
Top