NNK 48
Moderator
இப்பவாது புரியிதானு பார்க்கலாம். Thank you so muchபயபுள்ள மாலை ஓட நிக்கவும், அவளுக்கு தான் கல்யாணம்னு தப்பா புறிஞ்சிட்டு போயிருச்சி போல
அடேய் அப்படி மட்டும் நினைச்சி இருந்த, மாட்டினா டா மகனே சீனி கிட்ட
இப்ப ஜனனியை பாரு கூட பார்க்கும் போது புறியும்னு நினைக்கறேன்.......