NNK-28
Moderator
பொறுமையா போலாம் க்கா பரிதி பாயிண்ட் ஆஃப் யு லயிருந்தே கதை மூவ் ஆகினா ஒரு இடத்திலே சலிப்பு தட்டும். நன்றி க்காஎன்ன அதுக்குள்ள நடப்புக்கு வந்துட்டாங்க அப்ப மீதி கதை இன்னொரு தெரப்பில் தானா???
பொறுமையா போலாம் க்கா பரிதி பாயிண்ட் ஆஃப் யு லயிருந்தே கதை மூவ் ஆகினா ஒரு இடத்திலே சலிப்பு தட்டும். நன்றி க்காஎன்ன அதுக்குள்ள நடப்புக்கு வந்துட்டாங்க அப்ப மீதி கதை இன்னொரு தெரப்பில் தானா???
ஆமாம் ம்மா, நன்றிஅக்னி வீட்டுக்கு ஆதுதாத்தா வந்திருக்காங்க
ஆழி பாவம் தான் உதய் தான் பரிதி இவங்களுக்கு ஜோடி எல்லாம் ?? வேணுமான்னு நீங்க தான் போக போக சொல்லணும். நன்றி க்காபாவம் ஆழி, இப்ப ஆது மேல இருக்கற அக்கறை அற்ற தன்மை போல தானே இருக்கு அப்பையும்
அன்னைக்கு நவிக்கு விஷ் செய்யலைனு சண்ட போட்டாங்க இல்ல ஆது கிட்ட....
அப்ப உதய் தான் பரிதி....இதழாக்கு ஜோடி....
அதாவது நவிக்கு.....
அக்னி வீட்டுக்கு தான் வந்து இருக்காங்களா.....
அப்ப ஆவுவும் மெய்யும் ஃப்ரெண்ட்ஸ் ஆ????
பரிதிக்கு என்னாச்சுன்னு அடுத்தடுத்து பார்போம், நன்றி க்காஅவரு மனைவி இவளால தான் இறந்தான்னு இப்படி பன்றாரா இவரு???... பாவம் குழந்தை!!!... பரிதிக்கு அப்புறம் என்னாச்சு???
இவங்க ஏன் இங்க வந்திருக்காங்கன்னு தெரியலையே!!!
மூர்த்தியா இல்லை மூர்த்தி மாதிரி இருந்ததா? உங்க கேள்வி புரியலையே க்கா கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி க்காமுன் ஜென்மத்துல மூர்த்தியா இருந்தது அக்னி ருத்திரன் தானா???
அதனாலதான் அந்த பெரியவர் தென்பாவும் விடாது என்று சொன்னாரா?
தாட்சாயினி நிலைய கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
நன்றி ம்மாஆதி செம தான் முடிஞ்ச அளவு பண்ணினால் பாவம். மூர்த்தி எல்லாம் சீ மனுசனே இல்லை மிருகம்..
வரும் வரும் அவன் fb ல நீங்க பொங்கல் கண்டிப்பா வெக்கணும், நன்றி க்காஅப்ப நினைச்சா மாதிரியே ஆழி தான் ஆதி......
பாவம் பா தாட்ச்சு
அக்னி இன்னும் fb la வரலையே.....
வெச்சிருவோம் டாவரும் வரும் அவன் fb ல நீங்க பொங்கல் கண்டிப்பா வெக்கணும், நன்றி க்கா
நன்றி க்காஎவ்வளவு கொடுமை இதெல்லாம்!!!... அவளோட அம்மாவும், அப்பாவும் அவளையும் புரிஞ்சுகிட்டு பேசியிருக்கலாம்!!!.. இன்ட்ரெஸ்டிங்!!!..
கொஞ்சம் கஷ்டம் தான் நன்றி க்காஆசியா உதை ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு பெரும் போராட்டமே நடந்ததற்கு அதை எப்ப அக்னி நவ்யா ரெண்டு பேரு தெரிஞ்சுக்க போறாங்க.??
அவங்களுக்கும் பழைய ஞாபகத்தின் தாக்கம் எப்போ வரும்???
நன்றி ம்மாநவ்யா ஞாபகம் வரப்போகிறது. இங்கே அக்னி ஆது சந்திச்சுட்டாங்க செம செம
நன்றி க்காரெண்டு ஜோடியும் மீட் பன்னியாச்சு???... அடுத்து கடந்தகாலம் போலாம்!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
mayon avan illai nandri kkaஆதியை தாங்கி பிடிச்சிட்டான் அவளோட மாயோன்
உதய் செஷன்ல இப்ப நவியும்
Interesting epi
வருவான் க்காபுரிதலான தோழிகளும், உடன் பிறப்பும்!!... ஃபிளாஷ்பேக்ல இன்னும் அக்னி வரலையே???
நன்றி ம்மாபுரிதலான தோழிகளும், உடன் பிறப்பும்!!... ஃபிளாஷ்பேக்ல இன்னும் அக்னி வரலையே???
நன்றி க்காஏண்டா இப்படி பேசிட்ட அவளை
அவன் கிடைக்கரான் விடு டா நீ.....
பெண்ணால் ஆபத்தா????
யார் அந்த பெண்
எல்லா ஜோடிகளையும் பிரிச்சு விற்றுலாம் நன்றி க்காஎல்லாரையும் பிரிச்சு யாரை யாரோடு சேர்க்க போறீங்களோ???? இன்ட்ரெஸ்டிங்
ஆமா ம்மா நன்றிஅக்னி தான் அமலேந்தியா
பேரு இதழாது, ஆனா போட்டோ ஆழியோடது lyk மாப்பிள்ளை இவரு தான் அவர் போட்டுட்டு இருக்கிற சட்டை என்னோடது அழலேந்தி நுதலா மேல க்ருஷ் ஃபீலிங்க். அதை காலம் காலமா கூட இருக்கிறவங்க உசுப்பேத்தி விட்டதால நூதலாக்கு தான் அவன் மேல ஓவர் லவ். அடுத்து லவ்ஸ் பண்ணுற எல்லாரையும் பிரிச்சு விடுறது தான் ப்ளான் சாபம் நன்றி க்கா அடுத்த எபி ஃப்ரைடே வரும்.அழலக்கு போன ஃபோட்டோ ஆழி ஓடது, பேரு இதழாது. ...
இங்க பரிதி & இதழா ரெண்டு பேரும் லவாங்கி.....
அங்க அழல் & நுதழா லவாங்கி....
மதலை நாட்டுக்கு பெண்ணால் சாபம்.....
Epis on
அடுத்த epi சீக்கிரம் ஜி
vanmam soozh ulagula thaan name vazhnthutu irukom , nandri kkaAva friend Appa thana, kooda yaaru????
Enakku parithi amma mela than doubt aarambathil irunthu.....
Yeen ivalo vanmam?????
அது இன்னும் அவங்களுக்கு தெரியல இல்லை அதான். மாற்றம் இனி தான் வரும் நன்றி ம்மாஅமலேந்தி ஆழினியை கல்யாணம் செய்து விடுவான். இதழினி பரிதி சரியாகத்தானே மாற்றம் இருக்கிறது அப்புறம் லூசுங்க கண்டபடி பொலம்புறங்கா
ஆமா ஆமா கல்யாணமே குழப்பம் தான் நன்றி க்காகல்யாணத்துல ஏகப்பட்ட குழப்பம் இருக்கு போலயே!!!... என்ன ஆகப் ளோகுதோ அடுத்து!!... இன்ட்ரெஸ்டிங்!!..
ஆழினி வாழ்க்கையே பிரச்சனை தான் அழலேந்திக்கு அவளை பத்தி தெரியும் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிருக்கான, இதழினி நன்றி க்காஎன்னடா நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு இருக்கு......
இந்த இதழ் என்ன பண்ணினா????
இவளோ குற்ற உணர்வுனா, ஆழிக்கு அது நல்ல விசயம் இல்ல....
ஆழி பத்தி தெரிஞ்சி இருக்குமா அழனக்கு?????
அவன் தான் திருமணம் நடத்திக்கிட்டான் அப்படினா தெரிஞ்சி இருக்கா வாய்ப்பு இருக்கு....
காதலுக்காக ஆழி வாழ்க்கையில் என்ன பண்ணி வெச்சாலோ
இந்த அம்மா சிரிக்கரதை பார்த்தா நம்ப முடியல....
அங்க ஆழிக்கு என்ன பிரச்சினை வருமோ?????
enna nadaka poguthunu pakalam ka nandri kaஎன்ன அந்த அத்தையா இப்படிலாம் பன்றது!??... ஆளாளுக்கு ஒரு ஐடியால இருக்காங்களே!!... என்ன நடக்க போகுதோ???
he...he... he... amam ma nandriவில்லி பரிதி அம்மாவா சூப்பர்