எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உன்மத்தங்கொள்ளுதடா! - கருத்துதிரி

Saranyakumar

Active member
சமரனோட நிச்சயம் வல்லபாய்,விஷாலியோடன்னு பார்க்க அடுத்த எபிக்கு வெயிட்டிங். ஆமாங்க திரெளபதிக்காக,குரல் கொடுத்தது பீமன்தான் 😍😍😍
 
NNK-95

Moderator
ஓ?முன்ஜென்மத்துல சமரன் வேற ஒரு பொண்ணு பின்னால போயிட்டானோ?என்ன நடந்திருக்கும்? 🤔🤔
Bayangarama nadanthiruku da 🙊🙊🙊
 
NNK-95

Moderator
சமரனோட நிச்சயம் வல்லபாய்,விஷாலியோடன்னு பார்க்க அடுத்த எபிக்கு வெயிட்டிங். ஆமாங்க திரெளபதிக்காக,குரல் கொடுத்தது பீமன்தான் 😍😍😍
Thanks so much da.. Tuesday to Saturday epi varum.. stay tuned!!
 
Advi

Well-known member
செம்ம possessive ஆன லவ் தான் ஹேதர் ஓடது போல.....

அது தான் ஹேரஸ் துரோகத்தை தாங்க முடியல....
 
NNK-95

Moderator
செம்ம possessive ஆன லவ் தான் ஹேதர் ஓடது போல.....

அது தான் ஹேரஸ் துரோகத்தை தாங்க முடியல....
Exactly ma❤️❤️❤️
 
Saranyakumar

Active member
வல்லபி பாவம் சமரன் முன்ஜென்மத்துல பண்ண தூரோகத்தால் ரொம்பவே வேதனை அனுபவச்சுருக்கா அதனால இப்ப காதலை அவளால ஏத்துக்க முடியல.சமரனுக்கு எதுவுமே ஞாபகம் வல்லையா? இனி சமரன் தான் எதாவது செய்து வல்லபி நம்பிக்கையை பெறனும் 🥰🥰🥰🥰
 
Advi

Well-known member
😂😂😂😂எந்த பெத்த அவமானம் விஷ பூச்சி உனக்கு😆😆😆😆

சமரா 🔥🔥🔥🔥🔥, i want more😍😍😍😍😍😍😍
 
NNK-95

Moderator
வல்லபி பாவம் சமரன் முன்ஜென்மத்துல பண்ண தூரோகத்தால் ரொம்பவே வேதனை அனுபவச்சுருக்கா அதனால இப்ப காதலை அவளால ஏத்துக்க முடியல.சமரனுக்கு எதுவுமே ஞாபகம் வல்லையா? இனி சமரன் தான் எதாவது செய்து வல்லபி நம்பிக்கையை பெறனும் 🥰🥰🥰🥰
Yes da.. vallabi than inga romba pavam..
 
Mathykarthy

Well-known member
வல்லபியோட உள்ளுணர்வு முன்ஜென்ம துரோகத்தால சமரனோட காதலை ஏத்துக்க முடியாம தடையா இருக்கு....😔
என்ன செய்யப் போறான் சமர்...

விஷாலி 🤭🤭🤣🤣🤣 இவளோட திமிர், அகங்காரத்தை எல்லாம் கால்ல போட்டு மிதிச்சுட்டுட்டான் சமர்... செம 🤩🤩🤩
 
NNK-95

Moderator
Th

Thank you.. thank you so much da..
 
Saranyakumar

Active member
ஐந்து வருடமா,என்ன ஆயிற்று வல்லபி அப்பாவுக்கு, ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தவன் சமரன்?ஐந்து வருடங்களாக சமரன் நிலை என்ன? அடுத்த எபிக்கு வெயிட்டிங்🤩🤩🤩
 
ulla vanthathu samaran na, avan ethukku vallabi ya kolai seiya paarkkanum?
 
Saranyakumar

Active member
சமரன் நினைச்ச மாதிரி IPS ஆயிட்டான். ஒரு மாதமாக அதே ஊரில் இருந்திருக்கிறான் வல்லபிக்கு தெரியாமல் அவளை கண்கானிச்சுட்டு இருந்திருக்கிறான்.உண்மையாகவே வேற கேஸ் விஷயமாக வந்தானா?ஏற்கனவே கொலை முயற்சி நடந்ததா வல்லபிக்கு ஏன்?அதில்தான் அவள் அப்பாவுக்கு உயிர் போனதா 🤔🤔🤔🤔
 
எல்லாமே சஸ்பென்ஸ்.. but unga guessing நல்லாருக்கு டா..
 
Advi

Well-known member
அதே நாளில் அதே சம்பவம்!!!!!!

இன்னைக்கு தானே அவ அப்பா நினைவு நாள்....

சோ அவ அப்பா இறந்த அன்னைக்கும் அவளுக்கு அட்டாக் நடந்து இருக்கு....

யாரா இருக்கும்????

ஒரு வேளை விஷாலியோ?????
 
டேய் எல்லாருமே சூப்பரா கெஸ் பண்றீங்கடா.. Tuesday epi வரும்..
 
Saranyakumar

Active member
வல்லபியை பயமுறுத்தும் இது யாராக இருக்கும்?முக்கியமான எடத்தில தொடரும் போட்டுட்டிங்க😱😱அடுத்த எபிக்கு வெயிட்டிங்😍😍😍
 
NNK-95

Moderator
வல்லபியை பயமுறுத்தும் இது யாராக இருக்கும்?முக்கியமான எடத்தில தொடரும் போட்டுட்டிங்க😱😱அடுத்த எபிக்கு வெயிட்டிங்😍😍😍
Ha ha.. adutha epi eluthittu irukken.. thanks da
 
santhinagaraj

Well-known member
யார் அந்த புகை உருவம் ஏன் எப்ப பார்த்தாலும் காதுக்குள்ளயே வந்து பேசுது???
எதிரில் வந்து பேசினா என்னவாம் 🙄🙄🙄
 
NNK-95

Moderator
யார் அந்த புகை உருவம் ஏன் எப்ப பார்த்தாலும் காதுக்குள்ளயே வந்து பேசுது???
எதிரில் வந்து பேசினா என்னவாம் 🙄🙄🙄
Nerla vanthu pesina nenga yar nu kandupuduchuduvengale..
 
Saranyakumar

Active member
சமரனுக்கு முன்ஜென்ம ஞாபகம் வந்துருச்சா இல்லை அந்த குரல் சமரனுக்குள்புகுந்துருச்சா?
 
santhinagaraj

Well-known member
சமரன் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரனா இல்ல அந்த புகை உருவம் அவனுக்குள்ள புகுந்திருச்சா 🙄🙄🙄
 
Mathykarthy

Well-known member
வாவ்.... 🤩 ஸ்டோரி செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது.....

எகிப்துக்கே போயாச்சா... 😯
வல்லபியை கொலை செய்யப் பார்க்குறாங்களா.... விஷாலியா இருக்குமோ.... 🤔
சமர் பொய் சொல்றான் எப்படியும் விஷாலியை விரட்டி விட்டுருப்பான் அதான் கோபத்துல வல்லபியை கொல்லப் பார்க்குறா... 🤭🤭🤭🤭

சமர், வருண் போலீஸ் ஆகிட்டாங்க... செம... 😍
அபிக்காகத் தான் வந்துருக்காங்களோ... அவளை கொல்ல முயற்சி நடக்குறது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..
🤨🤨🤨🤨

ஆரோன் நல்லவனா இருக்கான் ஆனா முட்டாள் அவனை காதலிக்கிற தியாவை விட்டுட்டு இவ பின்னாடி சுத்துறான்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

யார் அந்த மர்மக் குரல், புகை உருவம்.... 🧐🧐🧐🧐🧐🧐
ஹோரஸ் எதிரியா இருக்குமோ..... இவனால தான் முன்ஜென்மத்துலயும் பிரிஞ்சு இருப்பாங்களோ... 🙄🙄🙄🙄🙄
😵😵😵😵 ஹேதரை ஒன் சைடா லவ் பண்ணி இருப்பானோ... 🤯🤯🤯
 
NNK-95

Moderator
சமரனுக்கு முன்ஜென்ம ஞாபகம் வந்துருச்சா இல்லை அந்த குரல் சமரனுக்குள்புகுந்துருச்சா?
shsshshsh.. suspense;););)
 
NNK-95

Moderator
வாவ்.... 🤩 ஸ்டோரி செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது.....

எகிப்துக்கே போயாச்சா... 😯
வல்லபியை கொலை செய்யப் பார்க்குறாங்களா.... விஷாலியா இருக்குமோ.... 🤔
சமர் பொய் சொல்றான் எப்படியும் விஷாலியை விரட்டி விட்டுருப்பான் அதான் கோபத்துல வல்லபியை கொல்லப் பார்க்குறா... 🤭🤭🤭🤭

சமர், வருண் போலீஸ் ஆகிட்டாங்க... செம... 😍
அபிக்காகத் தான் வந்துருக்காங்களோ... அவளை கொல்ல முயற்சி நடக்குறது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..
🤨🤨🤨🤨

ஆரோன் நல்லவனா இருக்கான் ஆனா முட்டாள் அவனை காதலிக்கிற தியாவை விட்டுட்டு இவ பின்னாடி சுத்துறான்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

யார் அந்த மர்மக் குரல், புகை உருவம்.... 🧐🧐🧐🧐🧐🧐
ஹோரஸ் எதிரியா இருக்குமோ..... இவனால தான் முன்ஜென்மத்துலயும் பிரிஞ்சு இருப்பாங்களோ... 🙄🙄🙄🙄🙄
😵😵😵😵 ஹேதரை ஒன் சைடா லவ் பண்ணி இருப்பானோ... 🤯🤯🤯
wow.. niraiya guesses correct da..
 
Top