Accident sisஅவந்திகாவுக்கு என்ன தான் நடந்திருக்கும்???... இனி என்ன நடக்க போகுதோ???
ஆமா. அவன் தான். காரணம் சொல்லாம இருக்க ஒரு காரணம் இருக்கு sisஅவ சொன்ன வினோத் இவன் தானா!???... காரணத்தை அவள்கிட்டயே சொல்ல வேண்டியதுதானே!!... இன்ட்ரெஸ்டிங்!!..
ஆமா sis அவனுக்கு அவளை தெரியும். Screen la photo வைக்கிற அளவுக்கு ரொம்பவே தெரியும்.Nalla therinji irukku avalai ....pc la screen saver aa vaikkum alavukku.....
Yaarai thedaraan..... Oru velai avanthi oda ex lover ippadi yaaraiyumaa?????
Annaikku carla ava kooda avan irunthu, avan thappichchi iruppaana????
அதுக்கு காரணம் அவ தான் சிஸ். அவன் பண்றது தப்புன்னு அவனுக்கும் தெரியும். அவன் வேணும்ன்னு தப்பா நடக்கல. சைக்கோ மா நடக்கல. அவளை பேசாம இருக்க வைக்க அவனுக்கு ஆப்ஷன் இல்லாம போனதும் கிஸ் பண்ணிட்டான்.டேய் அவ போட்டோவ லேப்டாப்ல ஸ்கிரீன் சேவரா வைக்கிற அளவுக்கு காதலிச்சிட்டு ஏன்டா இப்படி போட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்க என்னதான் உனக்கு உனக்கு ஸ்ட்ராங் காரணம் இருந்தாலும் ஒரு பொண்ணு கிட்ட நீ நடந்துக்குற முறை சரியில்லை![]()
லவ்வு தான் சிஸ். அவளுக்கு அவனை நேரடியா தெரியாது. ஆனா தெரியும். இவனுக்கு அப்படி இல்ல. அண்ணியோட தங்கையா அவளை முன்னாடியே தெரியும். இன்னும் சில பல வேலை பார்த்து வச்சிருப்பான் .ஆர்வி இவளோ பொறுமையா கூட பேசுவியா நீ
என்னகே ஷாக்கா இருக்கு.....
அவ நிலை பார்த்து கஷ்டபடற.....காதலிக்கரையோ.....
இவளும் வினோத் அப்படினு தானே சொன்னா, இப்ப தெரியலங்கர....
Appa niththi oda caril than yaaro irunthu irukkaanga....
Yaar athu????
Vinoth thedarathu avanai thana?????
அடேய் என்னடா இப்படி தூக்கிட்டு வந்துட்ட அவளை!!!... டூ பேட்!!... எதுக்காக இதெல்லாம் பன்றான்???...
நித்தி கார்ல என்ன???... அவந்திகாவை பத்தி அவனுக்கு ஒன்னும் தெரியாதா???
இன்னும் பெருசு பெருசா வரும் சிஸ்டர்.என்னது குழந்தையா!!???... இன்னும் என்னலாம் வரும்!??
நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. கடைசில சொன்னாலும் ஓ அதுக்கு தான் அப்ப அப்படி நடந்ததா அப்படின்னு நீங்க சொல்ற அளவுக்கு நல்ல பிள்ளையா இடையில எல்லாமே கொடுப்பேன். நீங்களும் படிக்கணும். வேடிக்கை மட்டும் பார்க்க கூடாது. நான் பாவம்ல..Eppadiyum last la than solla poringa.... Athu varai vedikkai paarppom....
நாங்களும் பாவம் இல்ல, கதையில் சஸ்பென்ஸ் வைக்கலாம், இங்க சஸ்பென்ஸ்ல தான் கதையே இருக்குநீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. கடைசில சொன்னாலும் ஓ அதுக்கு தான் அப்ப அப்படி நடந்ததா அப்படின்னு நீங்க சொல்ற அளவுக்கு நல்ல பிள்ளையா இடையில எல்லாமே கொடுப்பேன். நீங்களும் படிக்கணும். வேடிக்கை மட்டும் பார்க்க கூடாது. நான் பாவம்ல..
Haha apadi kalyanam panina anti hero thana sis? Thank you so much for ur supportYuvani akka panniya thappa sari seiyya eththan velai paaththurukkaan vinoevana poi antihero nu sollitteengaley....
Yen point of view la hero va therinjavan yuvanikku antihero va erunthurukkaan pola.
Well narrated ma. Neat and clean story presentation. Did a very good jobkeep up the good work
![]()
Enga aalu evlo loose nu last varai vasichi solunga sis. Story complete panitenAiyoo intha pulla enna ivalo loosa irukku
Avan evalo solraan..... Athai purinjikkaama enna ippadi?????
Thank you sis#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK96
யுத்தம் செய்வோமா யுவராணி
யுவனி... பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணித்து அவற்றின் அழகையும் பெருமையையும் ஆர்ட்டிகளாக பத்திரிகையில் எழுதும் ஜர்னலிஸ்ட்..
அடக்கு முறையை எப்பொழுதும் விரும்பாதவள்.. மனைவியின் தங்கையிடம் தன்னை தத்துக் கொடுத்த தந்தையை எதிர்த்து நிற்பதிலேயே இவளின் குணம் புரிகிறது.. இவளின் ஒவ்வொரு கேள்விக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை ஆனாலும் சூழ்நிலை கைதியாக சிறைப்பட்டிருக்கிறாள் இவள்.. அதற்கு காரணம் ஒரே ஒருவன் அவன் ஆர் வி என்னும் ராஜ வினோதன்..
வீட்டிலும் அலுவலகத்திலும் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறான்.. வீட்டில் உள்ள பெரியோர்களும் இவன் சொல்படியே நடக்கிறார்கள்.. தன்னை யார் என்று தெரியாத முன் பின் அறிமுகம் இல்லாத யுவனியை இக்கட்டில் நிறுத்தி சுவர் உடன் சாய்த்து இரு வீட்டு பெரியோர்கள் முன்பும் கட்டாய தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறான்.. இவனின் அடாவடியில் சிலிர்த்து எழும் யுவனி நண்பன் நிவாஸ் துணையுடன் இவன் மீது வழக்கு தொடர்ந்தாலும் அவளைக் கொண்டே அதிலிருந்து பின்வாங்க வைக்கிறான் ஆர் வி.. இதற்கிடையில் விபத்தில் பலியாகி இருக்கும் தன் அக்காவின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் யுவணியை வாய் மூட வைத்திருக்கிறது.. தன் அக்கா கணவனான ஆர் வி யின் மூத்த சகோதரனான நித்ய வினோதனின் மீது சந்தேகம் இருந்தாலும் அவனின் அமைதியான குணம் இவளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. ஆர் வி தனக்கு முன்பே பழக்கமானவனோ என்ற சந்தேகம் அவள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.. அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்ததா கட்டாய திருமணம் முடித்த ராஜ வினோதனுடன் வாழ்வை அமைத்துக் கொண்டாளா யுவனி என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதைநீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck![]()
Thank you sisஇப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கலை!!!... சூப்பர்!!.. சூப்பர்!!... கடைசில அவனையும் சுத்த விட்டது நல்லா இருந்தது!!... நிறைவான முடிவு!!..
Thank you sisஅவ்ளோ கெத்த திமிரா திரிஞ்ச ஆர்வியை அடக்கின யுவனி செம சூப்பர்
இருந்தாலும் அந்த ஆர்வியை இன்னும் கொஞ்சம் அலைய விட்டிருக்கலாம்
ஸ்டோரி நல்லா ரொம்ப விறுவிறுப்பா போச்சு சூப்பர்![]()
Sis enga poninga? Kadhai finish paniten. Padikkalaiye??Aiyoo intha pulla enna ivalo loosa irukku
Avan evalo solraan..... Athai purinjikkaama enna ippadi?????
Veedu shifting sis, ungalathu than padikka eduththen....ippa than paarththen, complete aachchinu....Sis enga poninga? Kadhai finish paniten. Padikkalaiye??![]()
Ok sis. Free ஆனதும் read பண்ணுங்கVeedu shifting sis, ungalathu than padikka eduththen....ippa than paarththen, complete aachchinu....