எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதாரமே!- கருத்துத் திரி

கேட்ட உடன் சர்ட் share பண்ணினதுக்கு thanks ji🥰🥰🥰🥰.,....

ஜான் & பிளோர ரெண்டு பேருமே காதலிக்கராங்கலே சூப்பர் சூப்பர்......

பிரிஞ்சி போய்ருவாலோ 😳😳😳😳😳😳
அப்படி ஒரு சார்ட் போட எனக்கு சொல்லியதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லனும் பா. ஆமா பா காதலிக்குறாங்க. பிரிஞ்சு போயிடுவாங்களானு கதையோட போக்கில் தெரிந்து கொள்ளலாம். ரொம்ப நன்றி பா 🤩🤩
 
ரெண்டு பேருமே லவ் பன்றாங்க... ஃப்ளோரா க்கு காதல் இருந்தும் சொல்ல முடியாம தவிக்குறா.... ☹️

lord joyal கிட்ட சொல்லி fairy மனுஷனை காதலிச்சா சேர்றதுக்கு ஒரு ரூல் போட சொல்லனும்.... ஃபேர்லே க்கு fantacy ஸ்டோரி னா பிடிக்குமாம்... ஃப்ளோரா கூட அவனையும் paradise க்கு அனுப்பி வச்சுடலாம்...🤩🤩🤩🤩🤩

சூப்பர் narration... Visual எபெக்ட் ஓட movie பார்க்குற மாதிரி இருக்கு.... 🥰🥰🥰🥰🥰
ஃபேரீஸ் மனிதர்களை காதலிக்க கூடாதே பா.
ஃபேர்லவ பாரடைஸுக்கா😂 கூட்டிட்டு போயிட்டு வோம்😂
ரொம்ப நன்றி பா 🤩
 
அடாமி பாவம் மனச வெளிப்படுத்தவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறா😔😔
நைஸ் கோயிங் சூப்பர் 👌👌
 
அடாமி பாவம் மனச வெளிப்படுத்தவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறா😔😔
நைஸ் கோயிங் சூப்பர் 👌👌
ஆமா டியர்.. முரணான காதலை அவளால ஏற்கவும் முடியாது விளக்கவும் முடியாதே! ரொம்ப நன்றி பா🤩🤩🤩
 
அவளே விலகிப் போகணும்னு நினைச்சாலும் முடியாது போல....
பாவம் ஃபேர்லே.. அவன் மனசுலயும் ஆசையை வளர்த்து விட்டுட்டா.... 😔
நைஸ் கோயிங் ❤️
 
அருமையான பதிவு🥰🥰இரண்டு பேரும் சேர்வதற்குள் எவ்வளவு இடைஞ்சல்கள் வருமோ 🤔🤔
 
அவளே விலகிப் போகணும்னு நினைச்சாலும் முடியாது போல....
பாவம் ஃபேர்லே.. அவன் மனசுலயும் ஆசையை வளர்த்து விட்டுட்டா.... 😔
நைஸ் கோயிங் ❤️
விதி வலியது ஆச்சே பா. ஆமா.. ஆசை வச்சாலே வேதனை உண்டு தானே❤‍🩹 ரொம்ப நன்றி பா 🤩🤩
 
அருமையான பதிவு🥰🥰இரண்டு பேரும் சேர்வதற்குள் எவ்வளவு இடைஞ்சல்கள் வருமோ 🤔🤔
இடைஞ்சல்கள் தானே.. போக போக தெரியவரும் பா. ரொம்ப நன்றி டியர்😍
 
War ஆ???... இவன் யாரா இருக்கும்???... காஸ்மோ ஃபேரியா இருப்பானோ!!???... இன்ட்ரஸ்டிங் எபி!!!!
இருக்குமோ😲
உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
சூப்பர் ஐலா ஆலிஸ் கூட டூயட் பாட போய்ட்டா🤩🤩🤩🤩

அலாஸ், பிளோறா காம்போ சூப்பர்🥰🥰🥰🥰🥰
 
சூப்பர் ஐலா ஆலிஸ் கூட டூயட் பாட போய்ட்டா🤩🤩🤩🤩

அலாஸ், பிளோறா காம்போ சூப்பர்🥰🥰🥰🥰🥰
எங்கபா டூயட் பாட.. அதான் வார் வந்துடுமே🤭 ரொம்ப நன்றி பா 🤩🤩
 
காஸ்மோ ரொம்ப மோசம் பா😤😤😤😤😤

Fairy bag🥰🥰🥰🥰, interesting 🤩🤩🤩🤩🤩🤩

Animation movie பார்க்கரது போலவே இருக்கு ஜி❤️❤️❤️❤️❤️
 
"Fairy bag" வாவ்!!... சூப்பர்!!... என்ன போர்லாம் வருது!!... இன்ட்ரஸ்டிங்😍
ரொம்ப நன்றி பா. ஆமா பா போர் தான் கதையினதிருப்புமுனையே. ரொம்ப நன்றி பா 🤩🤩
 
காஸ்மோ ரொம்ப மோசம் பா😤😤😤😤😤

Fairy bag🥰🥰🥰🥰, interesting 🤩🤩🤩🤩🤩🤩

Animation movie பார்க்கரது போலவே இருக்கு ஜி❤️❤️❤️❤️❤️
ஆமா.. கொஞ்சம் மோசம் தான் பா.

வாவ்.. அனிமேஷன் மூவி பார்க்கும் உணர்வை கொடுக்குமளவு இருக்கா? இதை பார்க்க சந்தோஷமா இருக்கு பா. ரொம்ப நன்றி பா 🤩🤩
 
ஃப்ளோரா அவனை தேடி ஓடினது போயி இப்போ அவளைப் பார்க்க டெய்லி ஒரு காரணத்தோட வந்து நிக்குறான் ஃபேர்லே... 😧😧😧

காஸ்மோ பேராசை பிடிச்சவன் 😡😡😡😡
ஜோயல் பையன் யாரு 🤔

பேபி ஃபேர்ரி.... Very interesting 🤩🤩🤩🤩 cute pic... 🥰

ஒரு பக்கம் காதல் அந்தரத்துல நிக்குது... இன்னொரு பக்கம் குட்டி fairy வரப் போகுது.... இந்த சூழ்நிலையில போரா...!!!😳😳😳😳😳😳
 
ஆமா பா. அவ தேடி போனது போய் இப்ப அவன் தேடி வரான். ஜோயல் மகன் கதையில் முக்கிய பாத்திரம் இல்லை பா. ஆமா பா. வார்ல தான் கதையோட திருப்புமுனையே இருக்கு. ரொம்ப நன்றி பா 🤩
 
காசுமாவோட இந்த பேராசை எவ்வளவு பெரிய அழிவை பேரடைஸில் ஏற்படுத்த போது 🙄🙄
 
காசுமாவோட இந்த பேராசை எவ்வளவு பெரிய அழிவை பேரடைஸில் ஏற்படுத்த போது 🙄🙄
ரொம்ப பெரிய அழிவு தான் பா. ரொம்ப நன்றி பா 🤩
 
பாவம் ஃபேர்லே அடாமி போனது கூட தெரியாம காதல் மயக்கத்தில் இருக்கான்
 
அச்சோ அவ விட்டு போனதே தெரியல இவனுக்கு🤧🤧🤧🤧🤧

ரெண்டு பேருக்கு பேபி fairys வந்தாச்சி, இனி ஐலா & ஆலிஸ்கு தான்..,..

ஜோயல் அவருக்கு தெரியுமா எல்லாமே????
 
பாவம் ஃபேர்லே அடாமி போனது கூட தெரியாம காதல் மயக்கத்தில் இருக்கான்
ஆமா பா.. அவ போனதே தெரியாது அவனுக்கு🥺
ரொம்ப நன்றி பா 🤩
 
அச்சோ அவ விட்டு போனதே தெரியல இவனுக்கு🤧🤧🤧🤧🤧

ரெண்டு பேருக்கு பேபி fairys வந்தாச்சி, இனி ஐலா & ஆலிஸ்கு தான்..,..

ஜோயல் அவருக்கு தெரியுமா எல்லாமே????
ஆமா பா🥺

ஒருத்தருக்கு தான் பேபி ஃபேரி வந்துரக்குபா. ஒருத்தருக்கு இன்னும் வரலை🙊

ஆமா பா.. அவருக்கு எல்லாமே தெரியும்

ரொம்ப நன்றி பா 🤩
 
லார்ட்க்கு என்னவோ ரகசியம் தெரிஞ்சிருக்கு போலயே!!... என்னவா இருக்கும்??... போர் வந்து என்னலாம் நடக்க போகுதோ???... இன்ட்ரஸ்டிங்!!...
 
லார்ட்க்கு என்னவோ ரகசியம் தெரிஞ்சிருக்கு போலயே!!... என்னவா இருக்கும்??... போர் வந்து என்னலாம் நடக்க போகுதோ???... இன்ட்ரஸ்டிங்!!...
ஆமா பா.. லார்ட்கு ஒரு ரகசியம் தெரியும்.. அது என்னனு அடுத்த எபியில் தெரிய வரும். ரொம்ப நன்றி பா 🤩
 
அடாமி எதுவும் சொல்லாமலே விட்டுட்டு கிளம்பிட்டா....
இவன் அது தெரியாம நாளைக்கு காதலை சொல்லிடலாம்ன்னு நம்பிக்கையா இருக்கான்... 😐

எல்லாரும் போரை நினைச்சு பயத்துல இருக்காங்க.... ☹️
 
அடாமி எதுவும் சொல்லாமலே விட்டுட்டு கிளம்பிட்டா....
இவன் அது தெரியாம நாளைக்கு காதலை சொல்லிடலாம்ன்னு நம்பிக்கையா இருக்கான்... 😐

எல்லாரும் போரை நினைச்சு பயத்துல இருக்காங்க.... ☹️
ஆமா பா.. உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩
 
ப்போர்லே போர் வந்து விட்டான் எதிரியோடு இருக்கிறான்
 
ப்போர்லே போர் வந்து விட்டான் எதிரியோடு இருக்கிறான்
ஆமா பா.. அவன் இவங்க எதிரிபடை போர் வீரன். ரொம்ப நன்றி பா 🤩
 
ஃ பேர்லே எப்டி போரில் அதும் எதிரியோடு 🙄🙄
எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் தெளிவா சொல்றேன் பா🤩
உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
வாவ் போர்லேவும் fairy யா இருப்பான்னு நினைச்சேன்.....அதே போல அவனும் தான்....

ஆன காஸ்மோ கூட, இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கல😳😳😳😳😳😳

கிரிஸ்டோ அப்படிக்கரது என்ன?????

Interesting epi🤩🤩🤩🤩❤️
 
வாவ் போர்லேவும் fairy யா இருப்பான்னு நினைச்சேன்.....அதே போல அவனும் தான்....

ஆன காஸ்மோ கூட, இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கல😳😳😳😳😳😳

கிரிஸ்டோ அப்படிக்கரது என்ன?????

Interesting epi🤩🤩🤩🤩❤️
ஆமா பா.. அவனும் ஃபேரி தான்

ஆறு இண ஃபேரீஸின் மாயக்கல் சக்தியையும் ஒரே கோலில் பூட்டி விக்டோரியா வம்சத்தினர் பாதுகாத்து வரும் மாயக்கோல் தான் பாரடைஸ் கிரிஸ்டோ பா

d11685e87288012e7291e174ecd3d9f5.jpg

இது தான் பா.

உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
ஆமா பா.. அவனும் ஃபேரி தான்

ஆறு இண ஃபேரீஸின் மாயக்கல் சக்தியையும் ஒரே கோலில் பூட்டி விக்டோரியா வம்சத்தினர் பாதுகாத்து வரும் மாயக்கோல் தான் பாரடைஸ் கிரிஸ்டோ பா

View attachment 2242

இது தான் பா.

உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
Oh super sis
 
அப்பவே நினைச்சேன் இப்படிதான் சந்திப்பாங்கன்னு!!.. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப தெளிவா படங்களோட விளக்கி சொன்னது அருமை!!.. இன்ட்ரஸ்டிங்!!..
 
அப்பவே நினைச்சேன் இப்படிதான் சந்திப்பாங்கன்னு!!.. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப தெளிவா படங்களோட விளக்கி சொன்னது அருமை!!.. இன்ட்ரஸ்டிங்!!..
உங்கள் கணிப்பு சூப்பர் பா🤩 ரொம்ப நன்றி பா❤️
 
ஈடன் & லூமி ரெண்டு பேரும் அலாஸ் & சைரா ஜோடி ஆவங்களா🤔🤔🤔🤔

முதல் எபில யாரோ அடாமிக்காக காத்திருக்கரதா சொன்னிங்க இல்ல sis அது யாரு????

அந்த கேரக்டர் வந்தாச்சா????
 
ஈடன் & லூமி ரெண்டு பேரும் அலாஸ் & சைரா ஜோடி ஆவங்களா🤔🤔🤔🤔

முதல் எபில யாரோ அடாமிக்காக காத்திருக்கரதா சொன்னிங்க இல்ல sis அது யாரு????

அந்த கேரக்டர் வந்தாச்சா????
ஈடன் அலாஸ்கா சரியான கெஸ் பா. ஆனா லூமி ஒரு பொண்ணு😅 சைராவும் பொண்ணு..
முதல் எபில அவ மேல அபார காதலோட இருக்கான்னு சொல்லிருப்பேன் பா.. அது ஃபேர்லேவைத் தான்.. உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
Oh அது பொண்ணா🤣🤣🤣🤣.....ஜான் தானா அது ஓகே ஓகே 🥰🥰🥰🥰🥰
 
ரெண்டு பேரோட நிலைமையை நினைச்சா ரொம்ப கொடுமையா இருக்கு!!... எப்படி, என்ன செய்ய போறாங்களோ!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்
 
ரெண்டு பேரோட நிலைமையை நினைச்சா ரொம்ப கொடுமையா இருக்கு!!... எப்படி, என்ன செய்ய போறாங்களோ!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்
கொஞ்சம் கஷ்டம்தான் பா. ரொம்ப நன்றி பா 🤩🤩🤩🥳
ரெண்டு பேரோட நிலைமையை நினைச்சா ரொம்ப கொடுமையா இருக்கு!!... எப்படி, என்ன செய்ய போறாங்களோ!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்
 
Top