எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதாரமே!- கருத்துத் திரி

எனக்கு இப்ப ஒரு டவுட் sis, land fairy அப்படினா land fairy கூட தான் வார் பண்ணனும்....ஸ்னோ fairy அப்படினா அதுவும் அதே போல தானே.....

வார் பண்ணனும்னு சொன்னிங்க ஜி .....

இப்ப ஏன் எல்லாரும் மாத்தி மாத்தி வார் பண்றாங்க??????
 
இல்ல பா, அந்த அந்த ஃபேரி அந்த அந்த இண ஃபேரீ கூட தான் வார் செய்யனும் என்று இல்லைனு தான் சொல்லியுள்ளேன் பா. ரொம்ப நன்றி பா 🤩
 
வாவ்!!... ரொம்ப ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க!!... ரெண்டு பேரோட உரையாடல் வேற லெவல்!!...
Wowie 😍
ரொம்ப ரொம்ப நன்றி பா. உங்க கருத்துக்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு😍🤩
 
பேபி ஃபெர்ரிய இப்டி பண்ணிட்டீங்களே 😔😔😔
கார்டிலியா போர்ட் கதறலைநினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு
அடுத்து ஐலாக்கு என்ன பிரச்சனை வரப்போகுது???
 
பேபி ஃபெர்ரிய இப்டி பண்ணிட்டீங்களே 😔😔😔
கார்டிலியா போர்ட் கதறலைநினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு
அடுத்து ஐலாக்கு என்ன பிரச்சனை வரப்போகுது???
எல்லாரும் சரியாயிடுவாங்க பா. ஐலாவுக்கு எந்த பிரச்சனையும் ஆகாது பா🫂 உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
Super ah poguthu story. Story koodave podura pics ellam Sema. Pic parthu kathai padika scenes kannu munna oduthu. Guddos to the effort and such a diff fairytale. Next epi eppo daw
 
அடேய் ரைட்டர் ஏன் இப்படி??????

பாவம் இல்லையா🥺🥺🥺🥺

ஐலா கிட்ட ஏன் போகல.....

தயவு செய்து யாரையும் போட்டு தள்ளிராதிங்க பா.....
 
Super ah poguthu story. Story koodave podura pics ellam Sema. Pic parthu kathai padika scenes kannu munna oduthu. Guddos to the effort and such a diff fairytale. Next epi eppo daw
வாவ்.. ரொம்ப நன்றி பா. முதல்ல பிக் போடுறது படிக்க டிஸ்டர்பென்ஸா இருக்குமோனு தயங்கினேன் பா. பிறகு எல்லாரும் அது நல்லா இருக்குனு சொல்லவும் எல்லா எபிக்கும் போட ஆரம்பிச்சுட்டேன்🤩 ரொம்ப நன்றி பா 🤩 அடுத்த எபி ஞாயிறு காலைல போடுவேன் பா🤩❤️
 
அடேய் ரைட்டர் ஏன் இப்படி??????

பாவம் இல்லையா🥺🥺🥺🥺

ஐலா கிட்ட ஏன் போகல.....

தயவு செய்து யாரையும் போட்டு தள்ளிராதிங்க பா.....
பாவம் தான் ஆனா எனக்கு வேற வழி தெரியலையே🙊
ஐலாவுக்கு வேற ஒருத்தரோட ஸ்பார்க் இருக்கு பா.
ரொம்ப நன்றி பா 🤩
 
அடாமி ஃபேர்லே எதிரெதிரா நிற்குறதை பார்க்க கஷ்டமா இருக்கு..... 😔

ஒரு பக்கம் காதலர்கள் தங்களோட வலியை மறைச்சு போரிடுறாங்க.... இன்னொரு பக்கம் பேபி ஃபேர்ரி இல்லாம போயிடுச்சு..... 😢

இத்தனை கஷ்டத்துக்கும் காரணம் காஸ்மோவோட சுயநலம்.... 😈😈😈😈

very interesting 🤩
 
விதி அவங்களை எதிரெதிரே நிறுத்திடுச்சே பா😞

ஆமாபா.. காஸ்மோ தான் காரணம்

ரொம்ப நன்றி பா 🤩🤩
 
புரிதலான காதல்.....❤️

அழகான ஆறுதலான நட்பு சைரா அலாஸ் அடாமி... 💛
 
அந்த பேபியை காப்பாத்திருக்கலாம்!!... சரி அவங்க திரும்ப வரும்வரை வெயிட் பன்னலாம்!!... அடாமினா, ஜான் நிலைமை பாவம்!!... சீக்கரம் போர் முடிஞ்சு எல்லாம் சரி ஆகுமா!!!... பயமாவே இருக்கு!!...
 
எனக்கும் ஆர்கட் போல ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.....

எவ்ளோ அவளை புரிஞ்சி இருக்கு & possessive aa இருக்கு🤩🤩🤩🤩🤩

முக்கியமா healing ஆ இருக்கு....சோ ஸ்வீட் ஆர்கட் நீ❤️❤️❤️❤️❤️❤️

இவளோ நம்பராங்க, அப்படியே நடக்கட்டும் ரைட்டர்.....
 
அடாமினா,ஃபேர்லே, இரண்டுபேரையும் நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு.
 
அந்த பேபியை காப்பாத்திருக்கலாம்!!... சரி அவங்க திரும்ப வரும்வரை வெயிட் பன்னலாம்!!... அடாமினா, ஜான் நிலைமை பாவம்!!... சீக்கரம் போர் முடிஞ்சு எல்லாம் சரி ஆகுமா!!!... பயமாவே இருக்கு!!...
அவங்களுக்கு திரும்ப பேபி வரும் பா.. இன்னும் ஸ்பெஷலா😉 எல்லாம் சரியாகும் பா. ரொம்ப நன்றி பா 🤩🤩
 
எனக்கும் ஆர்கட் போல ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.....

எவ்ளோ அவளை புரிஞ்சி இருக்கு & possessive aa இருக்கு🤩🤩🤩🤩🤩

முக்கியமா healing ஆ இருக்கு....சோ ஸ்வீட் ஆர்கட் நீ❤️❤️❤️❤️❤️❤️

இவளோ நம்பராங்க, அப்படியே நடக்கட்டும் ரைட்டர்.....
வாவ்.. ஆர்காட் நானும் ரசித்து உருவாக்கினேன் பா. ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩🤩🥳
 
அடாமினா,ஃபேர்லே, இரண்டுபேரையும் நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு.
ஆமா பா.. எல்லாம் சரியாகும் பா🤩 ரொம்ப நன்றி பா 🤩
 
அடா மீனாவை சீக்கிரம் சரி பண்ணுங்க.
ஃபேர்லவோட கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகுது
 
அடா மீனாவை சீக்கிரம் சரி பண்ணுங்க.
ஃபேர்லவோட கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகுது
சரியாயிடுவா பா.
அவன் கொஞ்சமே கொஞ்சம் முட்டாள் தனமா நடந்திடுவான் பா. உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
 
அவ இப்ப ஜோயல் ஓட இடத்தில் தானே இருப்பா...அதாவது, அவர்க்காக இருக்கிறவங்க இடத்தில் தானே.....

இப்ப அவன் எப்படி அங்க போவான்????

அதுக்கு ஏதும், rule இருக்கா????

அச்சோ என்ன ஆக போகுதோ😳😳😳😳
 
ப்போர்லே அடா புரிதல் அழகு. ஈடனுக்கு அலாஸ்கா ஜோடியா?
புரிதலான காதல் தான் பா.. ஆனா வலிகள் பல தாங்க வேண்டியதிருக்கும்🫂
ஆமா பா.. ஈடன் அன்ட் அலாஸ் தான் ஜோடி🤩
ரொம்ப நன்றி பா 🤩
 
அவ இப்ப ஜோயல் ஓட இடத்தில் தானே இருப்பா...அதாவது, அவர்க்காக இருக்கிறவங்க இடத்தில் தானே.....

இப்ப அவன் எப்படி அங்க போவான்????

அதுக்கு ஏதும், rule இருக்கா????

அச்சோ என்ன ஆக போகுதோ😳😳😳😳
ஆமா பா ஜோயல் இடத்தில் தான் இருக்கா. போக கூடாதுனு சட்டம் இல்லை பா. ஆனா சும்மா போயிட்டு வந்தா சரி இவன் பிரச்சினை இல்லை பண்ண போனான்🙊
 
எவ்வளவு சோதனை ஃபேர்லே அடாமி காதலுக்கு... 😨😨😨😨

பாவம் அடாமி... ஃ பேர்லே என்ன செய்யப் போறானோ.. 😱😱😱

நல்லா இருக்கு அலாஸ் ஈடன் ஜோடி 🤩🤩🤩🤩
இருக்குற ஜோடியே சேர வழி இல்லாம தவிக்குறாங்க இவங்களுமா.... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
எவ்வளவு சோதனை ஃபேர்லே அடாமி காதலுக்கு... 😨😨😨😨

பாவம் அடாமி... ஃ பேர்லே என்ன செய்யப் போறானோ.. 😱😱😱

நல்லா இருக்கு அலாஸ் ஈடன் ஜோடி 🤩🤩🤩🤩
இருக்குற ஜோடியே சேர வழி இல்லாம தவிக்குறாங்க இவங்களுமா.... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
சோதனைகளைத் தான்டி தானேபா காதலில் சாதனை புரிய முடியும் 😌

கொஞ்சம் முட்டாள் தனமா நடந்துப்பான் பா😑😞

எல்லாரும் சேருவாங்க பா🤩

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி பா 🤩🤩
 
என்ன இப்படி சொல்றீங்க???... என்னாச்சு அவளுக்கு???... அடுத்த ஜோடி ரெடி போலயே!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
அவ சரியாயிடுவா பா அவன் தான் கொஞ்சம் கோவத்தில் அவசரம் பட்டுடுவான்😞😑 ஆமா பா அலாஸ் 🤍 ஈடன் நாளை மறுநாள் போட்டுடுவேன் பா. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
 
அவ சரியாயிடுவா பா அவன் தான் கொஞ்சம் கோவத்தில் அவசரம் பட்டுடுவான்😞😑 ஆமா பா அலாஸ் 🤍 ஈடன் நாளை மறுநாள் போட்டுடுவேன் பா. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி பா 🤩🤩
Achoo!!!.. Enna panna porano??
 
Enna achu Adami ku. Farley Adami ah poi parka mudiyuma. Eden and alas ku ethum spark irukuma. Sera vaipu iruka. Innum war evlo naal nadakum
 
Enna achu Adami ku. Farley Adami ah poi parka mudiyuma. Eden and alas ku ethum spark irukuma. Sera vaipu iruka. Innum war evlo naal nadakum
இடி தேவதை தாக்கி மயங்கி விழுந்துட்டா பா. பார்க்கலம்.. ஆனா அவன் பார்த்துட்டு மட்டும் வந்தா பரவாயில்லையே🙊 ஈடன் அலாஸ் தான் ஜோடி பா. சேருவாங்க. வார் முடிய இன்னும் காலம் இருக்கு பா உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா 🤩
 
பாவம் ஃபேர்லே ரொம்பவே எமோஷனலா இருக்கான்.....🥺🥺🥺🥺🥺 அதான் இப்படி அவசரப்பட்டுட்டான்..... 😐😐😐😐

ஜோயல் நல்ல தலைவன்... 🥰🥰🥰 மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சுக்கிற அதற்கு மதிப்பு குடுக்குற நல்லவர்.... ஃபேர்லே யையும் புரிஞ்சு அவனுக்காக பேசுறது அருமை.... 👌👌👌👌

ஆனால் காஸ்மோ சுயநலவாதி.... 😤😤😤😤😤 தன்னோட இனத்தோட நலத்தை விட பாரடைஸ்ம், கிறிஸ்டோவும் தான் அவருக்கு முக்கியம்....😠😠😠😠 இதை ஃ பேர்லே புரிஞ்சுப்பானா.... 😞

ஈடன் க்கு நல்ல பதில் குடுத்தா அடாமி.... ஃபேர்லே அவளை புரிஞ்சுப்பான்... 😌😌😌
 
Wow wow🤩 such a emotional comment dear🤩
ஆமாபா.. அவன் அவளோட விஷயத்தில் ரொம்பவே எமோஷனல்🫂

எஸ் ஜோயல் ஒரு நல்ல தலைவர். காஸ்மோ சுயநலத்தால் இப்படியாகிட்டான்.

ஆமா பா.. ஃபேர்லே புரிஞ்சுப்பான்😊

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩 நான் ரொம்ப எக்சைட் ஆகிட்டேன் கமென்ட் பார்த்து🤩🤩🤩
 
ஜான் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் டா.....

காஸ்மோ கிட்டயே போரை நிறுத்த சொல்லிட்டு வந்து இருக்க.....

அவரும் கொஞ்சம் யோசிப்பாரோ????
 
ஃபேர்ல சூப்பர் எவ்வளவு தைரியமா காஸ்மோ கிட்ட போய் போரை நிறுத்த சொல்லி கேட்டு இருக்கான்.

அடுத்த காதல் ஆரம்பமா சூப்பர்👌👌
 
இவன் போய் இப்படி காஸ்மோ கிட்ட பேசிட்டானே, அதை வச்சு அவரு எதுவும் பன்னிட மாட்டாரா???... ஆனால் அவங்க காதல், புரிதல் ரொம்ப அழகா இருக்கு!!..
 
ஜான் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் டா.....

காஸ்மோ கிட்டயே போரை நிறுத்த சொல்லிட்டு வந்து இருக்க.....

அவரும் கொஞ்சம் யோசிப்பாரோ????
ஆமா பா காதல்னு வந்துட்டா எங்காளு தைரியம் அப்படி😉
யாரு காஸ்மோவா? யோசிப்பதா? அவர் யோசனையே வேற🙊
ரொம்ப நன்றி பா 🤩
 
ஃபேர்ல சூப்பர் எவ்வளவு தைரியமா காஸ்மோ கிட்ட போய் போரை நிறுத்த சொல்லி கேட்டு இருக்கான்.

அடுத்த காதல் ஆரம்பமா சூப்பர்👌👌
ஆமா பா. காதல்னு வந்துட்டா எங்காளு தைரியம் அப்படி 😉
ரொம்ப நன்றி பா 🤩
 
இவன் போய் இப்படி காஸ்மோ கிட்ட பேசிட்டானே, அதை வச்சு அவரு எதுவும் பன்னிட மாட்டாரா???... ஆனால் அவங்க காதல், புரிதல் ரொம்ப அழகா இருக்கு!!..
ஆமா பா.. காதல் எங்காளுக்கு தைரியம் அப்படி குடுத்துருக்கு😉
அவர் வேலை இனிதான் தெரிய வரும்🙊
ரொம்ப நன்றி பா 🤩
 
Cosmo Adami mela thakuthal Panna solluvaro. Avar onnum nallavara theriyala. Farley cosmo va ethirkura nilamai varuma. Vantha manthirakal avana alichudume. Lord joyal and cosmo yen nerla porkalathula mothikala. Nalla thalaimai na thalaimai thangi avanga veerarkala kakurathu thana. Avanga yen por ku varala
 
இல்ல பா. அவ்வளவு தூரம் காஸ்மோ போக மாட்டான்.

காஸ்மோவை ஃபேர்லே வெறுத்துடுவான். ஆனா அவனால அவனை எதிர்க்க முடியாது. மந்திரக்கல் சத்தியம் இருக்கே😔

இல்ல பா லார்ட் ஜோயல் மற்றும் லார்ட் காஸ்மோ தான் போரைத் தினமும் துவங்கி ஆகாயத்தில் சண்டை போடுவாங்க. அவங்க சண்டையை காட்ட வேண்டிய அவசியம் வரும்போது மட்டும் தான் அதை காட்சி படுத்திருப்பேன். மத்தபடி காட்டிருக்க மாட்டேன் ஆனா தினம் அவங்க போர் செய்வாங்க

உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
எவ்வளவு வலி நிறைந்த காதல் இவங்களது... 🥺🥺🥺🥺🥺🥺
போர்க்களத்தில எதிரெதிரா நிற்குறதும் சேர முடியுமா ன்னு தவிக்கிறதும் 😭😭😭😭
அருமையா விவரிச்சு இருக்கீங்க... 👌
பார்த்து காட்டியும் உணர்வுகளால உணர்ந்து கொள்ளும் காதல்... 💘

கனமான சூழ்நிலையில ஆர்காட் சட்டுனு சிரிக்க வச்சுடுச்சு... 😇
அப்புறம் ஈடன் அலாஸ் fight ரசிக்க வைக்குது... 🤩🤗

அந்த கண்கள் காஸ்மோ உடையதா... 🤔
 
Awww😍😍
வலிகள் இல்லாத காதல் உண்டா பா.. சரியாயிடும்❤️

அவ்வ்🥺 ரொம்ப நன்றி பா🤩🤩🤩

ஹாஹா ஆர்காட் அடாமிக்காக அப்படி செய்தது பா🤩

ஹாஹா ஆமா பா. அவங்க கொஞ்ச கொஞ்சமா அவங்க காதலை புரிஞ்சு வருவாங்க 🤩

ஆமா பா. காஸ்மோ தான்🤩

உங்க உற்சாகமான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பா🤩🤩🤩
 
Top