எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம் கருத்து திரி.

அண்ணா தம்பி பாசத்தில் மாட்டிகிட்டு விரிக்கிறார் வாணி.
 
சத்யா சொல்றது correct, அடிச்சா கூட பரவால்ல...

தனக்கு தான் வாய் இருக்குனு கண்டதை பேசி காண்டு ஆக்குவா😆😆😆😆😆😆

பாவம் டா சத்யா நீ
 
அண்ணன் தம்பி இரண்டு பேரையும் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு சத்தியவாணி கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாங்க 😂😂😂
 
அரை லூசு... மாத்தி மாத்தி பேசி காண்டாக்குறா... 😤😤😤😤😤
இதுல கண்டிஷன் வேற போடுறா... 🤦‍♀️ பாவம் சத்யன்...

வாஞ்சி எவ்வளவு நல்லவன்டா நீ... உங்க அந்நியன் அண்ணியை நீ மட்டும் தான் சமாளிக்க முடியும்.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
வாணி அவள் பாவம் என்றாலும் படிச்சவள் கொஞ்சம் கூட அறிவு இல்லை. வாஞ்சிநாதன் சத்யா சூப்பர்
 
Kuzhanthai pullaiyaavey erukkaaley....avalukkaa thelivu aagura varaikkum evanga kaaththirukkathaan venum.
Vanjinathan characterization excellent ma 👍👍👍👍👍
 
இவ என்ன இப்படி இஷ்டத்துக்கு பேசற......

இப்படி பேசரதுக்கு முதலில் இவளுக்கு மட்டும் ரைட்ஸ் இருக்கா என்ன?????

அவன் மனசில் என்ன இருக்குனு இப்படி பைத்தியக்காரி ஆட்டம் பேசிட்டே போறா........

அது தான் இவ போட்ட கண்டிசன் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க இல்ல.....

அப்பறம் என்ன திரும்ப முதலில் இருந்து ஆரமிக்கரா.....

இவங்க அப்பா அம்மா நடந்ததுக்கு எல்லாம் இவங்களை பேசிட்டே இருக்கா.....
 
படிக்கத்தானே செய்கிறாள் பாப்பா கூட எவ்வளவு அறிவா பேசுகிறாங்க இவள் லூசு. இவளிடம் மாட்டி இரண்டு பேரும் பாவம்
 
ஒரே இடத்திலேயே இருக்கு கதை.....

Story should move on na.....
அடுத்தடுத்த எபியில் வேகமாக கதை மாறும் டியர் நான் லேட்டா பதிவு போடுவதால் வந்த சுனக்கம் சாரிம்மா. நன்றி.
 
படிக்கத்தானே செய்கிறாள் பாப்பா கூட எவ்வளவு அறிவா பேசுகிறாங்க இவள் லூசு. இவளிடம் மாட்டி இரண்டு பேரும் பாவம்
உண்மை ஆனா வாணி இவங்களை புரிஞ்சுக்க லேட் ஆகுது அவ கொஞ்சம் லேட் பிக்கப் அவ்வளவு தான் டியர். நன்றி
 
இவ என்ன இப்படி இஷ்டத்துக்கு பேசற......

இப்படி பேசரதுக்கு முதலில் இவளுக்கு மட்டும் ரைட்ஸ் இருக்கா என்ன?????

அவன் மனசில் என்ன இருக்குனு இப்படி பைத்தியக்காரி ஆட்டம் பேசிட்டே போறா........

அது தான் இவ போட்ட கண்டிசன் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க இல்ல.....

அப்பறம் என்ன திரும்ப முதலில் இருந்து ஆரமிக்கரா.....

இவங்க அப்பா அம்மா நடந்ததுக்கு எல்லாம் இவங்களை பேசிட்டே இருக்கா.....
புரிதல் இல்லை டியர் வாணி வளர்ந்த சூழ்நிலை அவளை அப்படி ஆக்கிட்டுனு சொல்லலாம். மத்தபடி அவ மனதில் கள்ளம் இல்லையே சீக்கிரமே இவங்களை புரிஞ்சுப்பா. அவளோட இன்றைய நிலைக்கு இவங்க தான் காரணம்னு நினைச்சு மன அழுத்தத்தில் பேசிட்டு சரி ஆகிடுவா 👍

நன்றி டியர்.
 
அடுத்தடுத்த எபியில் வேகமாக கதை மாறும் டியர் நான் லேட்டா பதிவு போடுவதால் வந்த சுனக்கம் சாரிம்மா. நன்றி.
பரவால்ல sis, sorry எல்லாம் வேணாம்.....
 
பரவால்ல sis, sorry எல்லாம் வேணாம்.....
எனக்கு போட்டி கதைலாம் புதுசு டியர் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன் அதோட ஹெல்த் பிராப்ளம் சீக்கிரம் எழுதி பதிவுகள் போட்டு விடுறேன்ம்மா. ❤❤❤
 
எனக்கு போட்டி கதைலாம் புதுசு டியர் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன் அதோட ஹெல்த் பிராப்ளம் சீக்கிரம் எழுதி பதிவுகள் போட்டு விடுறேன்ம்மா. ❤❤❤
ஓகே ஓகே sis, இவளோ explanation சொல்லனும்னு இல்ல....
Health பார்த்துக்கோங்க, tc
 
கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க.
வாணியோட அழுகையிலயும் அவளை சமாதானப்படுத்துவதிலேயுமே கதை தேங்கி நிக்குது
 
கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க.
வாணியோட அழுகையிலயும் அவளை சமாதானப்படுத்துவதிலேயுமே கதை தேங்கி நிக்குது
நிச்சயமா டியர் நன்றி ❤❤
 
இப்போ எல்லாம் புரிஞ்சுக்கிட்ட மாதிரி மண்டைய மண்டைய ஆட்டுறா.
அடுத்து இவ பேசும்போதுதான் தெரியும் இவ என்ன புரிஞ்சிகிட்டான்னு.

சீக்கிரம் அடுத்து மூவ்ஆன் ஆகுங்க இவளோட சமாதானமே போயிட்டு இருக்கு
 
இவ என்ன கொஞ்சமும் புரிஞ்சிக்காம பிச்சுக்கிட்டு போற என்னத்துலயே இருக்கா??
இவளை எப்படி சமாளிச்சு சத்தியமூர்த்தி உன் உன் பாட திண்டாட்டம் தான் போ
 
சத்யமூர்த்தி இந்த சத்யவாணி இருந்தாலும் அவகிட்ட பாடாபடுறான் இல்லைனதும் ஃபீல் பண்ணுறான் அப்போ அவனுக்குள்ள அது வந்துட்டோ 😎😎 ஆத்தி வாணி பெரியம்மா பெரிய வில்லியாவுல இருக்கு 🙄🙄 இன்னைக்கு வாஞ்சியை மிஸ் பண்ணுறேன்ங்க ரைட்டர் 😉😉
 
இவ எப்ப அவனை புரிஞ்சுக்க போறாளோ???... சீக்கிரம் எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்!!... வாஞ்சி எப்போதும் போல சூப்பர்!!!...
 
Peru poruththam erukkavanga yellaam hero,heroin ella....always vanji is rocking 🥰🥰🥰🥰avan thaan hero 😘😘😘😘😘
Vani ma unakku eppathan light ah paththikkuthu...seekkiramey mani adikkattum 😛😛😛😛
 
வாஞ்சி சூப்பர் 👌👌👌

இந்த சத்தியமான எப்பதான் அவ மனசுக்குள்ள இருக்கும் தாயும் மனப்பான்மை எல்லாத்தையும் தள்ளி வச்சு சத்யமூர்த்தியை ஏத்துக்க போறா??
 
ரொம்ப அருமையான பதிவு 👌👌👌
சத்யாவ விட வாஞ்சி அதிகம் ஸ்கோர் பன்றான் 😍😍
வாஞ்சி செம்ம 👏👏
 
Semma update.
Aaththaa parathevathai neeye oththukkittiya....nee vaanguna sathiyam yenga kondu vanthu nippaattirukku paaru....
Mr.vanji neega lakshman ah minjiruveenga pola vaakka kaappaaththurathula....
 
எம்மா சத்தியவாணி நீ வாங்குன ஒத்த சத்தியங்களை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாத்தியா??

இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா லேப்ல வெச்சு பூட்டு போட்ட அந்த கல்பரட் யாரு???
 
மர மண்டை புத்தி வந்துடுச்சு மகிழ்ச்சி. வாஞ்சி சத்யா ❤❤❤
 
Top