Nnk100
மாலையிட்ட பந்தம்
சத்தியமூர்த்தி சத்தியவாணி ரெண்டு பேருக்கும் எதிர்பாராம நடக்குற திருமணத்துல ஆரம்பிக்குது கதை. நடத்தி வைக்கும் வாஞ்சி தான் கதை முழுக்க ஹீரோவா தெரிகிறான். அம்மா இல்லாமல் ஏங்கும் அவன் அண்ணியை அம்மாவாக பார்க்கும் விதம் அழகு, ஆனா ரொம்ப அதிகமா இருந்தது புருஷன் பொண்டாட்டி conversation ah விட அவங்க conversation தான் அதிகமா இருந்த feel.
ஆதிரை enter ஆகி வாஞ்சி வாழ்க்கையில பல போராட்டங்கள் face பண்ணுறான். அண்ணன் தம்பி பிரிவு வரை போய், அதை அவங்க மறுபடியும் சரி பண்ணிக்குற விதமு நல்லா இருந்தது.
இயல்பான குடும்ப கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே