தேங்கியூ சகிGood start ma. Best wishes![]()
தேங்கியூ சகிஅவளுக்கு என்னாச்சு!!??... அவன் யாரு???... இன்ட்னஸ்டிங்!!... வாழ்த்துகள்!!..
தேங்கியூ சகிஇந்த கனவுக்கு என்ன அர்த்தமா இருக்கும்???....
தேங்கியூ சகிஅச்சோ என்ன இப்படி ஆடிப்போச்சு??... ஏன் அவன் இப்படி சொல்லி கல்யாணம் பன்னனும்??... அவளை இப்படி செய்ய நினைச்சது அவளோட முன்னாள் மாமனாரா???
தேங்கியூ சகிகல்யாணத்துல ஒரு ட்விஸ்ட் இருக்கும் போலயே!!... சூப்பர் எபி!!... சரசு ஏன் விலகி போகனும்???... இன்ட்ரஸ்டிங்!!..
தெரியலையே சகி தேங்கியூவேலு எதுவும் பிளான் வச்சிருக்கானோ???... என்னவா இருக்கும்??
தேங்கி யூ சகிசூப்பர்!!... அப்பவே நினைச்சேன் வேலுவுக்கு ஏதோ தெரிஞ்சுருக்குன்னு!!.. நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது!!...
தேங்கி யூ சகிரெண்டு பேரும் எப்போ தெளிஞ்சு வந்து புருஷன் கிட்ட பேசப்போறாங்களோ???
தேங்கியூ சகிஇப்படியும் கேவலமான மனுஷங்க!!... ஒருத்தன் வாழ்க்கைல விளககேத்திட்டீங்க!!... வேலுக்கும் பார்த்து செய்ங்க!!..
தேங்கி யூ சகி நேரம் இல்லை கடைசி டெட் லைன்ல முடிச்சேன் பா ஆரம்பத்திலிருந்து ஆதரவு தந்ததுக்கு மிக்க நன்றிஎப்படியோ நல்லபடியா சேர்ந்துட்டாங்க!!... அந்த கேடு கெட்டவனா இன்னும் நல்லா வெளுத்துருக்கனும்!!.. அவன் காதலை அவள்கிட்ட சொல்ற காட்சி முழுமையா இல்லை!!.. அவசரமா முடிச்ச மாதிரி இருக்கு!!.. வாழ்த்துகள்!!..
Ok okதேங்கி யூ சகி நேரம் இல்லை கடைசி டெட் லைன்ல முடிச்சேன் பா ஆரம்பத்திலிருந்து ஆதரவு தந்ததுக்கு மிக்க நன்றி
தேங்கி யூ சகிNnk104
என் நெஞ்சின் ராகம் எங்கே!
தங்கவேல் அழகி, செந்தில் சரசு இரண்டு ஜோடிகள சுத்தி தான் கதை. இரண்டு ஆண்களும் ஒன்சைடா லவ் பண்ணி வருஷ கணக்கா சொல்லாம இருந்து அப்பறமா சேருறாங்க.
அழகி கல்யாணம் பண்ணி போய் அந்த வாழ்க்கை பிடிக்காம திரும்பி வந்தப்றம் சேருறான் தங்கவேல், சரசுக்கு கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னப்றம் கட்டிக்கிறான் செந்தில். மீதி அவங்க காதல தெரிஞ்சுக்கிட்ட அவங்க வாழ்க்கை தான் க்ளைமாக்ஸ்.
மோகனன், அர்ஜுன் வந்த இடங்கள் நல்லார்ந்தது. முதல் கதையா இல்ல அறிமுக எழுத்தாளரான்னு தெரியல, conversation flowல கொஞ்சம் கவனம் வச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு.
நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.