எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் நெஞ்சின் ராகம் எங்கே? எங்கே? _கருத்து திரி

NNK-104

Moderator
வணக்கம் மக்களே கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த திரியில் பகிருங்கள்.
 
அச்சோ என்ன இப்படி ஆடிப்போச்சு??... ஏன் அவன் இப்படி சொல்லி கல்யாணம் பன்னனும்??... அவளை இப்படி செய்ய நினைச்சது அவளோட முன்னாள் மாமனாரா???
 
NNK-104

Moderator
அச்சோ என்ன இப்படி ஆடிப்போச்சு??... ஏன் அவன் இப்படி சொல்லி கல்யாணம் பன்னனும்??... அவளை இப்படி செய்ய நினைச்சது அவளோட முன்னாள் மாமனாரா???
தேங்கியூ சகி
 
எப்படியோ நல்லபடியா சேர்ந்துட்டாங்க!!... அந்த கேடு கெட்டவனா இன்னும் நல்லா வெளுத்துருக்கனும்!!.. அவன் காதலை அவள்கிட்ட சொல்ற காட்சி முழுமையா இல்லை!!.. அவசரமா முடிச்ச மாதிரி இருக்கு!!.. வாழ்த்துகள்!!..
 
தேங்கி யூ சகி நேரம் இல்லை கடைசி டெட் லைன்ல முடிச்சேன் பா ஆரம்பத்திலிருந்து ஆதரவு தந்ததுக்கு மிக்க நன்றி
 
priya pandees

Moderator
Nnk104

என் நெஞ்சின் ராகம் எங்கே!

தங்கவேல் அழகி, செந்தில் சரசு இரண்டு ஜோடிகள சுத்தி தான் கதை. இரண்டு ஆண்களும் ஒன்சைடா லவ் பண்ணி வருஷ கணக்கா சொல்லாம இருந்து அப்பறமா சேருறாங்க.

அழகி கல்யாணம் பண்ணி போய் அந்த வாழ்க்கை பிடிக்காம‌ திரும்பி வந்தப்றம் சேருறான் தங்கவேல், சரசுக்கு கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னப்றம் கட்டிக்கிறான் செந்தில். மீதி அவங்க காதல தெரிஞ்சுக்கிட்ட அவங்க வாழ்க்கை தான் க்ளைமாக்ஸ்.

மோகனன், அர்ஜுன் வந்த இடங்கள் நல்லார்ந்தது. முதல் கதையா இல்ல அறிமுக எழுத்தாளரான்னு தெரியல, conversation flowல கொஞ்சம் கவனம் வச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு.

நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
தேங்கி யூ சகி 🥰
 
Top