நிரல்யா தான் வரும் கொஞ்சம் மிஸ்டேக் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் சரி பண்ணுறேன் மனமார்ந்த நன்றிகள்நிகல்யா நிரல்யா இரண்டில் எதுடா.தீபா இந்திரா டூ மச். சுமதி சூப்பர். சைத்ரன் பெண்களைப் பற்றி டூ மச் யோசிக்கிறான். யாமினி ஓவர்
போல
மனமார்ந்த நன்றிகள்நிரல்யா கியூட். யாமினி தலைமை ஆசிரியர் மாதிரிகண்டிப்புதான்.ஹீரோயின்டூமச் .
வேற டென்ஷன் ஆகுமா? ஆகாதா?இப்படி ஒரு கனவு கண்ணன் என்றும் பாராமல்!!!.... பட் இன்ட்ரஸ்டிங்!!!...
மனமார்ந்த நன்றிகள்அஸ்வதி செம. இந்திரா தீபா டூ மச். நிரல்யா என்ன படித்து இரருக்கிறாள்டா. சைத்தரன் பொறாமை ஜாஸ்தி தான். இலக்கியன் சூப்பர்.
மனமார்ந்த நன்றிகள்Nice update.
Niralya aswathi bonding superb ma
Hero sir ku yen stomach burning aaguthu...
Chaithran niralya yethuvum connection erukkumo![]()
இருக்கு ஒரு கதை இருக்கே உண்மை தான் ஆழமான நட்பு அழகானது மனமார்ந்த நன்றிகள்அஸ்வதி!!... நேர்மையான நல்ல நட்பு வரம்!!... நிரல்யா வரம் பெற்றவள் தான்!!... ஹீரோ சாருக்கும், இவளுக்கும் ஏதோ இருக்கும் போலயே!!...
அஸ்வதி & நிரல் காம்போ சூப்பர்
இவனுக்கு முன்னாடி நிரலை தெரியுமோ????
நிரல், ஒரு ஹீரோ என்றும் பாராமல்
அஸ்வதி & நிரல் காம்போ சூப்பர்
இவனுக்கு முன்னாடி நிரலை தெரியுமோ????
நிரல், ஒரு ஹீரோ என்றும் பாராமல்
அடுத்த எபில பதில் தெரிய வாய்ப்பிருக்கு மனமார்ந்த நன்றிகள்இப்படி கண்ணாமூச்சி ஆடுறாங்களே!!... ஏற்கெனவே எப்படி சந்திச்சுருப்பாங்க???... யாமினி மேம் சூப்பர்!!... தீபா![]()
அவங்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ் போட்டுடலாம் மனமார்ந்த நன்றிகள்யாமினிக்கு நிரல்யா மேல் அக்கறை இருக்கிறது. ஹார்சா நடந்துகிறாங்க எதுக்கு. அஸ்வதி கியூட். தீபா. இலக்கியன் செம
நீங்க கேட்கிற கேள்வி சரிதான் அதுக்கான காரணத்தை அடுத்தடுத்த எபியில் சொல்றேன் சகி மனமார்ந்த நன்றிகள்எனக்கு ஒரு டவுட் வருது, கதை பிடிச்சி போய் முதலில் நடிக்க ஒத்துக்கிட்டான்....
அவனுக்கு இந்து அவன் கூட நடிக்கரது பிடிக்கல....
ஆன அவனே recommend பண்ணி இருக்கான்......
யாமினி ஓட ரியல் ஃபேஸ் சூப்பர்![]()
Thank you so muchAswathi and niralya friendship lovely da.
Nice update
சைத்ரனைப் பத்தி சீக்கிரம் தெரிஞ்சுக்கலாம் மனமார்ந்த நன்றிகள்யாமினி இலக்கியன் செம. அஸ்வதி கியூட். சைத்தரன் காதல் வந்து விட்டதோ?. நிரல் கியூட்
மனமார்ந்த நன்றிகள்யாமினி மேம் சூப்பர்!!!... இலக்கியனோட வார்த்தைகள் அருமை!!... இவனுக்கு ஏன் கோவம் வரனும்??... அஸ்வதி!!... சூப்பர் எபி!!!
நிரல் வாழ்க்கை அப்படித் தான் இருக்கும் ஆனாலும் எல்லாம் உடனே சரியாகுதுல மனமார்ந்த நன்றிகள்Appada intha oodittaa avale
Semma niral ini life top gear than![]()
இன்னும் நிறைய இருக்கே அழகான கோபம் வருவதற்கு அடுத்த எபில தெரியும் மனமார்ந்த நன்றிகள்இவளோட மாற்றம் அழகாயிருக்கு!!... பார்ரா இவனுக்கு ஏன் கோவம்லாம் வருது???...என்ன அதிர்ச்சின்னு தெரியலையே!??
சீக்கிரம் கண்டுபிடிக்காறானு தெரியலையேChaithu baby ku possessiveness ah erukkey...why????
Do you love her![]()
மனமார்ந்த நன்றிகள்சைத்தரன் கண்டுபிடித்து விட்டான். நிரல் தன்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைக்கிறது சூப்பர்
அப்படித் தான் டிராக் போகுதான்னு தெரியலைஇலா லவ் பண்ணுவானா????
உனக்கு ஏன் மேன் பொறாமை?????
கூடியசீக்கிரம் அதுவும் தெரிய வந்திடும் சிஸ் மனமார்ந்த நன்றிகள்ஏன் அவளுக்கு நியாபகம் இல்லை???... யாரு இவங்க ரெண்டு பேரும்????
அடுத்த எபில தெரிஞ்சிடும் நன்றிகள்Oh இவ பேரு தன்வியா.....ஆதி இவளோ க்ளோஸ இருந்துட்டு எப்படி பிரிஞ்சி போனான்?????
இவளுக்கு ஏன் தலை வலிக்குது?????
ஏதும் அடிபட்டு மறந்துட்டாளா?????