எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு-கருத்துத்திரி

NNK-74

Member
வணக்கம் மக்களே!

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு கதையின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.உங்களுடைய ஒவ்வொருவரின் கருத்தும் எனக்கு முக்கியமானவை
 
நிகல்யா நிரல்யா இரண்டில் எதுடா.தீபா இந்திரா டூ மச். சுமதி சூப்பர். சைத்ரன் பெண்களைப் பற்றி டூ மச் யோசிக்கிறான். யாமினி ஓவர்
போல
 
நிகல்யா நிரல்யா இரண்டில் எதுடா.தீபா இந்திரா டூ மச். சுமதி சூப்பர். சைத்ரன் பெண்களைப் பற்றி டூ மச் யோசிக்கிறான். யாமினி ஓவர்
போல
நிரல்யா தான் வரும் கொஞ்சம் மிஸ்டேக் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் சரி பண்ணுறேன் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍😍
 
நிரல்யா கியூட். யாமினி தலைமை ஆசிரியர் மாதிரிகண்டிப்புதான்.ஹீரோயின்டூமச் .
 
நிரல்யா கியூட். யாமினி தலைமை ஆசிரியர் மாதிரிகண்டிப்புதான்.ஹீரோயின்டூமச் .
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😘😘😘😘
 
அஸ்வதி செம. இந்திரா தீபா டூ மச். நிரல்யா என்ன படித்து இரருக்கிறாள்டா. சைத்தரன் பொறாமை ஜாஸ்தி தான். இலக்கியன் சூப்பர்.
 
Nice update.
Niralya aswathi bonding superb ma 🥰🥰🥰🥰🥰
Hero sir ku yen stomach burning aaguthu...
Chaithran niralya yethuvum connection erukkumo 🤔🤔🤔
 
அஸ்வதி செம. இந்திரா தீபா டூ மச். நிரல்யா என்ன படித்து இரருக்கிறாள்டா. சைத்தரன் பொறாமை ஜாஸ்தி தான். இலக்கியன் சூப்பர்.
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍 உங்க கமெண்ட் வரலையேன்னு வெயிட்டிங்ல இருந்தேன் வந்ததும் செம ஹாப்பி ❤❤❤❤❤❤
 
Nice update.
Niralya aswathi bonding superb ma 🥰🥰🥰🥰🥰
Hero sir ku yen stomach burning aaguthu...
Chaithran niralya yethuvum connection erukkumo 🤔🤔🤔
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍😘😘😘 அடுத்தடுத்த எபில ஒவ்வொன்ன தெரிய வரும் கமெண்ட் வராமல் இருந்ததற்கு உங்க கமெண்ட் பார்த்ததுல மீ ஹாப்பி ❤❤❤❤❤
 
அஸ்வதி😍!!... நேர்மையான நல்ல நட்பு வரம்!!... நிரல்யா வரம் பெற்றவள் தான்!!... ஹீரோ சாருக்கும், இவளுக்கும் ஏதோ இருக்கும் போலயே!!...
 
அஸ்வதி😍!!... நேர்மையான நல்ல நட்பு வரம்!!... நிரல்யா வரம் பெற்றவள் தான்!!... ஹீரோ சாருக்கும், இவளுக்கும் ஏதோ இருக்கும் போலயே!!...
இருக்கு ஒரு கதை இருக்கே உண்மை தான் ஆழமான நட்பு அழகானது மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
 
அஸ்வதி & நிரல் காம்போ சூப்பர் 🥰🥰🥰🥰🥰

இவனுக்கு முன்னாடி நிரலை தெரியுமோ????

நிரல்🤣🤣🤣🤣, ஒரு ஹீரோ என்றும் பாராமல்
 
யாமினிக்கு நிரல்யா மேல் அக்கறை இருக்கிறது. ஹார்சா நடந்துகிறாங்க எதுக்கு. அஸ்வதி கியூட். தீபா😡😡😡 . இலக்கியன் செம
 
கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்கலாம் கண்டிப்பா அதான் ஹீரோ டென்ஷன் ஆகிட்டாப்புல 😂😂😂 மனமார்ந்த நன்றிகள் 😍
அஸ்வதி & நிரல் காம்போ சூப்பர் 🥰🥰🥰🥰🥰

இவனுக்கு முன்னாடி நிரலை தெரியுமோ????

நிரல்🤣🤣🤣🤣, ஒரு ஹீரோ என்றும் பாராமல்

அஸ்வதி & நிரல் காம்போ சூப்பர் 🥰🥰🥰🥰🥰

இவனுக்கு முன்னாடி நிரலை தெரியுமோ????

நிரல்🤣🤣🤣🤣, ஒரு ஹீரோ என்றும் பாராமல்
 
இப்படி கண்ணாமூச்சி ஆடுறாங்களே!!... ஏற்கெனவே எப்படி சந்திச்சுருப்பாங்க???... யாமினி மேம் சூப்பர்!!... தீபா🤦🏻‍♀️🤦🏻‍♀️
அடுத்த எபில பதில் தெரிய வாய்ப்பிருக்கு மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
யாமினிக்கு நிரல்யா மேல் அக்கறை இருக்கிறது. ஹார்சா நடந்துகிறாங்க எதுக்கு. அஸ்வதி கியூட். தீபா😡😡😡 . இலக்கியன் செம
அவங்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ் போட்டுடலாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
எனக்கு ஒரு டவுட் வருது, கதை பிடிச்சி போய் முதலில் நடிக்க ஒத்துக்கிட்டான்....

அவனுக்கு இந்து அவன் கூட நடிக்கரது பிடிக்கல....

ஆன அவனே recommend பண்ணி இருக்கான்......

யாமினி ஓட ரியல் ஃபேஸ் சூப்பர்🤩🤩🤩🤩🤩
 
எனக்கு ஒரு டவுட் வருது, கதை பிடிச்சி போய் முதலில் நடிக்க ஒத்துக்கிட்டான்....

அவனுக்கு இந்து அவன் கூட நடிக்கரது பிடிக்கல....

ஆன அவனே recommend பண்ணி இருக்கான்......

யாமினி ஓட ரியல் ஃபேஸ் சூப்பர்🤩🤩🤩🤩🤩
நீங்க கேட்கிற கேள்வி சரிதான் அதுக்கான காரணத்தை அடுத்தடுத்த எபியில் சொல்றேன் சகி மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
 
யாமினி இலக்கியன் செம. அஸ்வதி கியூட். சைத்தரன் காதல் வந்து விட்டதோ?. நிரல் கியூட்
 
யாமினி இலக்கியன் செம. அஸ்வதி கியூட். சைத்தரன் காதல் வந்து விட்டதோ?. நிரல் கியூட்
சைத்ரனைப் பத்தி சீக்கிரம் தெரிஞ்சுக்கலாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤💛
 
யாமினி மேம் சூப்பர்!!!... இலக்கியனோட வார்த்தைகள் அருமை!!... இவனுக்கு ஏன் கோவம் வரனும்??... அஸ்வதி😍😍😍!!... சூப்பர் எபி!!!
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍❤❤❤❤❤
 
Appada intha oodittaa avale😬😬😬😬

Semma niral ini life top gear than😍😍😍😍😍
நிரல் வாழ்க்கை அப்படித் தான் இருக்கும் ஆனாலும் எல்லாம் உடனே சரியாகுதுல மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
இவளோட மாற்றம் அழகாயிருக்கு!!... பார்ரா இவனுக்கு ஏன் கோவம்லாம் வருது???...என்ன அதிர்ச்சின்னு தெரியலையே!??
இன்னும் நிறைய இருக்கே அழகான கோபம் வருவதற்கு அடுத்த எபில தெரியும் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
 
Chaithu baby ku possessiveness ah erukkey...why????
Do you love her😛😛😛😛😛
சீக்கிரம் கண்டுபிடிக்காறானு தெரியலையே 😎மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
சைத்தரன் கண்டுபிடித்து விட்டான். நிரல் தன்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைக்கிறது சூப்பர்
 
சைத்தரன் கண்டுபிடித்து விட்டான். நிரல் தன்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைக்கிறது சூப்பர்
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
இலா லவ் பண்ணுவானா????

உனக்கு ஏன் மேன் பொறாமை?????
 
இலா லவ் பண்ணுவானா????

உனக்கு ஏன் மேன் பொறாமை?????
அப்படித் தான் டிராக் போகுதான்னு தெரியலை 😁😁 அடுத்த எபில தெரியுமே 😇நன்றிகள் 😍😍😍😍
 
Oh இவ பேரு தன்வியா.....ஆதி இவளோ க்ளோஸ இருந்துட்டு எப்படி பிரிஞ்சி போனான்?????

இவளுக்கு ஏன் தலை வலிக்குது?????

ஏதும் அடிபட்டு மறந்துட்டாளா?????
 
நிரல் பழைய ஞாபகம் கொஞ்சம் இல்லை போல. ஆதித் உறவா நிரல். இலக்கியன் செம. அஸ்வதி நிரல் நட்பு கியூட்
 
Oh இவ பேரு தன்வியா.....ஆதி இவளோ க்ளோஸ இருந்துட்டு எப்படி பிரிஞ்சி போனான்?????

இவளுக்கு ஏன் தலை வலிக்குது?????

ஏதும் அடிபட்டு மறந்துட்டாளா?????
அடுத்த எபில தெரிஞ்சிடும் நன்றிகள் 😍😍😍😍😍😍
 
Top