#rasha_review 27
#இதயப்_பூவே
#nnk02
இரண்டு ஜோடிகளுடன் ஆரம்பமான கதை, நானும் எதிக்கு இரண்டு ஜோடியையும் வச்சு எழுதுறாங்க

. ஒரே ஆகள்ள போகஸ் பண்ணலாமே எண்டு யோசிச்சன் பட் லாஸ்ட் எபில தான் டுவிஸ்ட் புரிஞ்சுது
.
இதயவர்மன்

பூவிழி ஆர்பாட்டம் இல்லாத அழகான ஜோடி. தனது குடுப்ப சூழ்நிலையால் அமைதியான சுபாபமான பூவிழியை ஒருத்தன் கடத்திட்டு போய் தாலி கட்டிருவான்
. அதுவும் அந்த பக்கி கடத்த வேண்டிய பொண்ணு வேற ஒருத்தி

. அப்பறம் இவள என்ன பண்ற எண்டதுலே அவன் ஹீரோ ஆகிடுவான்

( ஆமாங்க வில்லன் பார்க்கும் வேலையை காமடியனா பண்ணிட்டான் வர்மன்).
பூபேஷ்
இதயநிலா அமளி துமளியான ஆர்பாட்டமான ஜோடி. பிறந்தில் இருந்து எல்லாமே கிடஞ்சு வளர்ந்த பொண்ணு
. எப்பயும் எலியும் பூனையுமா இருக்கும் அத்தை பையன கட்டி வச்சிடுவாங்க.
அதான் நம்ப பூபேஷ் அவன் ஒரு அக்மார்க் 90’s கிட்

. ( பொண்ணு கிடைக்காம இவள கட்டி வச்சிடுவாங்க

)
ராம் அண்ட் ஜெரியா வாழும் பூபேஷ்

நிலா சூப்பரா இருக்கும். சண்டை எல்லாம் பிரமாதம்

. நிலா மேல லவ் இல்லாட்டியும் அவன்ட அக்கறை சூப்பரா இருக்கும்
. நிலாவ ஒரு குழந்தையாவே
பார்ப்பான்
. எல்லாமே சூப்பரா இருக்கும். அவங்க காதல புரிஞ்சு கொள்ள இக்கட்டான ஆபத்து ஏற்படனும் எண்டு இருக்குது


பூவிழி
வரமன் காதல் இல்லாத காதல், தாலி கட்டிட்ணான் எண்டு மஞ்ச கயிறு மாயம் அவளுக்கு

. அவனுக்காக மொட்ட மாடில போய் படுக்காள் எண்ட பாசம் அவனுக்கு

. இவங்க லவ்வ புரிஞ்சுக்க பூஜா
தேவ பட்டாள். பட் சொல்ல தான் டைம் கிடைக்கல்ல


பட் இதயப் பூவே சூப்பரா கதைய கொண்டு வந்தீங்க

. ஒரு நிலையில முடிக்க மாட்டிங்க எண்டு நிச்சுட்டன் லஸ்ட் 2 டேய்சா எபி மேல எபி போட்டு முடிச்சிட்டிங்க

.
இந்த போட்டியில்
வெற்றி
பெற 
வாழ்த்துக்கள்
சிஸ்
இந்த கதை படிக்க விரும்பினால் லிங்
#இதயப்_பூவே
#nnk02
இரண்டு ஜோடிகளுடன் ஆரம்பமான கதை, நானும் எதிக்கு இரண்டு ஜோடியையும் வச்சு எழுதுறாங்க
இதயவர்மன்
பூபேஷ்
ராம் அண்ட் ஜெரியா வாழும் பூபேஷ்
பூவிழி
பட் இதயப் பூவே சூப்பரா கதைய கொண்டு வந்தீங்க
இந்த போட்டியில்
இந்த கதை படிக்க விரும்பினால் லிங்
இதயப்பூவே கதைத்திரி
அத்தியாயம் -01 நெஞ்சம் விம்மியது அவளுக்கு... மனம் முழுவதும் ரணமும் வேதனையும்... ஏன் இப்படி நடக்க வேண்டும் அவனுக்கு நான் என்ன தீங்கு செய்தேன் பிடிக்காத பெண்ணைத் திருமணம் செய்து என்ன சாதிக்கப் போகிறான் படுபாவி... என்று வஞ்சித்தபடியே பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டாள். திருமண மண்டபம் இல்லை...
www.narumugainovels.com