எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயென் காதலாயிரு - கருத்து திரி

அதிரடியான, கலகலப்பான காதல் கதை!!... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே வேகத்தில், எந்த தொய்வும் இன்றி காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் அருமை!!..

இந்தர் சரியான சேட்டை, ஆனாலும் பொறுப்பானவன், பிடிவாதக்காரனா தான் எனக்கு தெரிஞ்சான்!!... ஆரம்பத்திலிருந்து அனைத்திலும் அவள் கூடவே நின்றது அருமை!!..

சந்தோஷ் மேல ஆரம்பத்தில் கோவம் இருந்தாலும், போக போக அவனையும் அவன் நட்பால், காதலால், குணத்தால் ரொம்ப பிடித்தது!!...

சூழ்நிலையால் தவறு நடந்தாலும், உடைந்தது உடைந்தது தானே என அனைத்து காட்சிகளும் இயல்பாய் இருந்தது!!.. மனிதர்களும் கூட!!... விலாசினியையும் பிடித்தது அவள் இயல்பான அன்பினால்!!...

தேடி, கண்டுபிடித்து, காதலை உணர்த்தி, என காதலுக்காக அவன் செய்த அத்தனையும் அருமை!!... அவள் அம்மாவிடம் காதலை தெரிவித்து சம்மதம் கேட்கும் காட்சிகள் சுவாரசியமானவை!!...

பழி சுமந்தாலும், உறவுகளை யோசித்து, பொறுப்பை உணர்ந்து, காதலையும் கைப்பற்றி, கற்று கொண்ட பாடங்களுடன் உறவுகளை அரவணைத்து சென்றது அவளின் தெளிவையும், முதிர்ச்சியையும் சொன்னது!!...

இந்தரை போலவே இந்தரின் பெற்றோர்களும் ரசிக்க வைத்தார்கள்!!... இயல்பான வாழ்வியலோடு இயல்பான காதலை சொல்லும் அருமையான கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
தாங்களின் தொடர் கருத்து பகிர்வால் கதை போட ஆர்வம் வந்தது. தாங்களும் adhvi sister 💞💞 Thank u so much 💜🫂 review nala iruku siater
 
கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். இந்தர் கலக்கிட்டான்.பேசி கவுக்கிறதில் மன்னன்.
 
அருமையான ஆரம்பம்..... 💕
கலகலப்பா சுத்திட்டு இருந்த பொண்ணை திருட்டு பழி போட்டு அழ வச்சுட்டாங்க... 🙁 மருமகள் ன்னு கொஞ்சிட்டு இருந்தாங்க பானு இப்போ ஆளே மாறிட்டாங்க... கொஞ்சம் கூட அவ மேல நம்பிக்கை இல்லையா...😓

இந்தர் சூப்பர்... 😍
ப்ரியாவை சைட் அடிச்சுட்டு ஜாலியா சுத்திட்டு இருந்தான்...😛 இப்படி ஒரு பிரச்சனை வந்துடுச்சு... யார் பண்ணின சதி இது....🧐
 
சந்தோஷ் ரொம்ப தான் அக்கறை 😒
ஆற அமர அவங்க வீட்டு விசேஷம் எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா ஆறுதல் சொல்ல வர்றான்... இதுவும் கூட இந்தர்க்காக இல்லைன்னா கண்டுக்க கூட மாட்டான் போல...😤😤😤😤

யமுனா நிலைமை மோசம்... ஒரு பிள்ளைக்கு வாரிசு வரப் போகுது மருமகளை எப்படி பார்த்துக்கணும் இவங்களுக்கு நகை பெரிசா போச்சு.. 😡

இந்தர் பார்த்தவுடனே காதல்ல விழுந்துட்டான்.. 🤩 எப்படி அவளை கண்டுபிடிச்சு காதல் சொல்லப் போறானோ... 😴
 
இந்தர் அம்மா அப்பா சூப்பர்... நல்ல friendly ஆ இருக்காங்க.....
கறை நல்லது தான் இந்தர்க்கு 😂

தர்ஷியை கண்டுபிடிச்சுட்டான்... 🤩 இப்படி கடை திறக்கிறதுக்கு முன்ன போய் நின்னா அன்வர் பாய் கண்டுபிடிக்காம என்ன செய்வார்.... 😝
அன்வர் நல்ல மனுஷனா இருக்காரு....
 
இந்தர் ஸோ க்யூட்... 🥰🥰🥰
விடாகொண்டனா இருக்கான்... தர்ஷு தப்பாவே முடியாது நீ.. 🤣

சந்தோஷ் இவ்வளவு பாசம் நட்பு பிரியா மேல இருக்குன்னா அன்னைக்கு அவளுக்கு சப்போர்ட்டா ரெண்டு வார்த்தையாவது பேசியிருக்கலாம்.... உன் தங்கச்சிங்க மேல பழி போட்டாலும் இப்படி தான் பிரச்சனை கூடாதுனு அமைதியா இருந்திருப்பியா.... 😤
 
இந்தர் அவளை லவ்வை ஏத்துக்க வச்சுட்டான் சூப்பர் 😍😍😍😍😍😍
மோகன், சித்ரா செம... 🥰

சந்தியா வசமா மாட்டிக்கிட்டா... 😤😤😤😤😤 இவளுக்கு பிரியாவை பிடிக்கலைன்னா அவ அப்பா அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே.... அதுக்காக திருட்டு பழி போட்டுருக்கா 😡😡😡😡
குடும்பமே தேவைன்னா தலையில தூக்கி வச்சு ஆடுவாங்க இல்லைனா மொத்தமா தூக்கி எரிஞ்சுடுவாங்க போல.... 😈
சந்தோஷ் இவங்க பேச்சை கேட்டுகிட்டு நிச்சயம் பத்தி அவகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. 😡
 
Lovely story 💞💞💞💞💞💞💞
இந்திரஜித் 🤎 அவனோட குறும்பால கலாட்டாவால ஈர்க்கிறான் 🥰😘
அவனோட காதல் ultimate... தர்ஷிக்காக என்னவெல்லாம் செய்றான்....தேடி துரத்தி காதலிச்சு தர்ஷியையும் காதலிக்க வச்சு கல்யாணத்துல சுபமா முடிஞ்சுடுச்சு....☺️☺️☺️☺️☺️☺️
வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐
 
Yenna posukkunnu eppdi sollitteenga saathaarana kudumba kathainnu...athulathaan yegappatta arasiyal erukku..
Ethlayum oru twist vachchi maximum maintain panni niraivaana mudivu thanthutteenga. Ethula best indar daddy &mummy thaan 🥰🥰🥰...Feel good story. Vazhthukkal ma 👍👍👍👍.
 
அருமையான ஆரம்பம்..... 💕
கலகலப்பா சுத்திட்டு இருந்த பொண்ணை திருட்டு பழி போட்டு அழ வச்சுட்டாங்க... 🙁 மருமகள் ன்னு கொஞ்சிட்டு இருந்தாங்க பானு இப்போ ஆளே மாறிட்டாங்க... கொஞ்சம் கூட அவ மேல நம்பிக்கை இல்லையா...😓

இந்தர் சூப்பர்... 😍
ப்ரியாவை சைட் அடிச்சுட்டு ஜாலியா சுத்திட்டு இருந்தான்...😛 இப்படி ஒரு பிரச்சனை வந்துடுச்சு... யார் பண்ணின சதி இது....🧐
மிக்க மகிழ்ச்சி சகி ❤️🫂
 
Yenna posukkunnu eppdi sollitteenga saathaarana kudumba kathainnu...athulathaan yegappatta arasiyal erukku..
Ethlayum oru twist vachchi maximum maintain panni niraivaana mudivu thanthutteenga. Ethula best indar daddy &mummy thaan 🥰🥰🥰...Feel good story. Vazhthukkal ma 👍👍👍👍.
நன்றி மகிழ்ச்சி சகி ❤️🫂
 
Top