#நறுமுகைநிலாக்காலம்_02 நறுமுகைநிலாகாலம்_02
#NNK30
காதகனின் சித்தராங்கி
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
நிமலன் ஓவியா ஒலிவியா அங்கவை நவி இவர்களைச் சுற்றி கதை.. அங்கவை.. தான் எழுதும் கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக சென்று விடுகிறாள்.. ஆன்ட்டி ஹீரோ கதையை படிக்க விரும்பும் இவள் அப்படியான ஒரு கதையை எழுத கதைக்குள் அவனிடமே மாட்டிக்கொண்டு பெண் அவள் முழிப்பதும் இப்படியாக ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்த தன்னையே நிந்தித்து கொண்டு அந்த கதையிலிருந்து வெளிவர முயல்கிறாள்... வில்லியாக சித்தரித்த கதாபாத்திரத்திற்கு இவள் செல்ல கதையின் போக்கை மாற்ற வில்லியாக அல்லாமல் நல்லவளாக உலா வருகிறாள் கதையில்.. ஆனாலும் இவள் சித்தரித்தது போல் கதை இல்லாமல் அங்கு நிறைய ட்விஸ்ட் ஏற்படுகிறது.. ஏன் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது வருகிறான் நவி... பின் என்னானது கதைக்குள் இருந்து வெளியே வந்தாளா அங்கவை என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்

நீங்க வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck

காதகனின் சித்தராங்கி - கதைத்திரி
ஹாய் டோலிஸ்! கதையைப் பற்றிய ஒவ்வொரு கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். முன்னவே சொன்னது போல கதையில் ட்விஸ்ட் கிடையாது. கதையே தான் ட்விஸ்ட்🤣 காதகனின் சித்தராங்கி (கதையில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும், கதைக்கருவும் கற்பனையே. யாருடைய நெஞ்சையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை)...
www.narumugainovels.com