ஒரு சொல்; ஒரு கவிதை
Fa.Shafana Moderator Sep 23, 2021 #2 நெடுந்தூரம் என்னில் உன் நினைவுகளில் பயணம் கணக்கிட முடியாத நெடுந்தூரம்..
Fa.Shafana Moderator Sep 23, 2021 #3 நாட்குறிப்பு மற்றவருக்கு நாட்குறிப்பு எனக்கு உன் நினைவுகள் தந்த நினைவுகளின் குவிப்பு..
Fa.Shafana Moderator Sep 23, 2021 #4 நினைவுகள் தொலைந்து போனது நீ தான் ஆனால் உன் நினைவுகள் என்றும் எனக்குத் துணையாக என் அருகாமையில் என்னைத் தவிக்கவிடாமல் தொடரும்
நினைவுகள் தொலைந்து போனது நீ தான் ஆனால் உன் நினைவுகள் என்றும் எனக்குத் துணையாக என் அருகாமையில் என்னைத் தவிக்கவிடாமல் தொடரும்
Fa.Shafana Moderator Sep 23, 2021 #5 நானும் நீயும் காதலும் கவிதையும் போல நினைவுகளும் உணர்வுகளும் போல சேர்ந்தே இருப்பது... நானும் நீயும்
Fa.Shafana Moderator Sep 23, 2021 #6 உருட்டு நான் கவிதை என்கிறேன் நீ உருட்டு என்கிறாய் உண்மை தான் கவிதைக்குப் பொய்கள் அழகு தானே..
Fa.Shafana Moderator Jan 19, 2022 #10 Premakameswaran said: குட்டி குட்டியா cute ஆ irukku Click to expand... Thank you akka