எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் "சாய்ந்தேனே நானும் மெல்ல " - கருத்து திரி

Mathykarthy

Well-known member
லாவி என்னவோ பிளான் பண்ணிட்டா 😂 அது தெரியாம பார்சல் ஓட போனவன் என்ன ஆனானோ 🤭

ருத்ரா விரைப்பா சுத்திட்டு இருந்தவன் பொசுக்குன்னு ரொமான்ஸ்ல இறங்கிட்டான் 🥰😜
 

Mathykarthy

Well-known member
லாவி நல்லா திட்டம் போட்ட போ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராதிகா 😬😬😬
எவ்வளவு தான் நட்பா பழகினாலும் உறவு ன்னு வரும் போது விட்டு குடுத்துறாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

லாவி எங்க ஹீரோ லவ்க்கு வேட்டு வச்சுட்டா 😅😅😅
 

Mathykarthy

Well-known member
லவ் சொல்லவே இல்ல அதுக்குள்ள பிரிச்சு விட்டுட்டாங்க 🤧
இப்போ மாப்பிள்ளை வேற பார்க்குறாங்களாம் 🥴
 

saru

Active member
Lovely baby
Lavi nee ellathukum serthu vishnu kita Iruku unaku
Raman ah mailai irakuvathu kastam eshwar
 

Mathykarthy

Well-known member
பாவம் ஈஸ்வர் 😕😕😕 இவ போன் கூட எடுக்காம ஆப் பண்ணிட்டு இருந்தா என்ன தான் பண்ணுவான் 🤷‍♀️
 

saru

Active member
Adeiiiii innumada
Romba murukureengada
Ava ph ku enna acho atha yosika mataye
Ava appa ph la unga appata pesirupa mkum
 

Mathykarthy

Well-known member
ஈஸ்வர்க்கு பொறாமை வர்ணா அவன் கூட பேசலைன்னு அப்பா கூட மட்டும் பேசி இருக்கா ன்னு 🤣

கோபால் ராஜூ நட்பு அருமை ❤️
 

Mathykarthy

Well-known member
ரெண்டு ஜோடியும் எப்போ லவ் சொல்லி கல்யாணம் பண்றது பெரியவங்களா பார்த்து தான் எதாவது செய்யணும் 😴😴😴😴
 

Mathykarthy

Well-known member
இப்படி சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே.....
என்னாச்சு வருக்கு 😳😳😳😳
 

Kamigarcia

New member
I’m Kami Garcia From Canada I'M going to share with you how I got my stolen crypto back from the scammers, after falling victim to a cryptocurrency investment scam, I was introduced to this cryptocurrency scam by a guy I met on Instagram, and after investing all my life savings, they swindled me off $6,300,000. It was the saddest moment of my life because I couldn’t believe what had happened, I was bankrupt and my credit was damaged. I reported to the authorities and there was nothing they could do to get these scammers or return my money. I thought all hope was lost and was going into depression until I came across an article online about a hacker who could help me recover my stolen funds, at first I thought it was impossible to do that but I realized I had no other choice but to give it a try, to my surprise SMITHWHITE HACKSERVICE Company was able to recover all my stolen funds and upgrade my credit score, I wanted to put this out there for anyone who might be going through the same situation and has been swindled by this scammers, can also contact SMITHWHITE HACKSERVICE Company to help you recover your stolen funds/Crypto. Contact them at: Gmail smithwhitehackservice@gmail.com OR WHATSAPP +1 (559) 508 2403
 
Top