எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் "சாய்ந்தேனே நானும் மெல்ல " - கருத்து திரி

Mathykarthy

Well-known member
லாவி என்னவோ பிளான் பண்ணிட்டா 😂 அது தெரியாம பார்சல் ஓட போனவன் என்ன ஆனானோ 🤭

ருத்ரா விரைப்பா சுத்திட்டு இருந்தவன் பொசுக்குன்னு ரொமான்ஸ்ல இறங்கிட்டான் 🥰😜
 

Mathykarthy

Well-known member
லாவி நல்லா திட்டம் போட்ட போ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராதிகா 😬😬😬
எவ்வளவு தான் நட்பா பழகினாலும் உறவு ன்னு வரும் போது விட்டு குடுத்துறாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

லாவி எங்க ஹீரோ லவ்க்கு வேட்டு வச்சுட்டா 😅😅😅
 
Top