எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் "சாய்ந்தேனே நானும் மெல்ல " - கருத்து திரி

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்,
கதையை பற்றிய கருத்துக்களை இங்கே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ். அப்போது தான் உங்களுக்கு பதிலளிக்க எளிதாக இருக்கும். தொடர் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 

Shanthigopal

New member
அருமையான ஆரம்பம் நிஷா... என்றும் போல் நாங்களும் உயிர்ப்புடன் பயணிக்கும் மாந்தர்களுடன் நாங்களும் பயணிக்க.. வாழ்த்துக்கள் நிஷா!!
 

saru

Active member
Ha ha Ivan sariyana avasara kuduka sippu shipaaa varuthu ha ha
Lovely update dear
Antha pulla etharkeduthalum payam
Intha paya thani ragam
Randaum korthu vittu intha pulla vedikai paaka pothu
 

Sirajunisha

Moderator
அருமையான ஆரம்பம் நிஷா... என்றும் போல் நாங்களும் உயிர்ப்புடன் பயணிக்கும் மாந்தர்களுடன் நாங்களும் பயணிக்க.. வாழ்த்துக்கள் நிஷா!!
மிக்க நன்றி சாந்தி டியர்
 

saru

Active member
Adeei rombavtan murukurs ha ha
Sir ku murai vachi kopdanumamila ha ha
Lovely update
Ini adikadi thaldivar vijayan irukumnu thonuthu
 

Mathykarthy

Well-known member
அடிப்பாவி இன்ச் பை இன்ச்சா சைட் அடிச்சுட்டு அண்ணா வா 🤭🤭🤭 உன்னை திட்டாம என்ன செய்வானாம் 😅😅😅

உங்க பெரியம்மா கேட்டுருக்கணும் இதை 🤣🤣🤣🤣
 
Top