Sorry sis.. karuthi thiri Naa enna ne theriyaama iththana naala irunthiruken.. ippo thaan ithukulla vanthu paakurenஹே சூப்பர் மா எப்பவும் 3ஃப்ரண்ட்ஸ்., அப்படி தான் பாத்து இருக்கேன் 3சகோதரர்கள்.அப்டிங்றது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது பாப்போம்.. அக்கா தங்கை அமைறாங்களா..இல்ல ஃப்ரண்ட்ஸ் வாராங்களானு we are waiting
Sorry sis.. karuthu thiri pathi theriyalai athaan neenga comments pannathe theriyalai.. thank you so much dearசூப்பர் அக்கா தங்கைகள் பாசம். அண்ணா தம்பிகளும் சூப்பர். வாழ்த்துக்கள் சகி, வாழ்க வளமுடன்..
Sorry sis.. karuthu thiri pathi theriyala.. antha neenga comment pannathe therla.. ippo thaan paakuren.. thank you so much for your lovely comments dearDeepthi en ivlo payabaduraa appadi enna nadanthirukkum moonu perum ivlo sagamaa irukangaa... brothers semma jolly a oruthara oruthar kalatta pannittu irukurathu nalla irukku..
Thank you so much dearNice story sis.3 சகோதரர்களும் 3 பெண்களின் பயம்களைந்து அவர்களை வெளி உலகத்து கொண்டுவந்து அவர்களின் துயரங்களுக்கு காரணமானர்களை களையெடுத்து அவர்களின் வாழ்வை அழகாக மாற்றிவிட்டார்கள். என்னோட favorite vetri
வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
மிக்க மிக்க மிக்க நன்றி தோழிஅருமையான கதை அண்ணன் தம்பி மூணு பேரும் வேற லெவல் கதாநாயகர்கள். கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கும் தன் நாயகிகளை மீட்டெடுத்து அவர்களை மகிழ்ச்சியோடு வாழ வைக்கும் நாயகர்கள். தன் துணையின் கண்ணீரை துடைத்து அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தெளிக்கும் தரும் துணைவர்கள். சிறு பெண்கள் எப்படி ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் அருமையாக எந்தவித ஆபாசமும் இல்லாமல் எடுத்துக்காட்டி உள்ளீர்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.