எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நங்கையின் மறவோன்! - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
முக்தா மனசு மாறியது சூப்பர். அகதா பாவம். தீபக் இவனையும் இவன் அம்மாவையும் நல்ல அடிக்கனும். மௌனா மஹதனை நல்லவே சமாளிக்கிறாள். கிஷோன் சூப்பர்.
 
NNK - 37

Moderator
முக்தா மனசு மாறியது சூப்பர். அகதா பாவம். தீபக் இவனையும் இவன் அம்மாவையும் நல்ல அடிக்கனும். மௌனா மஹதனை நல்லவே சமாளிக்கிறாள். கிஷோன் சூப்பர்.
மிக்க நன்றி சகி❤😊
 
S. Sivagnanalakshmi

Well-known member
மஹதன் செம சகி. மௌனா நட்பு சூப்பர். தீபக் இன்னும் அடி கொடுத்து இருக்கலாம். மௌனா காதலை சொல்லுவாளா
 
NNK - 37

Moderator
மஹதன் செம சகி. மௌனா நட்பு சூப்பர். தீபக் இன்னும் அடி கொடுத்து இருக்கலாம். மௌனா காதலை சொல்லுவாளா
விரைவில் தெரியப்படுத்துகிறேன் சகி. மிக்க நன்றி 😊
 
Top