எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வஞ்சம் தீர்த்தயோ காதலே! - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
ராகுல் கடங்காரன் மாட்டிகிட்டான் சூப்பர். ஷைலு உயிரோடு தான் இருக்கிறாள் தானே.
 
S. Sivagnanalakshmi

Well-known member
ராமலிங்கம் அடி கொடுத்த பாண்டியன் செம. ஷைலுகண்தான் அது தானே
 
S. Sivagnanalakshmi

Well-known member
விக்கி ஆதி வலையில் மாட்டிக்குவான்.செம.ரகுக்குஜோடி ஷைலு தான்
 
Shamugasree

Well-known member
Adhi silent killer??? yazhi love othuka vaika ninaicha. Avan kalyanam pannitan. Pandi super. Villan irupano ni ninaichen. Nallavana arivatha irukan. Shylu mulichutala. Call from kerala va. Adhi enga poran. Viki ah thookitana
 
Habi

Moderator
ராகுல் கடங்காரன். யாழி ஆதி கியூட். ஷைலு சொல்லாமல் விட்டதால் பாவம். அனுபவிக்க போகிறாள்
பாவம் ஷைலு.
????எல்லா யூடிக்கு கொமெண்ட் பண்ணியிருக்கிங்க ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ?????
ராகுல் கடங்காரன் மாட்டிகிட்டான் சூப்பர். ஷைலு உயிரோடு தான் இருக்கிறாள் தானே.
ராமலிங்கம் அடி கொடுத்த பாண்டியன் செம. ஷைலுகண்தான் அது தானே
விக்கி ஆதி வலையில் மாட்டிக்குவான்.செம.ரகுக்குஜோடி ஷைலு தான்
???
 
Habi

Moderator
ரொம்ப நல்லவன் ட நீ. பாண்டியன் செம சகி.
Adhi silent killer??? yazhi love othuka vaika ninaicha. Avan kalyanam pannitan. Pandi super. Villan irupano ni ninaichen. Nallavana arivatha irukan. Shylu mulichutala. Call from kerala va. Adhi enga poran. Viki ah thookitana
??நன்றி ...நெக்ஸ் யூடில எல்லாம் வரும் சிஸ்டர்ஸ்..
 
Shamugasree

Well-known member
Nice antha moonu perukum thandanai koduthachu. Inga shylu mulichachu. Dei pandi ne dummy rowdy ah da. Shylu ku Ivan Mela softcorner varuma. Eppo chennai kooti varuvan shylu va
 
Habi

Moderator
Wow sailu kadachutala ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ interesting ????????
ரகுவீர் நல்ல அடிவாங்குடா. செம சகி. ரொமான்ஸ் கியூட்
Nice antha moonu perukum thandanai koduthachu. Inga shylu mulichachu. Dei pandi ne dummy rowdy ah da. Shylu ku Ivan Mela softcorner varuma. Eppo chennai kooti varuvan shylu va
ரொம்ப நன்றிமா ...???
 
Shamugasree

Well-known member
Very nice story. Bore adikama... lag agama interesting ah irunthathu story from start to end. Adhi anti hero va arambathula vanthalum yazhi love munna avan vanjam kanava poiduchu. Anti hero va ye alaravitta yazhi so cute. Aravind nalla nanban ah Adhi koodave travel pannan. Shylu romba pavam. Niraya ponnuga veliya nadakura prachanaiya veetula solla bayapaduranga. Athula shylu also onnu. Antha moonu perukum Adhi kodutha thandanai saritha. Raghuveer oru epi la avana terror ah rowdy ah katitu pinnala avana partha terror feel varala. Veetuku oru rowdy irunth pothum athu shylu va irukatume ?
Adhi epdi amaithiya manasula idam pidichano. Veera konjam koodave sirika vechu idam pudichutN. Shylu kita adi vanginathu ???

Porapokula shylu kita kalyanam pannikuriya nu ketutan. Shylu ku Ivan Mela love varuma. Ivan leelaigal therinja shylu kita katitu enna pannaporan parka waiting. Shylu atrocities eppo start agum. Waiting for veera and shylu
 
அக்கா செம்ம ???தைங்யூ சோ மச் கா ...ரொம்ப நேரமா லாஸ்ட் யூடி போடுடு Fb பக்கமும் Site பக்கமும் அலைமோதினேன் ஒருத்தராச்சும் கமெண்ட் பண்ணுவாங்களான்னு.. தைங்யூ சோ மச்கா ???மனசு திருப்திபடுற போல உங்களோட முதல் கமெண்ட் இருக்கு
 
Lufa Novels

Moderator
Very nice story writter ji. Start pannitu nadula vaikka mudiyala… ipo thaa mudichen… interesting story. Sylu portion romba emotional irundhadhu…. I like yali character… aathiya moratu payyanu ninachen but he is pakka gentleman… avanala avala kayapadutha mudila… 3 perukkum kudutha punishment ??

All the best????
 
??Thank you so much dr... ?? Read panni comment pannathuku thank you da..

All the best u too
 
zeenath

Active member
நறுமுகை தளத்தின் போட்டி கதைகள்..

#NNK
#நிலாகாலம்
#நிலா_காலம்
#வஞ்சம்தீர்த்தாயோகாதலே
#nnk71
விக்ரமாதித்யன்.. யாழிசை.. அவனுக்கு யாழி அவளுக்கு ஆதி ?
வஞ்சி அவளை வஞ்சம் கொண்டு பழி தீர்க்க நினைக்கும் இவன் எண்ணம் நிறைவேறியதா... ஆன்டி ஹீரோவாக முயற்சி செய்யும் விக்ரம் படு பயங்கரமாக தோற்றுப் போகிறான் அதில் ? தன் ஜூனியர் ஆக காலேஜில் சந்திக்கும் பெண் அவளின் துருதுறுப்பில் மனம் மயங்கி அவளிடம் நட்பு பாராட்டி போகப்போக தன் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும் குமரி அவளின் குழந்தைத்தனத்தையும் விரும்பியே அவளோடு பழகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போன அவளின் மீது பழி வெறி உண்டாகிறது...தனக்கு நேர்ந்த ஒரு அவலத்திற்கு அவளும் அவளை அறியாமலேயே காரணமாக இருப்பதால்.. அவளை வலிக்கச் செய்ய வேண்டும் என நினைத்து இவன் செய்யும் சில செய்கைகளால் இவனே வலி கொண்டு அவதிப்படுகிறான்... பெண்ணவளை வதைக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் காதலால் துன்புறும் இவனை தன் குறும்புத்தனத்தாலும் காதலாலும் அவனின் மன சஞ்சலத்தையும் பழிவெறியையும் போக்கினாளா மதியவள் என்பது கதையில்...
தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தன் சீனியர் ஆதியை தேடி வரும் பெண் அவள் கண்டது அவனின் அடையாளம் மற்றும் இன்றி குணமும் மாறி இருக்கும் வேங்கை அவனை கண்டு முதலில் அஞ்சி நடுங்கினாலும் பின்பு தன் இயற்கை குணத்தால் மீண்டு அவனிடம் பேசும் இடங்கள் அருமை ?? தன்னவனின் மன வலியை புரிந்து கொண்டவள் அதற்கு மருந்தாகவும் அவனின் நிம்மதியாகவும் மாறி நிற்கிறாள் தன் குணம் கொண்டு ? ரகு வீரபாண்டியன்.. வில்லனாக இருப்பான் என்று நினைத்தால் இவன் கொஞ்சம் காமெடி பீஸ் ஆகவும் நல்லவனாகவும் இருக்கிறான்... இவனுக்கு ஜோடி இல்லை என்பது வருத்தம் தான்? சைலூவை இவனோடு ஜோடி சேர்த்து விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. ? அரவிந்தன் அருமையான நண்பன் ??? விறுவிறுப்பாக நகர்ந்தது கதை... நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ?
Good luck ???
 
zeenath

Active member
நறுமுகை தளத்தின் போட்டி கதைகள்..

#NNK
#நிலாகாலம்
#நிலா_காலம்
#வஞ்சம்தீர்த்தாயோகாதலே
#nnk71
விக்ரமாதித்யன்.. யாழிசை.. அவனுக்கு யாழி அவளுக்கு ஆதி ?
வஞ்சி அவளை வஞ்சம் கொண்டு பழி தீர்க்க நினைக்கும் இவன் எண்ணம் நிறைவேறியதா... ஆன்டி ஹீரோவாக முயற்சி செய்யும் விக்ரம் படு பயங்கரமாக தோற்றுப் போகிறான் அதில் ? தன் ஜூனியர் ஆக காலேஜில் சந்திக்கும் பெண் அவளின் துருதுறுப்பில் மனம் மயங்கி அவளிடம் நட்பு பாராட்டி போகப்போக தன் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும் குமரி அவளின் குழந்தைத்தனத்தையும் விரும்பியே அவளோடு பழகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போன அவளின் மீது பழி வெறி உண்டாகிறது...தனக்கு நேர்ந்த ஒரு அவலத்திற்கு அவளும் அவளை அறியாமலேயே காரணமாக இருப்பதால்.. அவளை வலிக்கச் செய்ய வேண்டும் என நினைத்து இவன் செய்யும் சில செய்கைகளால் இவனே வலி கொண்டு அவதிப்படுகிறான்... பெண்ணவளை வதைக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் காதலால் துன்புறும் இவனை தன் குறும்புத்தனத்தாலும் காதலாலும் அவனின் மன சஞ்சலத்தையும் பழிவெறியையும் போக்கினாளா மதியவள் என்பது கதையில்...
தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தன் சீனியர் ஆதியை தேடி வரும் பெண் அவள் கண்டது அவனின் அடையாளம் மற்றும் இன்றி குணமும் மாறி இருக்கும் வேங்கை அவனை கண்டு முதலில் அஞ்சி நடுங்கினாலும் பின்பு தன் இயற்கை குணத்தால் மீண்டு அவனிடம் பேசும் இடங்கள் அருமை ?? தன்னவனின் மன வலியை புரிந்து கொண்டவள் அதற்கு மருந்தாகவும் அவனின் நிம்மதியாகவும் மாறி நிற்கிறாள் தன் குணம் கொண்டு ? ரகு வீரபாண்டியன்.. வில்லனாக இருப்பான் என்று நினைத்தால் இவன் கொஞ்சம் காமெடி பீஸ் ஆகவும் நல்லவனாகவும் இருக்கிறான்... இவனுக்கு ஜோடி இல்லை என்பது வருத்தம் தான்? சைலூவை இவனோடு ஜோடி சேர்த்து விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. ? ஷைலு யார் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. அரவிந்தன் அருமையான நண்பன் ??? விறுவிறுப்பாக நகர்ந்தது கதை... நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ?

Thank you da ma 😍😍😍
 
Priyakutty

Active member
ரகு... 🙄😤😤

யாழ் அப்பா... 😡😡

ஆதி இப்படி பண்ண ஏதோ பெரிய காரணம் இருக்கும்... 😔

ராகுல் கெட்டவனா இருப்பான்...

ஆனா அவங்க என்ன செஞ்சாங்க...

பாவம்... 😔
 
Priyakutty

Active member
ஷைலு க்கு என்னாச்சு...😔

அவர் சிஸ் ஆஹ்...

ரகு காப்பாத்த ட்ரை பண்ற பொண்ணு அவங்களா...

அவ்ளோ கோபம் இருந்தாலும் காதலும் இருக்கு... ❤
 
Priyakutty

Active member
பாவம் ஷைலு... 🥺🥺🥺🥺

அந்த பொறுக்கிங்கள... இப்படி டார்ச்சர் பண்றது சரியே...😡😡😡😡

ரகு அவங்கள காப்பாத்திருக்காரு....

பாவம் ஆதி... 🥺🥺
 
Priyakutty

Active member
சூப்பர் ஆதி... 🤩

அவனுங்களுக்கு சரியான தண்டனை... 😡😡😡😡😡😡

ஷைலு முழிச்சிட்டாங்க... 😊

ரகு... கொஞ்சம் நல்லவர்தான் ல...😊

அவங்க தான் pair ஆஹ்...
 
Priyakutty

Active member
சூப்பர் ஆதி... 🤩

அவனுங்களுக்கு சரியான தண்டனை... 😡😡😡😡😡😡

ஷைலு முழிச்சிட்டாங்க... 😊

ரகு... கொஞ்சம் நல்லவர்தான் ல...😊

அவங்க தான் pair ஆஹ்...
 
Priyakutty

Active member
நிறைவான முடிவு dr... 🥰🥰🥰🥰

ஆதி, யாழி... 😍💞

அவங்க காதல்... அழகு... 😍

ஆன்டி ஹீரோ வா ஆக ஆசைப்பட்டவர்... அது சரிவரல.... 😅

அரவிந்த் ஒரு நல்ல frd... 😊

ரகு... வில்லன் னு பாத்தா... நல்லவர் தான் கொஞ்சம்... 😊

ஷைலுதான் அவருக்கு pair ஆஹ்... 😍

சேர்த்து வச்சிருக்கலாம்ல dr...💞

அடுத்த கதை leads ஆஹ்...🤔

ரெண்டு பேர் சண்டை... 😁😁

எல்லாரும் என்னைக்கும் ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

முடிந்தால் எபிலாக் போடுங்க dr.... ❣️❣️❣️❣️

கதை நல்லாருந்துச்சு dr... 💞💞

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... 🥰🤝

All the best for all your upcomming novels... ❣️🤝
 
ரொம்ப ரொம்ப நன்றி டியர்...😍😍😍😘😘

ரகு ஷைலு க்கு அடுத்த கதை வரும்..

உங்க கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிமா 😊😊
 
Priyakutty

Active member
ரொம்ப ரொம்ப நன்றி டியர்...😍😍😍😘😘

ரகு ஷைலு க்கு அடுத்த கதை வரும்..

உங்க கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிமா 😊😊
இட்ஸ் ஓகே... 🥰🥰

அப்டியா... சூப்பர் dr... வெயிட்டிங்... 🤩🤩

கண்டிப்பா படிக்க வருவேன்...❤❤
 
Hanza

Active member
#hanzwriteup

#நறுமுகையின்_நிலாகால_குறுநாவல்

#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே

By:

#NNK_71

நாயகன்: விக்ரமாதித்யன்

நாயகி: யாழிசை

தன் உடன்பிறந்தோளுக்காக தன் நெஞ்சில் குடியிருப்பவளை வதைக்க வஞ்சம்கொண்ட காளை..

அவனால் முடிந்ததா???

இல்லை... அவளின் கொஞ்சும் விழிகள் முன்னே அவன் வஞ்சம் பஞ்சாய்பறந்ததா???

கருணையுள்ள ஆதியாய் மிளிரும் அதேவேளை பழிவெறிகொண்டவிக்ரமாதித்யனாய் மிரட்டுகிறான்...

ஆனால் யாழியிடம் அவனது அனைத்து முயற்சிகளும் புஸ்வானமே.. 😂😂😂

எதிரிகளை பந்தாடும் போதும், பாண்டியனிடம் மல்லுக்கு நிற்கும் போதும்அவனுடைய பொறாமை குணத்தால் ரசிக்க வைக்கிறான் எம்மை.. 😍😍😍

யாழி... Low budget ஹாசினி.. 😂😂😂😍😍😍 கதைமுழுக்க சிரிக்க வைக்கிறாள்.. 🫶🏻🫶🏻🫶🏻

அரவிந்தை ரசித்துக்கொண்டிருந்த என்னை over take பண்ணி அவனை ரசிக்கவைத்துவிட்டான் ரகுவீரபாண்டியன்.. 🥰🥰🥰

(இவனுக்கு தனி கதை வேண்டும்🙈🙊)

ஷைலு வீரா convo எல்லாம் அருமை 👌🏻👌🏻👌🏻

விக்னேஷ், ரவி, ராகுல் 😡😡😡🤮🤮🤮

அருமையான தொய்வில்லாத மொழிநடை.. 👍🏻👍🏻👍🏻

வெற்றிபெற வாழ்த்துக்கள்

💐💐💐
 
ரொம்ப நன்றி சிஸ் 😍😍
 
Top