NNK05
Moderator
நன்றி மா நீங்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤Super sis......very Nice story... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி மா நீங்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤Super sis......very Nice story... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி டியர் ❤சினிமாவில் ஒரே நடிகர் மூணு நாலு கேரக்டரில் நடிப்பாங்க.அது போல இங்கே நாயகன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
கதை செம்ம சஸ்பென்ஸ் அஹ் போகுது dr...
ரிஷி... நிஷாக்கு நல்ல அப்பா...
விக்ரம் நல்ல போலீஸ்...
மாமாபையாஆஆஆஆ... அந்த மனுஷன் பேசும்போது சிரிப்பும் வருது...
கோபமும் வருது...
கிருஷ்ணா... காதல் என்னாகும்....
அந்த பாட்டி எதோ பண்ணிருக்கு...
துளசி யாரு... அவங்க பர்ஸ் ல இருந்த போட்டோவை பாத்தது அந்த பாட்டியா dr...
மீரா அப்பா யாரு...
ஏகப்பட்ட கேள்விகள்...
பதிலை நோக்கி....
Dr... கதையில் ட்விஸ்ட் இருக்கலாம்... பட் கதையே ட்விஸ்ட் ஆகிட்டு...
விக்கி தான் மாமா பையாஆஆஆ வோ னு நெனச்சேன்... கடைசியா...
ஆனா ரிஷி, விக்கி, மாமா பையாஆஆ மூணு பேரும் ஒண்ணா...
சந்தோஷ், கிருஷ்ணா, சூர்யா மூணு பேரும் ஒண்ணா...
துளசி அவங்க பொண்ணா...
மீரா அப்பா அவரா...
ஆனா செம்ம ட்விஸ்ட்ஸ் dr...
இனி fb ஆஹ்...
செம்ம எபி... பல கேள்விக்கு பதில் சொல்லிட்டு...
அடுத்த பாகம் வருமா dr...
நிறைவான முடிவு...
ரிஷி, துளசி...
சூர்யா, விஜி...
லவ்லி கப்பில்ஸ்...
எல்லாருக்கும் குழந்தை பிறந்துட்டு... பேமிலி கூட எப்போதும் ஹாப்பியா இருக்கட்டும்...
சிவா எதிர்கால ஆன்டி ஹீரோவா dr...
அடுத்த கதைக்கு வெயிட்டிங் ப்பா...
கதை எமோஷனல், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் னு ரொம்ப சூப்பர் ஆஹ் போச்சு dr...
நைஸ் ஸ்டோரி...
போட்டியில். வெற்றி பெற வாழ்த்துக்கள்...
All the best for all your upcomming novels...
ஓ... ஓகே dr...சந்தோஷ்கிருஷ்ணா மட்டும் தான் மா சூரியகுமார் வேற ஆள் தான் ரிஷி P A
துளசி மீனாட்சி பொண்ணு
மீரா அப்பா ரிஷி
நன்றி மா மிக்க மகிழ்ச்சி ❤
மிக்க நன்றி டியர்#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#நெஞ்சுக்குள்ளேஒருசுகவேதனை
#NNK05
விக்ரம் சாகர... ரிஷிவந்தியன்.. மாமா பையா (இந்த பேரை சொல்லும் போதே செம கடுப்பாகுது எனக்கு) இவன் சொல்லும் தத்துவங்களும் தாங்கள் செய்வது ஒரு பெரிய சேவை என்று தன் அடியாட்களுக்கு கூட்டம் போட்டு இவன் விளக்குவதும் இவர்களின் உறுதி மொழியும்... அப்படியே செவுல்ல ரெண்டு விடலாம் என்று இருக்கு துளசி மணி... தன் 10 வயது மகள் மீராவுடன் வாழும் இவள் தன் மகளின் தந்தை யார் என்று தெரியாமல் மனம் குழம்புவதும் இதனால் மகள் பள்ளிக்கூடத்தில் அடையும் கேலி பேச்சுகளும் வேதனையும்... தாழாமல் இருக்கும் இவர்களின் வலி அதிகமே ஒருவரின் பேராசைக்கும் சூழ்ச்சிக்கும் வஞ்சிக்கப்பட்டு தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய எந்த சந்தோஷமும் கிடைக்காமல் பெற்றோர் இருந்தும் அவர்களின் அரைவணைப்பு கிடைக்காமல் வளர்ந்த துளசியின் நிலை வருத்தமே வயது பெண்களையும் சிறு பெண்களையும் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பலை தன் அதிரடியால் கண்டுபிடிக்கும் விக்ரம் வாழ்விலும் அதிக சஸ்பென்ஸ் உடன் நகர்கிறது கதை ஒவ்வொரு புதிராக விடுவிப்பது அருமை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck
சூப்பர் sis நன்றி
சூப்பர் சிஸ் நன்றி
மனதை நெகிழ்த்தும் அருமையான விமர்சனம் மா நன்றிநெஞ்சுக்குள்ளே சுக வேதனை...
சுக வேதனை அல்ல
சோகமான வேதனை.....
வஞ்சகத்தின் உச்சம்
சோகத்தின் மிச்சம்....
சுகம் கொஞ்சம் சொச்சம்...
முப்பரிமாண கதை போல
மூன்று பெய ( பே)ர்களும்
ஒரு புள்ளியில் இணையும் கதை....
கதையில சஸ்பென்ஸ் இருக்கலாம் ஆனா
சஸ்பென்சே கதையா கொண்டு போனது _ விறுவிறுப்பாகவும்
கொஞ்சம் குழப்பமாக இருந்தது....
ரிஷி_ வியாபார வித்தகன்
விக்ரம்_ வீரம் மற்றும் விவேகம் கொண்ட போலீஸ்
மாமா பையா _ பதற வைக்கும் பயங்கரமான பையா....
துளசியின் தூய்மையான அன்பும் துயருமே வாழ்க்கையாய் வாழும் ஜீவன்....
மீராவின் சோகமும்
நிஷாவின் தனிமையும்
பிள்ளைகளின் சோகம்
மனதை பிசையும் வாழ்க்கை.....
தேடுதலே வாழ்க்கையாக
இவர்களின் வாழ்க்கை....
ரிஷி நிஷாக்கவும்
துளசி மீராவுக்காகவும் என
இருவரும் ஒரு வீட்டில் ....
இரு உள்ளம் உருகி
ஒருவராய் மாற....
சிறு வயது காதல்...
கல்யாணத்திற்கு முன் கர்ப்பம்
குழந்தையின் தந்தை யார்???
சதி செய்து பிரிந்த உறவு விதியால் இணைந்து
வாழ்க்கையில் ஒன்று சேர
அழகு.....
வஞ்சகம் சூழ்ச்சி என்று அப்பப்பா இவ்வளவு கொடூரமானவர்களா என்று நினைக்கும் நம்மை கடைசியில் அவர்களின் நிலைமையில் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைகிறது....
வாழ்த்துக்கள் சகி
நன்றி சிஸ்Nice story