எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உயிர்தேன் உன்னாலே - கருத்து திரி

#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 66

உணரும் உணர்வே காதல் என ஓர் உயிர் காத்திருக்க ....
கண்டவுடன் காதலை
உணர்ந்து உயிர் ஒன்று தேடி வர.. உயிர்கள் இரண்டும்
உறவுகளாய் மாறி
உயிராய் கலந்து ...
உயிர் உருவாகி
உயிர் காதலுக்கு சாட்சியாய்
உயிராய் ஒரு மகள்....
உயிரை கொடுத்து
உயிர் விட்டுப் பிரிந்து
உயிருடன் மீண்டும் வேறு உடலில் உயிர்த்தெழுந்து வரும் உயிர்ப்பான
உன்னதமான காதல் கதை....
❤️❤️❤️💕💞💐💐💐💐

காதலை சொல்லி வருது அல்ல
காதல்....
காதலை உணரச் செய்து வருவது
காதல்....
காலமெல்லாம் அவள்(ன்)
காலடியில் கிடக்க வைக்கும் காதல்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அவள் இல்லை என்றாலும் அவளின் காதலை உணர்ந்து
அவளின் நினைவில் வாழும் அவனின் காதல் உயர்ந்தது என்றால்......
அவன் மேல் கொண்ட காதலால்
அவள் உயிரை மீட்டு
அவனுக்காக மீண்டு வருவது அவளின் காதல் உயர்ந்ததன்றோ.....
💞💞💞💞💞💞💞💞
சஹானா சாரல் மழை போல இனிமையான மனம்....
அவினாஷ் அன்பை அள்ளி தரும்
அழகன்....
சஹாவி ( சுஹாவி) சில இடங்களில் பெயர் குழம்ப
இருந்தாலும் பெயர் அருமை...
அழகு குட்டி செல்லம்..
💕💕💕💕💕💕💕💕💕
கீர்த்தி விஷ்வா.....
Cute and sweet lovely pair ....
அப்போ அப்போ முட்டிகிட்டாலும்
அப்போ அப்போ சீண்டல்
அப்ப அப்ப ஆறுதல்
அப்படியே கொஞ்சம் காதல்.....
அருமை......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உயிரே உயிர்த்தேன் உன்னாலே
உயிரோட்டமான காதல் காவியம்..
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 

Krishna Tulsi

Moderator
#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 66

உணரும் உணர்வே காதல் என ஓர் உயிர் காத்திருக்க ....
கண்டவுடன் காதலை
உணர்ந்து உயிர் ஒன்று தேடி வர.. உயிர்கள் இரண்டும்
உறவுகளாய் மாறி
உயிராய் கலந்து ...
உயிர் உருவாகி
உயிர் காதலுக்கு சாட்சியாய்
உயிராய் ஒரு மகள்....
உயிரை கொடுத்து
உயிர் விட்டுப் பிரிந்து
உயிருடன் மீண்டும் வேறு உடலில் உயிர்த்தெழுந்து வரும் உயிர்ப்பான
உன்னதமான காதல் கதை....
❤️❤️❤️💕💞💐💐💐💐

காதலை சொல்லி வருது அல்ல
காதல்....
காதலை உணரச் செய்து வருவது
காதல்....
காலமெல்லாம் அவள்(ன்)
காலடியில் கிடக்க வைக்கும் காதல்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அவள் இல்லை என்றாலும் அவளின் காதலை உணர்ந்து
அவளின் நினைவில் வாழும் அவனின் காதல் உயர்ந்தது என்றால்......
அவன் மேல் கொண்ட காதலால்
அவள் உயிரை மீட்டு
அவனுக்காக மீண்டு வருவது அவளின் காதல் உயர்ந்ததன்றோ.....
💞💞💞💞💞💞💞💞
சஹானா சாரல் மழை போல இனிமையான மனம்....
அவினாஷ் அன்பை அள்ளி தரும்
அழகன்....
சஹாவி ( சுஹாவி) சில இடங்களில் பெயர் குழம்ப
இருந்தாலும் பெயர் அருமை...
அழகு குட்டி செல்லம்..
💕💕💕💕💕💕💕💕💕
கீர்த்தி விஷ்வா.....
Cute and sweet lovely pair ....
அப்போ அப்போ முட்டிகிட்டாலும்
அப்போ அப்போ சீண்டல்
அப்ப அப்ப ஆறுதல்
அப்படியே கொஞ்சம் காதல்.....
அருமை......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உயிரே உயிர்த்தேன் உன்னாலே
உயிரோட்டமான காதல் காவியம்..
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
Thank you so much Sis for this sweet and cute and wonderful கவிதை. 🥰🥰
 
Top