எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேனருவி (NNK_35) (கருத்துதிரி)

இவளும் அவனோட ஃபோட்டோ பார்த்தே லவாங்கி போலவே🥰🥰🥰🥰🥰

அவன் தான் அறியல, எங்களுக்கு தெரிஞ்சி போச்சி😳😳😳😳😳
😊😊😊 Thank you sis
 
தேனும் தேவோட போட்டோவை பார்த்து அவனை காதலிச்சு இருக்கா போல.😍😍
தேனு எப்போ தேவோட போட்டோவை பார்த்தா??

பார்த்த முதல் பார்வையிலே காதலை சொல்லிவிட்டான் பா சூப்பர் 😍😍
Thanks a lot sis
 
தைரியம் தான் இவனுக்கு!!... சொல்லிட்டு ஓட்டம் வேறயா???... அவளுக்கு எப்படி இவன் மேல விருப்பம்????... இன்னும் என்னலாம் இருக்கோ????
 
எல்லாமே நாளைய எபியில் தெளிவாகிடும் சிஸ்.
 
தேனு தேவ் இரண்டு பேரும் மனசு முழுக்க இவ்வளவு காதல வச்சுட்டு இந்த யர்ராமுண்டிக்காக பிரிஞ்சி இருக்காங்க.😔😔

இந்த யர்ராமுண்டி எப்ப சம்மதிச்சு தேனும் தேவும் எப்ப சேருவாங்க🙄

சீக்கிரம் சேர்த்து வைங்க ரைட்டர்ஜி
 
உண்மையா நேசிக்கர யாரும் காதலிக்கு இந்த துன்பம் வர விட மாட்டாங்க தான்....

தேவ் உண்மையா செம்ம👏👏👏👏👏👏👏

யர்ரா என்ன முடிவு எடுக்க போறாரு?????
 
ப்பா!!... என்ன ஒரு ஆழமான காதல்!!... உண்மைதான், பெத்தவங்க வாழ்க்கைக்கு எப்பவும் வீரியம் அதிகம் தான்!!... நான் கூட அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரியாதுன்னு நினைச்சேன்!!!.. தேவ் தைரியமா, தீர்க்கமா கேட்டது ரொம்ப பிடித்தது!!!... பார்க்கலாம் என்ன பன்ன போறாங்கன்னு!!..
 
அருமை, தேவ்,அருவி,காதல் செம ❤️❤️யார்ராமுண்டி இத்தனை வருட பிரிவுக்கு காரணமா. தேவ்,அருவி,இரண்டு பேரையும் சீக்கிரமாக சேர்த்து வைங்க 😍😍😍
 
அடுத்து அவங்க சேருவதும் கதையின் முடிவும் தான் சிஸ்.
 
Ppaaa yezhuthulaye uir pora valiya kaamichchitteenga da......
Ethukku thaan entha......vennaamnu solrath🤧🤧🤧
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். சரியா அவங்க வலியை வார்த்தையால் சொல்ல முடியுமான்னு பயந்தேன். இப்போ உங்க கமெண்ட் மகிழ்வா இருக்கு.
 
உண்மையா நேசிக்கர யாரும் காதலிக்கு இந்த துன்பம் வர விட மாட்டாங்க தான்....

தேவ் உண்மையா செம்ம👏👏👏👏👏👏👏

யர்ரா என்ன முடிவு எடுக்க போறாரு?????
அவர் கெத்து எப்பவும் விடமாட்டார் சிஸ். நன்றி சிஸ்.
 
ப்பா!!... என்ன ஒரு ஆழமான காதல்!!... உண்மைதான், பெத்தவங்க வாழ்க்கைக்கு எப்பவும் வீரியம் அதிகம் தான்!!... நான் கூட அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரியாதுன்னு நினைச்சேன்!!!.. தேவ் தைரியமா, தீர்க்கமா கேட்டது ரொம்ப பிடித்தது!!!... பார்க்கலாம் என்ன பன்ன போறாங்கன்னு!!..
சொல்ல வேண்டியதை சரியா தான் சொல்லியிருக்கேனா? சொல்லியிருக்கும் காரணம் ஏத்துக்கக்கூடியதான்னு ரொம்ப படப்படப்பா இருந்துச்சு சிஸ். இப்போ உங்க கருத்து, சரியா கொண்டு வந்திருக்கேன்னு ஒரு நிறைவை கொடுக்குது. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
அருமை, தேவ்,அருவி,காதல் செம ❤️❤️யார்ராமுண்டி இத்தனை வருட பிரிவுக்கு காரணமா. தேவ்,அருவி,இரண்டு பேரையும் சீக்கிரமாக சேர்த்து வைங்க 😍😍😍
அடுத்து அவர்கள் சேர்வதும், கதையின் முடிவும் தான் சிஸ். மிக்க நன்றி சிஸ்.
 
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐💐
ரொம்ப நன்றி சிஸ். கடைசி பதிவு படிச்சிட்டிங்ளா... மொத்தமா கதை எப்படியிருந்தது நாலு வார்த்தை சொல்லலாமே
 
Sure sis, night ezhuthittu varen😍😍😍😍😍
 
செம்ம ஸ்டோரி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.
வாழ்த்துக்கள் 💐💐
தேனு தேவ் வலிய மட்டும் அவ்வளவு காட்டிட்டு சதோஷத்தை ஒரே எபியில் முடிச்சிட்டீங்க 😔😔
 
காதல் அப்படின்னாலே வலி தானே சிஸ். பிரிஞ்சிருக்க ரெண்டு பேரை ஒன்னு சேர்க்கணும். அதுதான் கதை. அப்போ அவங்க காதலோட ஆழம் காட்டிட வலியை தானே அதிகமாக காட்டிட முடியும். அதோடு இது குறுநாவல் போட்டி. வோர்ட் லிமிட் 25k தான். முழு நீள நாவலாக இருந்திருந்தால் கல்யாணத்துக்கு அப்புறமான சந்தோஷ தருணங்களையும் காட்டியிருக்கலாம் சிஸ்.

கதையோட ஆரம்பத்திலிருந்து கருத்திட்டு ஆதரவு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.

அப்படியே முக புத்தகத்தில் கதை பிடித்திருந்தால் விமர்சனம் மாதிரி போட்டிங்கனா... படிக்காதவங்க படிப்பாங்க. இப்படியொரு கதை இருக்குன்னு தெரியாதவங்களுக்கு தெரியும். எனக்கும் போட்டியில் வெற்றிபெற சிறு உதவியாக இருக்கும்.

மிக்க நன்றி சிஸ்.
 
விமர்சனம் போட்டுட்டேன்.
கடைசி எபில கொஞ்சம் எழுத்து பிழை இருக்கு அதை சரி பண்ணுங்க
 
நாளைக்கு பண்ணிடறேன் சிஸ். மிக்க நன்றி.
 
Deivamey yeththana poraattam. Aanaa eyalbu maaraama, dramatic ah ellaama kuduththathukku periya 🙏🙏🙏🙏.Niraivaana mudivu. 1st kathai mudichchiteenga. Vazhthukkal 👍👍👍👍👌👌👌👌😍😍😍😍😍
 
வாவ் செம அருமையான கதை,தேவ் அருவி,சேர்ந்ததுக்கு பிறகு இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் காமிச்சுருக்கலாம்.கதைரொம்பவும் மனசுக்கு பிடித்திருந்தது😍😍😍😍😍❤️❤️❤️❤️
 
Nnk35

Simple theme taan, மலைவாழ் பொண்ணு, சிட்டி பையன், காதலிச்சு சேர‌‌ முடியாத ஆறு வருஷ பிரிவ ரொம்ப அழுத்தமா சொல்லிருக்காங்க. நல்ல வர்ணனையா எழுதிருக்காங்க. மொத்தத்தில குறுநாவலுக்கான‌ நல்ல கதை. தேவ் அருவி காத்திருப்ப ரொம்ப உணர்வுபூர்வமா சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்.

சின்ன suggestion, பிரிவ அவ்ளோ அழகா சொல்லிருந்தீங்க, அதே போல சேர்ந்திருந்து அவங்க அழகான காதலையும் இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாம்னு தோணுச்சு. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
கதை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு!!... I just loved it a lot🥰🥰
நன்றி நன்றி சிஸ். ஆர்மபம் முதல் உங்களுடைய கருத்து மற்றும் விருப்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சிஸ்.
 
வாவ் செம அருமையான கதை,தேவ் அருவி,சேர்ந்ததுக்கு பிறகு இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் காமிச்சுருக்கலாம்.கதைரொம்பவும் மனசுக்கு பிடித்திருந்தது😍😍😍😍😍❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ். கதை முழுவதும் என்னுடன் சேர்ந்து பயணித்து கருத்திட்டு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி சிஸ்.
 
Nnk35

Simple theme taan, மலைவாழ் பொண்ணு, சிட்டி பையன், காதலிச்சு சேர‌‌ முடியாத ஆறு வருஷ பிரிவ ரொம்ப அழுத்தமா சொல்லிருக்காங்க. நல்ல வர்ணனையா எழுதிருக்காங்க. மொத்தத்தில குறுநாவலுக்கான‌ நல்ல கதை. தேவ் அருவி காத்திருப்ப ரொம்ப உணர்வுபூர்வமா சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்.

சின்ன suggestion, பிரிவ அவ்ளோ அழகா சொல்லிருந்தீங்க, அதே போல சேர்ந்திருந்து அவங்க அழகான காதலையும் இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாம்னு தோணுச்சு. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி சிஸ். கதை பிரிவிலிருந்து ஒன்னு சேர்வது தான். முழு நாவலாக இருந்திருந்தால் கல்யாணத்துக்கு பிறகான சந்தோஷங்களை காட்டியிருக்கலாம். வலியை மட்டுமே காண்பிக்க நினைத்தேன் சிஸ். அதனால் தான் மற்றொரு பக்கத்திற்கு செல்லவில்லை. மிக்க நன்றி சிஸ். Thank you so much sis. Its means a lot sis.
 
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK35
#தித்திக்கும்தேனருவி
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
தேவதிரன் தேனருவி இவர்களோடு இவர்களின் காதலும், கதை முழுவதும் இவர்களின் காதல் பரவி விரிந்து கிடக்கிறது.
தன்னை வேண்டாம் எனச் சொல்லிச் சென்றவனை நினைத்து உருகும் பெண் அவளின் காதல் அலாதி என்றால், அவள் மட்டும் தன் காதல் அல்ல அவளோடு அவளின் அனைத்தும் தன் காதல் என அவள் பெற்றவரின் சம்மதத்திற்காக அவளையே வேண்டாம் என மறுக்கும் தேவ்வின் காதல் வேறு ரகம்
இவர்களின் காதலுக்கு துணையாக இவர்களின் வலிகளை கூடவே இருந்து பார்ப்பவர்களாக பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும். தேனுக்காக தேவ்விடமே வாதாடும் வித்யா, அவனின் காதல் புரிந்து அமைதியாகிறாள். சித்து, சீனியர் அருமையான கதாபாத்திரம் அண்ணனின் காதல் வெற்றி பெற்றால் மட்டுமே தன் காதலை காதலியிடம் உரைப்பது என்ற நிலையில் உறுதியாக நிற்கிறான். வாசு, தேனுவின் அண்ணன் தேவ்வின் உற்ற நண்பன், தங்கையின் மீது அளப்பரியா பாசம் இருந்தாலும் நண்பனின் மீது இவன் கொண்ட நட்பு அருமை. ரகு தேவ் மற்றும் வாசுவின் மற்றொரு நண்பன் வாசுவின் கிராமத்தில் இவனின் பயம் அனைத்தும் சிரிப்பு..
பார்த்துக் கொள்ளாமலேயே ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் அபாரம் அதுவும் தேனருவி அவன் அழக்கூடாது என்ற ஒரு வார்த்தையில் தன் அழுகையை கட்டுப்படுத்துவது அனைத்தும் சிறப்பு 👏👏
தன் இன பழக்கவழக்கங்களில் ஊறி இருக்கும் தேனுவின் தந்தை இவர்கள் காதலை அங்கீகரித்தாரா தேவ்வும் அவனின் அருவியும் ஒன்று சேர்ந்தார்களா என்பது கதையில். விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 🥰❤️💐

Thread 'தித்திக்கும் தேனருவி (NNK_35) (கதைத்திரி)' https://www.narumugainovels.com/threads/10474/
 
ஆழமான காதல் கதை!!.. காதலித்தவளின் சம்மதம் மட்டும் போதாமல் அவளின் குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருக்கும் அவன்!!!.. அவனைத்தவிர வேறு யாரும், எதுவும் தனக்கு வேண்டாம் என குடும்பத்தாரையே தள்ளி வைக்கும் அவள்!!..

காதலுக்காக காதலிப்பவர்களை தள்ளி வைக்கும் இவர்களின் காதலை என்னவென்று சொல்ல!!??...

அழ மாட்டேன் என அழுகையை அடக்கி சிரிக்கும் பொழுதுகள், காலையில் கேக்கும் குரல், பால் பொங்கல் இவை அனைத்தும் இவர்களின் காதலின் ஆழத்தை அழுத்தமாக சொல்லும் தருணங்கள்!!..

ஒரு பெயரே அடக்கி வைத்த உணர்வுகளை தட்டி எழுப்பும் என சொன்ன தருணங்கள் வார்த்தையில் சொல்ல முடியாதவை!!..

வார்த்தைகளில் வலியை சொல்லி, கண்ணீரில் கரைப்பவர்களின் வலியை உணர முடியும், ஆனால் மௌனமான வலியை யார் உணர்வது??... மௌனமான வலிகளையும், தவிப்புகளையும் உங்கள் எழுத்துக்களால் உணர வைத்தது அபாரம்!!...

தேடி வரும் காதலை தள்ளி நிறுத்தும் வலியை உணர வைத்த இடம் அசத்தல்!!..

முதல் சந்திப்பு காட்சியை விளக்குவதும், அந்த சந்திப்பின் படத்தை விளக்கும் காட்சிகள் ரசிக்க வைத்தது!!..

இருபக்கத்தின் நியாயங்களை எடுத்துரைத்த விதம், நிதர்சனங்களை சொன்னது, ஆசைப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்த விதம் என அனைத்தும் அருமை!!..

அண்ணனாகவும், நண்பனாகவும் இருபக்கமும் இருவரையும் அரவணைத்து சென்றவனை ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

இறுதிவரை நிதர்சனங்களை சொல்லி, வலிகளை சொல்லி, ஆழமான காதலை அழுத்தமாக சொல்லி கதையை நகர்த்தி சென்ற விதம் அத்தனை தித்திப்பாய்!!!..

அருமையான கதை!!... வெற்றிபெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!!..
 
மிக்க நன்றிக்கா. மகிழ்வான விமர்சனம். ரொம்ப ரொம்ப நன்றி. நன்றியை தவிர வேறென்ன சொல்ல... நன்றிக்கா.
 
முதல் பதிவிலிரலருந்தே விருப்பமிட்டு, கருத்திட்டு தொடர்ந்து ஊக்கமளித்து, என்னுடன் பயணித்ததோடு மட்டுமல்லாது, என் எழுத்துக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சிஸ். லாட்ஸ் ஆப் தேன்க்ஸ்.🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏
 
நன்றி சிஸ்❣️
 
Superb story dear. Athi and thenu rendu perum avlo love. Athi ku thenu pathi ellie therinjuruku ivlo yrs Ana thenu enna nambikai la parkama pesama azhugama iruntha. Vasu very understanding friend. Thangachi mela iruka pasam antha 8am call. Kathai poora azhuga vechutu thenu pullaiya last epi la Tha sirikave vechurukenga daw. Yarra ku ipdi oru flashback expect pannala.
All the best to win the competition dear
 
Thank you thank you thank you so much sis. Thanks a lot 🙏🙏🙏🙏🧡🧡🧡🧡
 
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK-35 ன் தித்திக்கும் தேனருவி எனது பார்வையில். மருத்துவராக இருக்கும் தேவதிரன் அப்பாவும் பிரபலமான மருத்துவர். தேவ் தனது காதலிக்காக தனக்காக தன்னிடம் வந்த காதலியையே விட்டுக் கொடுத்துவிட்டு ஆறு வருடங்களுக்கு மேலாக அவளை நினைத்துக் கொண்டே வாழ்வதால் அவனது நிம்மதி மட்டும் இல்லாமல் தன் பெற்றோரும் மன அமைதியையும் இழந்து நிற்பது தெரிந்தாலும் அவனால் அவன் காதலி தேனருவியின் இடத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை. காதலியின் அண்ணனும் அவனின் நண்பனுமான வாசுவும் ஒரு மருத்துவரே. இருவரும் மனமொத்த காதல் என்றாலும் தேனருவியின் அப்பாவின் சாதிக் கட்டுப்பாட்டில் அந்த சாதியில் மாற்றாரை காதல் செய்த பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனை தன்னவளுக்கு கிடைத்தால் தாங்கமாட்டாள் என்பதால் காதலியை பிரிகிறான் தேவ் . தேவ்வின் பிரிவிற்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதை நிறுத்தி அவளே சென்று அவனைப் பார்க்க கூடாது என்ற அவனின் நிபந்தனைப்படி அவனை மட்டும் இல்லாமல் யாரையும் பார்க்காமல் இருக்கிறாள். காதலியைப் பிரிந்தாலும் காதலியின் எண்ணப்படி அவளது ஊருக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் அவனது தந்தை மூலம் செய்கிறான். இந்த அளவு நேசிக்கும் இருவரையும் காலம் சந்திக்க வைத்து சேர்த்து வைத்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
தேவ் முதலில் கோபம் இருந்தாலும் அவனின் காதல் அவளின் காதல் இரண்டும் செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
Nice review. Thank you so much sis. 🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡😊😊
 
தேவ் முதலில் கோபம் இருந்தாலும் அவனின் காதல் அவளின் காதல் இரண்டும் செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
Thanks a lot sis
 
சிம்பிள் தீம் ஆனால் அத ரொம்ப அழகாவே கையாண்டு இருக்கீங்க... கதைக்கு நீங்க பயன்படுத்தின உவமைகள், வர்ணனைகள், வார்த்தையாடல் எல்லாமே பிரமாதம். ஒரு குறுநாவலுக்கு ஏற்ற பிரமாதமான கதை. ஒரு காதலோட ஆறு வருஷ வலிய ரொம்ப அழகா உங்க எழுத்துல நிரூபிச்சிட்டீங்க. ஆனா அவங்க சேர்ந்ததையும் இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் அப்படின்னு எனக்கு ஃபீல் ஆச்சு. ஆனாலுமே உங்கள் எழுத்து பிரமாதம் தான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
Last edited:

Thank you so much kaa... Already word 28 k reach agitu... Atha last la surukkama mudichita... Thanks a lot kaa.
 
ஸ்ரீராஜ்_விமர்சனங்கள்

அன்பு தோழமைக்கு,

NNK 35 - தித்திக்கும் தேனருவி

தித்திக்கும் தேனருவி தித்திப்பாய் இருந்ததா அல்ல பல சுவைகளுடன் இருந்ததா என வாசிக்கும் நோக்கில் தித்திக்கும் தேனருவியை வாசித்தேன்.

உண்மையில் பல சுவைகளுடன் இருந்தது இத்தேனருவி..

மிக அதீதமாய் உப்பு நீரின் சுவையையே இக்கதை எனக்கு தந்தது.

காதலின் ஆழத்தை பார்ப்போம் என நினைத்து அதனின் மறு பக்க ரகசியத்தை கண்டேன்..

காதல் உணர்ச்சியோடு ஒரு வாழ்க்கையா அல்ல
காதல் உணர்வோடு ஒரு வாழ்க்கையா
இவர்கள் வாழ்ந்தது உணர்வோடு..

அருகே இல்லாத அருகாமையோடு வாழ்ந்த வாழ்வு..
இரு மனம் சார்ந்த வாழ்வில் சுகம் உள்ளது என நினையாது
பலர் மனம் சார்ந்த வாழ்வில் தான் அதிகம் சுகம் உள்ளது என நினைத்த அவர்களை என்னவென்று சொல்ல..

அழகனவனின் உணர்வுகளும்
அழகியவளின் தவிப்புகளும்
என ஒன்றை ஒன்று ஈர்க்க
பல உற்றங்களின் உதவியால் காத்திருப்பால் புரிதலால் என அழகாய் இணைந்தது கரங்கள்..

இரு கரங்கள் இணையும் பாலமாய் அவர்களின் நட்பும் சகோதரத்துவமும் செய்தவை யாவும் ரசனைக்குரியதே..

தேவதீரனின் காதல் தேனருவியின் வசம் வந்து தித்திக்கும் தேனாய் சுவைத்தது.

அழகிய கதையை அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அன்புடன்
ஸ்ரீராஜ்..

நாள்: 05 June 2024.
 
மனம் நிறைந்த நன்றிகள் பல சகி. அழகான விமர்சனம். மனதிற்கு நிறைவாக உள்ளது தங்களின் வார்த்தைகள்.
 
Top