Thank you dear..விஜி தாத்தா ஓட அழைப்பை ஏற்று பார்க்கவ் வந்து இருக்கான், பொண்டாட்டியை விட்டுடு....
இப்ப சரணுக்கு தான் கல்யாணம், அந்த பொண்ணு வீட்டில் யாரையோ பார்த்து சீனி அதிர்ச்சி ஆகரா.....
பத்மா பாட்டி, கிருஷ்ணா & துளசி அப்பா அம்மா....
கீதா அத்தை...
எல்லாம் கிளியர், thanks ji![]()
Thank youAll The Best dear![]()
Thank you sagiVaazhthukal saki![]()
Thank youNice start![]()
நன்றி சகி.அருமையான ஆரம்பம்!!.. தீரஜ் சேட்டைகள் ரொம்ப பிடிச்சிருக்கு!!... இயல்பான குடும்பங்களா இருக்கு!!..
Thank youSuper start![]()
Thank you so much sagi..ஹீரோ நிருதி ரொம்ப silent ஆ இருக்காரு..... ஹீரோயின் என்ட்ரிக்கு வெயிட்டிங்....
நைஸ் அப்டேட்![]()
சீக்கிரமே எல்லாரும் வந்திடுவாங்க. Thank youசீனி தான் ஹீரோயின் ஆ, இனி தான் வருவாளா?????
பார்க்கவ் மனைவி பேரு இன்னும் சொல்லலையே![]()
நன்றி சகிஅந்த முகமில்லா பொன்னு யாரு???...
அத்தை பொன்னு பத்தி வேற எதுவும் சொல்லவே இல்லை!???...
சரண், மஹி சூப்பர்!!...
தீரஜ் சேட்டை ரொம்ப பிடித்தது!!!
லவ் பண்ணி இருந்தா, அவளுக்கு அவன்தானானு ஏன் டவுட் வருது.சீனி நிருதி ஒரே அப்பார்ட்மெண்ட்ல இருந்துருக்காங்க..... லவ் பண்ணிருப்பாங்களோ... ஏன் நிருதி சொல்லாம கொள்ளாம மாயமானான்
அவனும் சீனியை பார்த்து அதிர்ச்சி ஆகுறான்.... அவன் வரைஞ்சு வச்சுருக்க ஓவியம் சீனி தானா.....![]()
அத அவன்கிட்ட தான் கேட்கணும்..Aww ரெண்டு பேரும் முன்னாடியே பழக்கம் ஆனவங்க தான்.....
ஏன் நிரு சொல்லாம வந்துட்டான்?????
அதை அவன்கிட்ட தான் கேட்கணும்..நிரு ரூம்ல இருந்த முகமில்லா ஓவியம் சீனி தானா???... அவனுக்கு என்ன ஆச்சு???... ஏன் மறைஞ்சு போகனும்???
அது பிளாஸ்பேக்ல வரும். நன்றி சகி.இப்படி ஒரே நாள்ல மொத்த உண்மையையும் வாங்குனா எப்படி டா மஹதி???... ஏன் இவன் அவளை அவாய்ட் பன்னனும்!??... என்னவா இருக்கும்???
அதான் சொல்லீட்டீங்களே சிஸ் மர்மம்னு. அதைக் கண்டுபிடிப்போம். வெயிட். Thank youஎன்ன தான் பிரச்சனை இந்த நிருதி க்கு....
என்ன நடந்து இருக்கும் ஒரே மர்மமாவே இருக்கு....![]()
ஒருவேள பிளான் பண்ணி செய்யிறானோ எல்லாத்தையும்.நிரு எப்போவும் இப்படித் தானா....
இவன் பேசுவானான்னே எனக்கு முதல்ல இருந்து டவுட்டு இருந்துச்சு... ஆனா பார்க்கவ் கிட்ட பேசி இருக்கான் கல்யாண வீட்டுல...
எப்போவும் அழுத்தமா இருக்கான் ஆனா அவ வரும் போது எல்லாம் எப்படி சரியா வர்றான்...![]()
அதை அவன்கிட்ட தான் கேட்கணும்..பார்ரா!!... எப்பவுமே வாயை தொறந்து பேசமாட்டானா???... அப்புறம் ஏன் கிளம்பிட்டான்??
சைட் அடிப்பது எப்படினு ஒரு புக் போட சொல்லுவோம்..அடப்பாவிகளா...!!!! ரெண்டு பேரும் நல்லா சைட் அடிச்சுட்டு இருந்துருக்காங்க..... இப்போ என்ன ன்னா தெரியாத மாதிரி இருக்குறது.....![]()
சீக்கிரமே சொல்லிடுவான். தேங்க்யூஅடேய் நிரு, இப்படி வித விதமா பார்த்திட்டு இப்ப ஏன் டா பார்க்க மாட்டெங்க்கர?????
அது உனக்கு தான் தெரியுமாமே, நீயே சொல்லு டா
எதுனாலும் பிளான் பண்ணி செய்யணும்.பார்கவ் நல்லா பிளான் பன்ற மேன் நீ!!!... நிருதிக்கு அப்படி என்ன பிரச்சினை????
Thank you so muchசீனி தான் பார்கவ் ஜனனி காதலுக்கு துணையா இருந்து கல்யாணத்தையும் முடிச்சு வச்சுருக்கா....
என்ன பண்ணிருப்பான் நிருதி
நைஸ் அப்டேட்![]()
பார்க்கலாம். ரொம்ப நன்றி சகிசீனியை ரொம்ப பிடிச்சிருக்கு!!... நல்ல தோழி அதே நேரத்தில் யாரையும் விட்டுக்கொடுக்கலை!!!... நிருதி என்ன செய்ய போறானோ???
எல்லாம் ஃபிளாஷ்பேக்ல வரும். நன்றி சகிஎன்னாச்சு அவனுக்கு???... எங்க போனான்???... இன்ட்ரெஸ்டிங்!!..